Wondershare Filmora X
ஜியோ நிறுவனம் இந்தியாவில் இறங்கியவுடன் Wondershare Filmora X அனைவருக்கும் அதிவேக போர்ஜி இன்டர்நெட் டேட்டா இலவசமாக வழங்கப்பட்டுள்ளன மேலும் காலங்கள் கடக்கையில் குறைந்த அளவில் பணம் செலுத்தி அதிவேக போர்ஜி இன்டர்நெட் டேட்டா நாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம்.
ஆகையால் அனைவரும் யூடியூப் சேனல் துவங்கி மேலும் தனிப்பட்ட திறமைகளை பயன்படுத்தி ஒரு காணொளியை உருவாக்கி அவையை யூ டியூப் போன்ற இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.
ஆனால் யூட்யூபில் சொந்தமாக வீடியோ தயாரித்து அந்த வீடியோ காணொளியை யூடியூபில் செலுத்துவதற்கு முன் அந்த Wondershare Filmora X வீடியோக்களை திருத்தம் செய்ய வேண்டும் அப்படி திருத்தம் செய்ய உதவுகிறது வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் இதில் ஏராளமான வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்கள் உள்ளன.
FREE VIDEO EDITING SOFTWARE
உதாரணம் kinemaster power director filmora ஆகிய ஆண்ட்ராய்டு மொபைல் போன் சாதனத்தில் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன்கள் ஆகும் ஆனால் நாம் என்னதான் மொபைல் அப்ளிகேஷன் பயன்படுத்தி வீடியோ காணொளிகளை எடிட் செய்தாலும் அதன் உண்மையான குவாலிட்டி நமக்கு கிடைப்பதில்லை மற்றும் மேலும் சில அம்சங்கள் நமக்கு கிடைப்பதில்லை.
உதாரணம் key frame , colour , Green screen , colour match , focus tracking , என்று மேலும் மேலும் கூறிக் கொண்டே போகலாம் முக்கியமாக 4K வீடியோ காணொளிகள் ஆண்ட்ராய்டு மொபைலின் பயன்படுத்தப்படும் வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் மூலம் 4K வீடியோ காணொளிகளை எடுக்க இயலாது அது சாத்தியம் இல்லை.

இத்தகைய காரணங்களால் மேலும் பல பெரிய யூடியூப் பயனாளர்கள் மொபைல் மூலம் வீடியோக்களை திருத்தம் செய்யாமல் அதாவது காணொளிகளை திருத்தம் அல்லது எடிட்டிங் செய்யாமல் கம்ப்யூட்டர் நோக்கி செல்கின்றார்கள்.
நிறைய யூடியூப் அவர்கள் வீடியோக்களை எடிட்டிங் செய்து கொள்ள கம்ப்யூட்டரை நோக்கி செல்வதற்கான வழி நோக்கம் அனைத்தும் இதற்காக மட்டுமே என்பதை நீங்களும் மனதில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் கம்ப்யூட்டர் வைத்திருந்தாள் அதில் adobe after effect , போன்ற சாப்ட்வேர்கள் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களில் அனிமேஷன் கொண்டுவர முடியும்.
Download Filmora X
மேலும் வீடியோ எடிட்டிங் செய்திட அதாவது காணொளிகளை திருத்தம் செய்து கொள்ள நிறைய மிக ஏராளமான சாப்ட்வேர்கள் கம்ப்யூட்டருக்கு நிகராக ஏராளமான சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன.
அவை ஒருசில Adobe premiere Pro , Adobe after effect , davinci resolve , avc video editing software , shotcut video editing software , இதுபோல் ஏராளமான சாப்ட்வேர்கள் உள்ளன வீடியோக்களை எடிட்டிங் செய்து கொண்டிட.
இவை அனைத்து சாப்ட்வேர் களிலும் மிகச்சிறந்த அனைவராலும் எளிமையாக வீடியோக்களை திருத்தம் செய்து கற்றுக்கொண்ட எளிமையான சாப்ட்வேர் wondershare filmora 9 என்று சொல்லலாம்.

இந்த wondershare filmora 9 சாப்ட்வேர் மென்பொருளை வைத்து இவை அனைத்தும் உங்களால் சுலபமாக உங்களுடைய காணொளிகளை திருத்தம் செய்து மக்களை மகிழ்விக்கும் வகையில் மக்களை ஈர்த்து உங்க காணொளியை பார்க்கவைக்கும் விதத்தில் இந்த wondershare filmora மென்பொருள் சாப்ட்வேர் மூலம் கொண்டு வர இயலும்.
மேலும் இந்த wondershare filmora 9 சாப்ட்வேர் மென்பொருளுக்கு அடுத்ததாக அப்கிரேட் கொண்டு வந்துள்ளது தான் இந்த wondershare filmora x இது ஒரு புதிய படைப்பு என்றே கூறலாம்.
NEW FUTURES
- COLOUR MATCH
- KEY FRAME
- AUDIO DUBDE
- MOTION TRACKING
- OPTIMIZE
- 4K SUPPORT
- NEW TITLES
- NEW TRANSITION
- CHANGE ICONS
- NEW INTERFACE
How to Install Wondershare Filmora X v. 10.0
மென்மேலும் உங்கள் வீடியோ காணொளிகளை சுலபமாக திருத்தம் செய்து மக்களை ஈர்க்கும் வகையில் ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த wondershare filmora x சாப்ட்வேர் மென்பொருள் மூலம் வீடியோக்களை திருத்தம் செய்து யூடிபில் செலுத்த முடியும்.
இந்த wondershare filmora x மற்றும் wondershare filmora 9 சாப்ட்வேர்கள் இலவசமாகவும் அனைத்து விதமான கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
இத்தகைய சாப்ட்வேரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் ஆனால் இலவசமாக பயன்படுத்தும் சாப்ட்வேர் மென்பொருள் தங்களது பிராண்ட் வாட்டர் மார்க் விளம்பரப்படுத்த தெரிவிக்கிறார்கள் அத்தகைய வாட்டர் மார்க் வேண்டாம் என்று நினைத்தால் பணம் செலுத்தி இத்தகைய சாஃப்ட்வேரை நாம் வாங்குவதன் மூலம் அவர்களது பிராண்ட் வாட்டர் மார்க் விளம்பரப்படுத்துவது நம்மால் தவிர்க்க முடியும் மேலும் ஏராளமான நன்மைகளை பெறவும் முடியும் பயன் அடைந்து கொள்ள முடியும்.
wondershare filmora X சாப்ட்வேர் மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட பட்டனை அழுத்தவும்.
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by
please visit
youtube channel
THANK YOU…