Wondershare Filmora 9 Free Download

Wondershare Filmora 9

Wondershare Filmora 9 மென்பொருளைக்கொண்டு மிகவும் எளிமையான சுலபமான 300க்கும் மேற்பட்ட விளைவுகளை நேர்த்தியாக முறையில் பயன்படுத்த கொண்டவை. சொந்த வீடியோக்களை உங்களால் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் சுலபமாக எடிட்டிங் செய்திட முடியும்.லேயேர்களை மல்டிபிள் முறையில் பிச்சர்இன் பிக்சரை பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஆடியோ மிக்ஸர் ஆடியோக்களை விலகிச் செல்லும் அளவிற்கு ஒலி அமைப்புகள் மாற்ற முடியும் எழுத்துக்களை எழுதலாம் எழுத்துக்களுக்கு வண்ணம் தீட்டலாம் அனிமேஷன் கொடுக்கலாம் பெரிதாக மற்றும் சிறிதாக அளவிற்கு மாற்றலாம். green screen உங்களுடைய வீடியோக்களில் பின்னாடி கிரீன் ஸ்கிரீன் பயன்படுத்தியிருந்தால் chroma key மூலமாக கிரீன் ஸ்கிரீன் அகற்றிவிடலாம் பிடித்த புகைப்படங்களைவைத்துக்கொள்ளலாம் ரெக்கார்டிங் சுலபமாக எளிதாக நல்ல வீடியோ பதிவு தரத்துடன் ரெக்கார்டர் எடுக்கலாம் தேவையான மற்றும் தேவையில்லாத வீடியோ காட்சிகளை சுலபமான முறையில் கட் செய்து அகற்றலாம். வீடியோக்களுக்கு கலர் கிரேடிங் மற்றும் 3d உருவாக்க முடியும்.

Wondershare Filmora 9

வீடியோ ஸ்டெப்னி சேஷன் மூலம் அங்கும் இங்கும் நகரும் வீடியோக்களை சமமாக சமநிலையில் இருக்குமாறு செய்து கொள்ளலாம் blur options தனிப்பட்ட வீடியோவில் தனிப்பட்ட டாக்குமெண்ட் அவைகளை உங்களால் மறைத்து வைக்க முடியும் கண்களுக்கு தெரியாதவாறு மங்கலாக மாற்றமுடியும். வீடியோவுக்கு தேவையான மியூசிக் வசதிகள் உள்ளன மேலும் தனிப்பட்ட மியூசிக் சேர்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன கீப் பிரேம் மூலம் மியூசிக் மற்றும் ஆடியோக்களை ஏற்றம் அல்லது இறக்கம் வீடியோவிற்கு தகுந்தவாறு ஆடியோவை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

wondershare filmora 9

ADVERTISEMENT

wondershare filmora 9 futures

வொண்டர்ஷர் மென்பொருளைப் பயன்படுத்தி 4k அளவிற்கு வீடியோக்களை எடிட்டிங் செய்து கொண்டுவரலாம் வீடியோவிற்கு தேவையான வண்ணங்கள் திருத்தம் செய்ய மற்றும் வண்ணங்களை தீட்டுவதற்கு வழிமுறைகள் சுலபமாக உள்ளன ஆகையால் மல்டிபிள் வண்ணத் திரை காணொளிகளை உருவாக்கிகொள்ளலாம். வொண்டர்ஷர் பில்மொற மென்பொருளை 30 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் விருப்பமிரந்தால் பணப் பரிவர்த்தனை செய்து வொண்டர்ஷர் பில்மொற ப்ரோ வாங்கிகொள்ளலாம் வாங்குவதன் மூலம் அனைத்து தலைப்புகள் அனிமேஷன் தலைப்புகள் அனிமேஷன் எழுத்துக்கள் ட்ரான்ஸ்லேஷன் எபெக்ட் மற்றும் ஆடியோ மியூசிக் மேலும் பலவகையான அம்சங்கள் உள்ளன. இலவசமாக பயன்படுத்தப்படும் வொண்டர்ஷர் பில்மொற வீடியோவில் நடுப்பகுதியில் அல்லது கடைசி பகுதியில் வாட்டர் மார்க் தோண்டப்படும் பண பரிவர்த்தனை செய்து பிலிம் மோரா ப்ரோ என்ற மென்பொருளை வாங்குவதன் மூலம் வாட்டர் மார்க் என சொல்லப்படும் செயலியை தவிர்க்க முடியும்.சினிமா படங்களைப் போன்று ஹாலிவுட் திரைப்படங்களை போன்று மிகவும் அருமையான வீடியோக்களை வொண்டர்ஷர் பில்மொற மென்பொருள் பயன்படுத்துவதன் மூலம் சுலபமாக எளிதாக தயாரித்து கொள்ளலாம். ஆடியோவில் 5.1 என்கிற சேனல்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.அவ்வகை அம்சங்கள் இம் மென்பொருளில் உள்ளன மேலும் ஸ்டீரியோ மனோ போன்ற ஆடியோ களையும் உருவாக்கிக் கொள்ளலாம் தேவையான காணொளி திறன் தரவை மேம்படுத்திக் கொள்ளலாம் 4k காணொளிகளை தயாரித்துக் கொள்ளலாம்.

wondershare filmora 9

ADVERTISEMENT

wondershare filmora pro

buy to life time free with software

support 4k videos

ADVERTISEMENT

support noise remove

support video steplization

support all format file video output to export

ADVERTISEMENT

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: