Ways To online earning money job
Ways To online earning money job Everyone may have a suspicion only of how to make money.This post is a fantastic way to make money is a permanent way to see about them now.
அனைவருக்குமே ஒரு சந்தேகம் இருக்கலாம் பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்பது மட்டுமே.
இப்பதிவில் பணம் சம்பாதிக்க அருமையான வழி நிரந்தரமான வழி ஒன்று இருக்கின்றன அவை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
Ways To online earning money job
படித்தவர்களாக இருந்தால் தமிழ் மட்டுமே தெரியும் என்றால் தாராளமாக பணம் சம்பாதிக்க முடியும் யார் உதவியும் தேவையில்லை என்பதே இதன் முதல் விளக்கம்.
பணம் சம்பாதிப்பது எப்படி இவைகளைப்பற்றி பார்க்கலாம்.

தெரிந்த விபரங்களை எழுதுவதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் அதாவது இப்பொழுது நீங்கள் இப்பதிவை எவ்வாறு படித்து தெரிந்து கொள்கிறீர்களோ அதேபோல் அவ்வாறு நீங்கள் செய்ய வேண்டும்.
earning money
earning money online jobs Work from Home
ஏதேனும் வீடியோ காட்சிகள் பார்க்கிறீர்கள் என்றாள் அதில் என்ன அர்த்தம் உள்ளது என்பதை உங்களுக்கு தெரிந்த மொழியில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
இதற்காகவே அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டது GOOGLE BLOGGER மற்றும் WORDPRESS போன்ற WEBSITE கள்.
online cash job
கூகுள் பிளாகர் வெப்சைட் பொறுத்தவரையில் இலவசமாக உங்களுக்கு சொந்தமான வகையில் வெப்சைட் தயாரித்துக் கொள்ள முடியும்.
WordPress website உருவாக்கி தயாரித்துக்கொள்ள குறிப்பிட்ட பண பரிவர்த்தனைகளை செய்து வெப்சைட் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதுவே கூகுள் பிளாக்கர் வெப்சைட் மற்றும் வேர்ட்பிரஸ் வெப்சைட் இன் வித்தியாசம்.
சிறந்த தெரிந்த விளக்கமான சொந்தமான கருத்துக்களை வெப்சைட்டில் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
online profit job
அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் என்னவென்றால் எழுதுவதன் மூலம் பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்று.
இதற்காகவே கூகுள் அடுத்ததாக உருவாக்கப்பட்டவை Google Adsence இதன் மூலம் உங்களுடைய வெப்சைட்டில் விளம்பரங்கள் காட்டப்பட்டு அதற்கு ஏற்றவாறு பணம் உங்களுடைய வங்கிக்கு மாதம் மாதம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
Business
government job in tamil
இதற்கு ஒருசில நிபந்தனைகள் பொருந்தும்.
சொந்த முயற்சியில் சொந்தமாக கட்டுரைகளை எழுத வேண்டும் அடுத்தவர்களின் கட்டுரையை பார்த்து காப்பியடித்து எழுத கூடாது என்பதை போல சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன கூகுள் தரப்பிலிருந்து.
ஆகையால் வீட்டிலிருந்தே உங்களுக்கென்று ஒரு இணையதளத்தை தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதன்மூலம் சொந்த முயற்சியில் கட்டுரைகளை எழுதிக் கொள்ளுங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான விளக்கத்துடன் எழுத வேண்டும் ஆங்கிலம் தெரிந்து ஆங்கிலத்தில் எழுதினால் மிக மிக நன்று.
ஏனென்றால் ஆங்கிலத்தில் எழுதினால் பார்வையாளர்கள் அதிக அளவில் உங்களுடைய பக்கத்திற்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இதன் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று கேட்போருக்கு ஒரு சிறிய விளக்கம்.
money earning online without investment
உங்கள் கட்டுரை உண்மையானதாக இருக்கும் வகையில் பார்வையாளர்கள் அனைவரும் உங்கள் கட்டுரையை பார்த்து படித்து விரும்பும் வகையில் அதிக விளம்பரம் காட்டப்படும்.
அதன் வகையில் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் முதல் ஒரு லட்சம் மேல் சம்பாதிக்க முடியும் இதுவே உண்மை.
யூடியூப் அப்ளிகேஷனை திறக்கவும் இத்தகவலை அதாவது இக்கட்டுரையை பற்றி ஆராயவும் உண்மை என்பதை காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் உங்களுக்கான சொந்த பக்கங்களை உருவாக்கிக்கொள்ள யூடியூபில் YOUTUBE சில காணொளிகளை பார்த்து தெரிந்து உங்களுக்கான பக்கங்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.
THANK YOU…
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by
please visit
youtube channel
THANK YOU…