அனைவரிடமும் watch movie usb dvd player இருக்கும் அவை புதியதாக இருந்தாலும் சரி அல்லது பழைய பொருளாக இருந்தாலும் சரி.
அதில் USB pendrive அல்லது SD memory Card slot ஒன்று இருக்கும்.
அவ்வகையில் அதன்மூலம் 5.1 sound support செய்யும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ இரண்டையுமே பயன்படுத்த முடியும்.
usb dvd player
எனவே அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான பொருள் laptop அல்லது computer தேவை.
அவை எந்தவிதமான கம்பெனி தரப்பிலிருந்து பயன்படுத்தக்கூடிய லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஆக இருந்தாலும் சரி.
How to watch movie from usb
Hand Brack என்ற மென்பொருளை உங்களது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரின் பதிவு செய்ய வேண்டும் அதாவது install செய்ய வேண்டும்.
பின்பு உங்களிடம் பென்டிரைவ் அல்லது மெமரி கார்ட் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளவும்.
பின்பு பதிவுசெய்யப்பட்ட மென்பொருளை திறக்கவும் ஆகவே கீழே குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

இவைகளைப்பற்றி முழு விபரம் தெளிவான விளக்கத்துடன் வீடியோ காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது வீடியோ காணொளியை பார்க்க வேண்டுமென்றால் கீழே தெரியும் வண்ண எழுத்தை கிளிக் செய்யவும்.
இவைகளை போன்று அமைப்புகளை சரி செய்து வைத்தால் போதுமானது பின்பு வீடியோ அதாவது காணொளிகளை பார்க்க தயாராக உள்ளது.
Hand Brack மென்பொருளின் மூலம் வீடியோக்களை கன்வெர்ட் செய்தவை எடுத்து உங்களுடைய pendrive மற்றும் sd memory card காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
பின்பு வீடியோக்களை காப்பி செய்த பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு கொண்டு உங்களது டிவிடி பிளேயரில் இணைக்கவும்.

இப்பொழுது வீடியோ மற்றும் ஆடியோ இரண்டையுமே உங்களால் பார்த்து ரசித்துக் கொள்ள முடியும் மற்றும் 5.1 surround sound கேட்டு அனுபவித்துக் கொள்ளவும் முடியும்.
stereo,5.1,dts, Dolby Atmos, Dolby digital Plus, Dolby plus, Dolby digital surrounding,
என ஆகிய அனைத்து விதமான ஆடியோக்களை கேட்டு மகிழ முடியும்.
இதைப்பற்றி முழு விபரம் ஒரு காணொளியாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த முழு விபரம் உங்களுக்கு வீடியோ காணொளி மூலம் தெரிய வேண்டும் என்றால் கீழே தெரியும் வண்ண எழுத்தை தொடவும்
மேலும் இவ்வகையான டெக்னாலஜி தொடர்பான ஏராளமான வீடியோக்கள் மற்றும் செய்திகள் தெரிந்து கொண்டிட YouTube இல் SK TECH Premium channel SUBSCRIBE செய்யவும்.
please share this post and type your comments and details
please visit previous post tech news only.
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by
please visit
youtube channel
THANK YOU…