VPN என்றால் என்ன?

Vpn முழு விளக்கம் கொடுக்க பட்ட பெயர் Virtual private network ஆகும்.VPN என்றால் என்ன?

பொதுவாக அனைவரும் ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த VPN வைத்து என்ன செய்ய முடியும் என்ன பயன்கள் கிடைக்கும் என்று முழுமையாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

What is a VPN? VPN என்றால் என்ன?

இந்த விபிஎன் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதன் மூலம் நாம் ஏதேனும் இணையதளம் மூலம் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது நமது தகவல்களை மிக பாதுகாப்பாகவும் எளிதாகவும் எளிமையாகவும் பரிமாற உதவும்.

VPN-ஐ பயன்படுத்தி பொது இடங்களில் இலவசமாக அல்லது வேறு ஒருவரின் இன்டர்நெட் பயன்படுத்தி பார்க்கப்படும் இணையதளங்கள் உள்ளிட்ட உங்கள் ப்ரைவசி வெளியாகாமல் இருக்க இந்த சேவை உதவுகிறது. VPN சேவையால் ஒருவர் பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் தகவல்களை ISP இணையதள இணைப்பை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கூட பாதுகாப்பாக மறைக்க முடிகிறது.

VPN என்றால் என்ன?
VPN என்றால் என்ன?

இதனை பயன்படுத்துவதன் மூலம் நாம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் இருக்குமாறு ஐபி அட்ரஸ் வேறு பயனாளருக்கு காட்டப்படும்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையதளங்களை எந்தவித தடையும் இல்லாமல் இணைய தளங்களை திறக்க இந்த VPN உதவிகரமாக இருக்கிறது.

UNBLOCK WEBSITE

இந்தியாவில் இருந்து கொண்டு லண்டன் , அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருப்பது போன்று இணையதளத்தை பயன்படுத்த முடியும். இங்கு பார்க்க இயலாத வீடியோ, இணையதளம் உள்ளிட்டவைகளுக்காக இவ்வாறு நாடுகள் கடந்து VPN சேவையால் பயன்படுத்தி கொள்ளலாம்.

VPN என்றால் என்ன?
VPN என்றால் என்ன?

மேலும் ஒரு தவறு செய்ய நினைத்தால் இந்த விபிஎன் அப்ளிகேஷன் மூலம் தவறு செய்யும் விதத்தில் அரசாங்கமே கண்டுபிடிக்க முடியாது என்ற விதத்தில் பயன்படுகிறது.

ADVERTISEMENT

இந்த வகை வசதியை, உலகம் முழுக்கப் பல நிறுவனங்கள் இலவசமாகவும், கட்டணச் சலுகைகளுடனும், தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இலவச சேவையில், நம்மால் குறிப்பிட்ட அளவேப் பயன்படுத்த இயலும். பெரும்பாலான நிறுவனங்கள், தரமான வி.பி.என். சேவையை வழங்குகின்றன இருப்பினும் சேவைக் கட்டணங்கள் சேவைக்கேற்ப வேறுபடுகின்றன.

வி.பி.என்.னை அனைவரும் பயன்படுத்துவதில்லை. என்றாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்து வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அதிகாமாக, ஹேக்கர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுப் பாதுகாப்பான மேலும், குற்றம் செய்ய ஏதுவாக இருப்பதால் இதையும், ப்பிராக்ஸி சர்வர்களையும் பயன்படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் அதிக பயன் மற்றும் அதிக நன்மைகள் உள்ளன. அனைவரும் இப்பொழுதே பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்

சிறந்த இலவசமான VPN அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து கொள்ள கீழே தெரியும் பட்டனை அழுத்தவும்.

MOBILE VERSION

ADVERTISEMENT

PC VERSION

உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by 

www.sktechpremium.com 

please visit 

facebook

twitter

instagram 

youtube channel 

SK TECH PREMIUM

THANK YOU…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: