Top 14 Best Secret Websites On Google 2023

Top 14 Most Secret Websites On Google பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு (கணக்கு) (maths) கணிதம் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த இணையதளம் மூலம் உங்களால் எளிதான முறையில் உங்கள் வினாக்களுக்கு கணிதம் பதில்களை தெரிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் அனைத்து வகையான கணக்கு வகைகளை உள்ளிட்டு உங்களுக்கு தேவையான பதில்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் மிகவும் துல்லியமாக படிப்படியாக இதுபோல் வரிசையாக வரும் நிலையில் உங்களுக்கு பதில்களை ஒரு சில வினாடிகளில் உங்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்களை உடனடியாக அளிக்கின்றனர்.

ADVERTISEMENT

நீங்கள் ஏதேனும் இணையதளத்தில் ஒரு புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வீர்கள் மற்றும் உங்களுடைய சொந்த இணையதள வெப்சைட்டிற்கு புகைப்படங்கள் தேவைப்படலாம் அப்பொழுது ஏராளமான புகைப்படங்களை நீங்கள் இணையதளங்களில் தேடி வருவீர்கள்.

அப்பொழுது பணம் கொடுத்து ஒரு புகைப்படத்தை நாம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அப்படி இல்லை எனில் அந்த புகைப்படங்களை நாம் பதிவிறக்கம் செய்தாலும் அந்தப் புகைப்படம் மீது அவர்களது கம்பெனி பெயர்கள் அதாவது வாட்டர் மார்க் எழுதப்பட்டிருக்கும் அதை சுலபமாக நீக்குவதற்கு இந்த இணையதளம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக பயன்படுகிறது.

வாட்டர் மார்க் அவைகளை நீக்கி உங்களுக்கு உடனடியாக உருவாக்கித் தருகிறது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த புகைப்படங்களை விலை கொடுத்து வாங்காமல் வாட்டர் மார்க் இவைகளை நீக்கி உடனடியாக உங்களால் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

ADVERTISEMENT

அனைவருக்கும் போட்டோஷாப் (Photoshop) பற்றி தெரிந்திருக்கும் இந்தப் போட்டோஷாப் மூலம் எந்த ஒரு புகைப்படங்களையும் எளிதான முறையில் எடிட் அதாவது திருத்தங்கள் செய்து நமது ரசனைக்கு ஏற்றவாறு நமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு புகைப்படங்களை திருத்தி அமைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் இந்த போட்டோ ஷாப் சாப்ட்வேர் ரை விலை கொடுத்து வாங்கி தான் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும் ஆனால் இதை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த போட்டோஷாப் சாப்ட்வேரை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு நிகராக ஒரு இணையதளம் உள்ளது இந்த இணையதளம் மூலம் உங்களால் எளிதான முறையில் நீங்கள் போட்டோஷாப் சாப்ட்வேர் இல் என்னவெல்லாம் செய்து உங்களது புகைப்படங்களை தயார் செய்யும் முடியுமோ அதே வேலைகள் அனைத்தையும் இந்த இணையதளம் மூலம் உங்களால் எளிதான முறையில் செய்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

பார்ப்பதற்கு போட்டோஷாப் சாப்ட்வேர் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இணையதளம் ஒரு தடவை இந்த இணையதளம் பக்கத்தை பார்வையிட்டு பாருங்கள் உங்களுக்கே இதன் அற்புதம் தெரியவரும்.

Best Secret Websites On Google 2023

Secret Websites On Google

நமது லேப்டாப் மற்றும் கணினிக்கு தேவையான சாஃப்ட்வேர்களை விலை கொடுத்து வாங்கி நாம் பயன்படுத்தும் சூழ்நிலைகள் தற்போதைய தொழில்நுட்ப காலங்களில் இப்பொழுது வந்துள்ளன, ஆகையால் இந்த இணையதளத்தை பயன்படுத்தி எந்த ஒரு விலை கொடுத்து வாங்க வேண்டிய சாப்ட்வேர் மென்பொருளை இதற்கு நிகரான இலவசமாக கிடைக்கக்கூடிய சாப்ட்வேர் நண்பர்கள் நம்மால் கண்டறிந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

Photoshop , after effect , Adobe premium , lightroom , இதுபோன்ற சாப்ட்வேர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும் ஆனால் இந்த இணையதளத்தை பயன்படுத்தி உங்களால் இதற்கு நிகரான இலவசமாக பயன்படுத்தக்கூடிய இலவச சாஃப்ட்வேர்களை உங்களால் கண்டறிந்து கொள்ள முடியும் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களுடைய லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இதில் தெரியும் திரை வால்பேப்பர் நீங்கள் புதிதாக வாங்கும் பொழுது என்ன வால் திரை வால்பேப்பர் இருந்ததோ அதை தினமும் பார்த்து உங்களுக்கு எரிச்சல் ஆகின்றதா அப்போ நீங்கள் இந்த இளையதள வழியாக சென்று பார்க்கலாம்.

மிகவும் அழகான இயற்கை காட்சிகள் கொண்ட வால்பேப்பர்கள் இலவசமாக உங்களுக்கு இங்கு கிடைக்கின்றன மற்றும் விலங்குகள் பறவைகள் பூக்கள் இயற்கை போன்ற அனைத்து வகையான வால்பேப்பர்கள் உங்களது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து வகையான வால்பேப்பர்கள் இலவசமாக இங்கு கிடைக்கின்றன.

ADVERTISEMENT

உங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை உங்களுக்கு இருக்கின்றதா அப்போ கவலையை விடுங்கள் எந்தவித பணம் கொடுத்து நீங்கள் வீடியோ காணொளிகள் மற்றும் ஜிமீர்க்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே உங்களால் உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்.

இதற்காகவே உருவாக்கப்பட்ட இணையதளம் இதுவே இந்த இணையதளத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு எளிதாக புரியும் வகையில் அனைத்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன அதை பின்தொடர்ந்து நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இடையே நீங்கள் சுலபமாக குறைத்துக் கொள்ள முடியும் அதுவும் இலவசமாக.

நீங்கள் வருங்கால பாடகர் ஆக ஒரு சிறந்த இணையதளம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது நீங்கள் உங்களது திறமையை பாடல்கள் பாடி வெளியிட வேண்டும் என நினைக்கிறீர்களா அப்போ இந்த இணையதளம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

உங்களுக்கு எந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறதோ அந்தப் பாடலை இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவேற்றுவதன் மூலம் குரல் தனியாக மற்றும் இசைத் தனியாக உங்களுக்கு இரண்டு வகையாக பிரித்து தருகின்றன இந்த இணையதளம்.

இந்த இணையதளங்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களை பதிவேற்றம் செய்து இசை மற்றும் குரல் இரண்டையும் பிரித்து இசையை மட்டும் கொண்டு உங்கள் பாடல் குரலை இணைத்து உங்களால் ஒரு பாடலை உருவாக்கிக் கொள்ள முடியும் அதை இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

உங்களுக்கு தேவையான ஒரு பொருள் வடிவமைப்பை உங்களால் இலவசமாக 3d வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் உதாரணம் யூட்யூப் லோகோ பல்பு பேட்டரி பூட்டு சாவி வளையங்கள் போன்ற ஏராளமான பொருள் வடிவமைப்பை உங்களால் 3d வடிவில் எளிதான முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அது மட்டும் இல்லாமல் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் 3d பொருள் வடிவத்தை உங்களுக்கு ஏற்றவாறு (Customised) எடிட் செய்து தயார் செய்து கொள்ள முடியும் கலர் மற்றும் வடிவமைப்பு 3D அல்லது 2D logo design செய்து கொள்ள முடியும்.

வீடியோ மற்றும் புகைப்படங்களை எடிட் செய்து கொள்ள அதுவும் இலவசமாக free ஆக செய்து கொள்ள ஒரு அருமையான இணையதளம் உள்ளது இந்த இணையதளம் மூலம் அனைத்து வகையான வீடியோ காணொளிகளை எடிட் செய்து கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். புகைப்படங்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

எடிட் செய்வதற்கு எவை அனைத்தும் பயன்படுகிறதோ அவைகள் அனைத்தும் இந்த ஒரே இணையதளங்களில் உங்களுக்கு கிடைக்கின்றன உங்களுடைய வீடியோ காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் இந்த ஒரு இணையதளம் மூலம் அனைத்து வகையான நீங்கள் நினைக்கும் அனைத்து அம்சங்களும் இந்த ஒரே இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன.

மேலும் உங்களது ஆடியோ அனைத்தையும் பல வகை அம்சங்களுடன் எடிட் செய்து கொள்ள முடியும் மற்றும் அனைத்து விதமான எடிட்டிங் சம்பந்த அனைத்தும் இங்கே இலவசமாக உங்களுக்கு கிடைக்கின்றன.

அனைவரும் தற்பொழுது வெளியில் சுற்றி பார்க்க சென்றாள் நமது மொபைல் போனில் செல்பி போட்டோக்கள் எடுப்பது வழக்கம் ஆகையால் நமக்கு ஏதேனும் அந்த புகைப்படங்களில் இடையூறாக ஒரு பொருள் போட்டோவில் இருந்தால் அதை சுலபமாக நீக்கும் வகையில் இந்த இணையதளம் நமக்கு உதவியாக இருக்கின்றன.

அற்புதமான இந்த இணையதளத்தை வைத்து நமது புகைப்படங்களை வைத்து நமக்கு பிடித்த புகைப்படங்களில் இருக்கும் தேவையில்லாத ஒரு பொருள் அல்லது ஒரு மனிதர் உருவத்தை நம்மால் எளிதான முறையில் அகற்ற முடியும் முழுதாக நீக்கவும் முடியும் ஆகையால் இவை அனைத்தையும் உங்களால் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆன்லைன் மூலம் உங்களுக்கு கேம் விளையாடுவது பிடிக்கும் என்றால் இந்த இணையதளம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நாம் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை நமது மொபைல் போன்களை மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம் ஆகையால் அந்த மொபைல் போனில் எத்தனை ஜிபி இடம் கொடுத்து இருந்தாலும் நாம் பொதுவாக நமக்கு பிடித்த கேம்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் internal storage full ஆகிவிடும்.

ஆகையால் இதை தவிர்க்க ஒரு சிறந்த வழி உண்டு இதற்கென்று ஒரு இணையதளம் இருக்கின்றது இந்த இணையதளம் மூலம் உங்களால் ஆன்லைன் வழியாக விளையாட்டு கேம்களை விளையாடிக் கொள்ள முடியும் ஏராளமான விளையாட்டு கேம்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன உங்களுக்கு தேவையான கேம்களை உடனடியாக எளிதான வகையில் உங்களால் விளையாடிக் கொள்ள முடியும்.

நமது அனைவரும் கையில் மொபைல் போன் உள்ளன ஆகையால் அதில் ஏராளமான சோசியல் மீடியா நமது மொபைல் போனில் நாம் உருவாக்கி கொண்டு வைத்துள்ளோம் உதாரணம் Facebook , Instagram , Twitter , Pinterest , what’s app, இதில் நமது முகம் தெரியும் போல் profile photo வைத்திருப்போம் ஆனால் உங்களது profile photo ஒரு வித்தியாசமான வகையில் மற்றும் அற்புதமாக தெரியும் போல் நம்மால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு இந்த இணையதளம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன உங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து உங்களுக்கு தேவையான ஏராளமான கலர் வண்ணங்கள் இருக்கின்றன அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உங்களது முகத்திற்கு பின்னால் பல வண்ண கலர்களை வைத்து போட்டோக்களை அற்புதமாக வித்தியாசமாக மாற்றி அமைத்து உங்களது social medias profile photo வாக மாற்றி அமைத்து வைத்துக் கொள்ள முடியும்.

அற்புதமான நமக்கு உதவி செய்யும் வகையில் இந்த ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளன என்னவென்றால் நீங்கள் ஒரு புகைப்படம் உங்களது கேமரா மூலம் அல்லது மொபைல் போன் மூலம் எடுக்கிறீர்கள் உங்களுக்கு பின்னால் உள்ள பின்புறம் இருக்கும் பொருள்கள் மற்றும் கலர் வண்ணங்கள் அனைத்தையும் நீக்கி உங்களது உடல் முகம் தெரியும் போல் உருவாக்கித் தருகின்றன.

எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய புகைப்படத்தில் Best Secret Websites On Google . Background removal செய்ய வேண்டும் என்றால் ஒரே கிளிப் செய்தால் போதும் உங்களுடைய புகைப்படம் தயார் இந்த இணையதளத்தில் உங்களுக்கு பிடித்த போட்டோக்களை பதிவேற்றம் செய்து பின்பு உடனடியாக பின்புறம் இருக்கும் பொருள்களை நீக்கி உடனடியாக உங்களுடைய போட்டோக்களை எந்தவித திறன் கம்மியாக இல்லாமல் ஒரிஜினல் போட்டோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு கொடுக்கின்றன.

இதன் மூலம் எளிதாக உங்களால் உங்களுக்கு பின்புறம் இருக்கும் பொருள்களை நீக்கி கலர் வண்ணங்கள் ஈட்டலாம் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கலாம் அதற்கு இந்த இணையதளம் மிகவும் உதவியாக இருக்கின்றது அதுவும் முழுக்க முழுக்க இலவசமாக நமக்கு இவை பயன்படுகின்றன.

உங்களது மொபைல் போன் இருக்கு ஒரு சூப்பராக இருக்கும் வகையில் அருமையான அற்புதமான ஒரு லைவ் வால்பேப்பர் வேண்டும் என்றால் இந்த இணையதளம் உங்களுக்கு மிகவும் கைகொடுக்கின்றன என்று கூறலாம்.

நமது மொபைல் போனில் என்னதான் வால்பேப்பர் வைப்பது என்று நாம் புலம்பியுள்ளோம் ஆகையால் உங்களுக்கு பொம்மை வடிவில் இருக்கும் அவெஞ்சர்ஸ் போன்ற கார்ட்டூன் பொம்மை லைவ் வால்பேப்பர் வேண்டும் என்றால் இந்த இணையதளத்தை நீங்கள் பார்வையிடும் வகையில் மிகவும் சுலபமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இவை அனைத்தும் உங்களுக்கு இலவசமாக முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன ஆகையால் உடனடியாக பதிவிறக்கம் செய்து 3d வால்பேப்பரை உங்களது மொபைல் போனில் தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த பதிவில் Best Secret Websites On Google பார்த்த அனைத்து இணையதளங்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் இதை நீங்கள் மட்டும் அனுபவித்துக் கொள்ளாமல் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இப்பதிவை பகிருங்கள் மேலும் இது போல் தகவலுக்கு என்றும் எங்களுடன் இணைந்து விடுங்கள் மேலும் எங்களுடைய சோசியல் மீடியா மற்றும் YouTube channel அனைத்தையும் ஃபாலோ செய்து கொள்ளுங்கள் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: