Samsung Galaxy S20 FE Specifications in Tamil

Samsung Galaxy S20 FE IN TAMIL

Samsung Galaxy S20 FE Specifications in Tamil மொபைலின் அம்சங்கள் என்னவென்று பார்க்கலாம் மற்றும் இதன் சிறப்பம்சங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த மொபைல் பிரீமியம் மொபைலில் கிடைக்கும் அனைத்து அம்சங்களும் இந்த மொபைலில் கிடைக்கும் என்று தயாரிக்கப்பட்டது தான் இந்த சாம்சங் மொபைல்.

Galaxy S20 FE Specifications

மிக கம்மியான விலையில் அதாவது மலிவான விலையில் அனைவரும் எளிதாக வாங்கும் நிலையில் விலையை குறைவாக அறிவித்து விற்கப்படுகிறது இந்த சாம்சங்  samsung galaxy  20 fe  இந்த மொபைல் பிரீமியம் மொபைலில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதில் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Specifications

மக்களிடையே அதிக வரவேற்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த samsung galaxy  20 fe ஆறு விதமான வண்ணங்களில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன எந்த கலர் வேண்டுமோ அதை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

Samsung Galaxy S20 FE Specifications in Tamil
Samsung Galaxy S20 FE Specifications in Tamil

மலிவு விலையில் ஒரு நல்ல டிஸ்ப்ளே உள்ளது என்று நாம் கூறலாம் குறைவான விலையில் சூப்பர் அமோலடு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் காட்சி திறன் 60 M  வண்ணங்களை கொண்டுள்ளது ஆகவே வீடியோ மற்றும் போட்டோக்கள் பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது என்று அனைவராலும் கூறப்படுகிறது.

FUTURES

இந்த மொபைலில் என்னென்ன சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள பட்டியலில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
  • DISPLAY 6.50 INCH
  • FRONT CAMERA – 32 MP
  • REAR CAMERA – 12+12+8 MP
  • 6GB RAM – 128 GB ROM
  • 8 GB RAM – 256 GB ROM
  • BATTERY – 4500 MAH
  • OS – ANDROID 10
  • RESOLUTION – 1080*2400 PIXELS
  • AMOLED DISPLAY
  • 25 WATTS QUICK CHARGE SUPPORT
  • WIRELESS CHARGE SUPPORT
  • IP68 WATER PROOF
  • REVERS CHARGE SUPPORT
  • MALI G77 GPU
  • EXYNOS 990 PROCESSOR
  • RS 49,999 ITS LONE

இடதுபுறம் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் மேற்பகுதியில் சிம் கார்டு ஆப்ஷன் மற்றும் செகண்டரி மைக்  பயன்படுத்தும் வகையில் உள்ளது.

Samsung Galaxy S20 FE

இவ்வளவு குறைவான விலையில் சாம்சங் நிறுவனம் நல்ல ஸ்மார்ட் போன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அனைவராலும் கூறப்படுகின்றது அதை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் ஏனென்றால் இந்த மொபைலில் வாட்டர் ப்ரூப் உள்ளது மற்றும் 25 வாட் குயிக் சார்ஜ் சப்போர்ட் உள்ளது ஆனால் பாக்ஸ் உள்ளே 15 வாட் சார்ஜர் மட்டுமே கொடுக்கப்படுகிறது மற்றும் இதில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது இதன் பேட்டரி திறன் அளவு 4500 கொண்ட பெரிய பேட்டரி இந்த மொபைலில் உள்ளது.

Samsung Galaxy S20 FE Specifications in Tamil
Samsung Galaxy S20 FE Specifications in Tamil

இந்த மொபைலில் அடிப்புறத்தில் ஸ்பீக்கர் மற்றும் பிரைமரி மைக் மற்றும் சார்ஜ் செய்ய டைப் சி போர்ட் உள்ளது.

ADVERTISEMENT

இந்த மொபைல் இரண்டு வகைகளில் வருகிறது 6 ஜிபி ரேம் 128 ஜிபி ரோம் மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி ரோம் என இரண்டு வகைகள் வருகின்றன.

சாம்சங் மொபைல் என்றாலே அனைவருக்கும் தெரிந்த ஒரு மிகப் பெரிய பிராண்ட் என்பது அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே இத்தகைய மொபைல் அனைவரையும் ஈர்க்கக்கூடிய மற்றும் கவரக்கூடிய வகையில் இருக்கும் என்று பலரால் கூறப்பட்டு வருகிறது 

சாம்சங் கேலக்ஸி s20 fe மொபைலை ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விருப்பம் உள்ளவர்கள் லிங்கை கிளிக் செய்து வாங்கி பயன்பெறலாம்.

ADVERTISEMENT

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by 

www.sktechpremium.com 

please visit 

ADVERTISEMENT

facebook

twitter

instagram 

youtube channel 

SK TECH PREMIUM

THANK YOU…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: