SAMSUNG Galaxy M51 Specifications And Features In Tamil

SAMSUNG Galaxy M51 Specifications And Features In Tamil

உலகிலேயே மிகவும் அருமையான ஸ்மார்ட் போன் என்றால் அவை SAMSUNG Galaxy M51 Specifications And Features In Tamil சாம்சங் நிறுவனம் ஆகும் அப்படிப்பட்ட சாம்சங் நிறுவனமானது சிறிது நாட்களுக்கு முன்பு கேலக்ஸி m51 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர் சாம்சங் கேலக்ஸி m51 மொபைல் இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்

இதன் டிசைன் பொருத்தவரையில் மிகவும் நன்றாக உள்ளது மிகவும் சாலிட் மற்றும் எடை குறைவாகவும் கையில் அடக்கமாகவும் உள்ளது சாம்சங் கேலக்ஸி m 51 இந்த மொபைல் போன் இந்தியாவில் இறக்குமதியான உடனே நல்ல விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நிறைய சைனா மொபைல்ஸ் ஒப்போ ரெட்மி லெனோவோ ரியல் மீ ஆகிய நிறுவனத்திற்கு ஒரு போட்டியாக களம் இறங்கப் போகிறது இந்த சாம்சங் கேலக்ஸி m51 என்றே சொல்லலாம்

SAMSUNG Galaxy M51 Specifications And Features In Tamil
SAMSUNG Galaxy M51 Specifications And Features In Tamil

சாம்சங் நிறுவனத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி m51 இந்த மொபைலை செப்டம்பர் பத்தாம் தேதி 12 மணி அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்கள் அமேசான் ஃப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளங்களிலும் மற்றும் அனைத்து விதமான ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சாம்சங் கேலக்ஸி m51 இல் 7000 எம்ஏஎச் ஒரு பெரிய பேட்டரி உள்ளது இந்த 7000 mah பேட்டரி இந்தியாவில் முதன்மதலில் உலகிலேயே ஒரு பெரிய பேட்டரி உள்ள மொபைல் என்றால் அவை சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி 81 மொபைல் மட்டுமே ஆகும் இந்த 7000 எம்ஏஎச் பேட்டரி சார்ஜ் செய்ய டைப் சி பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது அவை மொபைல் வாங்கும் பொழுது பாக்ஸில் இருக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த 7000 எம்ஏஎச் பேட்டரியில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சங்கள் நிறைந்துள்ளது இந்த 7000 எம்ஏஎச் பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பார்ட் சார்ஜிங் உள்ளது இதில் ரிவல்ஸ் அதே 25 வாட் சார்ஜிங் உள்ளது எனவும் சாம்சங் தரப்பில் கூறப்பட்டுள்ளது பொதுவாக பவர் பேங்க் இல் இருந்து மொபைலுக்கு சார்ஜ் செய்துள்ளோம் ஆனால் இந்த சாம்சங் கேலக்ஸி m51 இல் மொபைல் மூலம் பவர் பேங்க் சார்ஜ் செய்யலாம் மட்டுமில்லாமல் பிற மொபைல்களுக்கும் சார்ஜ் செய்யலாம் அதுவும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன்.

Realme 7 Pro Review and specs and price

Galaxy m51 Features

இந்த மொபைலின் processor blazing fast Qualcomm snapdragon 730 G உள்ளது சிறந்த அருமையான அதிக வேகம் கொண்ட நல்ல டெக்னாலஜி கொண்டுள்ளது என்று கூறலாம் இந்த ஸ்னாப்ட்ராகன் 730 G மொபைல் பழகுவதற்கும் பப்ஜி இதுபோன்ற கேம்களை விளையாடுவதற்கும் மிகவும் சிறந்த சக்தி கொண்ட ஒரு நல்ல பிராசஸர் என்று கூறலாம் கேமராவை பொருத்த வரையில் பின்பக்க பகுதியில் 4 கேமராக்கள் உள்ளன அதில் segment leading 64 MP Quad camera single take multiple outputs கேமரா கொடுக்கப்பட்டுள்ளது கேமராவை பொருத்த வரையில் மிகவும் அருமையான கேமரா என்றே கூறலாம் வெளிச்சம் இல்லாத இடத்தில் நன்றாகவே போட்டோ கொடுக்கின்றன மற்றும் இந்த கேமராவில் ஒரே நேரத்தில் பலவித போட்டோக்களை எடுத்துக்கொள்ள முடியும் என சாம்சங் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதன் டிஸ்ப்ளே பொறுத்தவரையில் சூப்பரான அமேசிங் டிஸ்ப்ளே உள்ளது என்று கூறலாம் இதன் டிஸ்ப்ளே அளவு immersive 16.95cm 6.7″ sAmoled Plus infinity O Display கொடுத்துள்ளார்கள் டிஸ்ப்ளே மிகவும் அருமையாக உள்ளது பயன்படுத்த அனைவருக்கும் தகுந்த மாதிரி பிடிக்கும் மாரு சூப்பரான டிஸ்ப்ளே தயாரித்து கொடுத்துள்ளார்கள் என்று கூறலாம்.

அனைவரையும் ஈர்க்கக்கூடிய நல்ல மொபைல் என்று எதிர்பார்க்கலாம் இதன் பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே மற்றும் கேமரா மற்றும் ப்ரௌஸ்சர் இன்னும் பல அம்சங்களை கொண்டுள்ள இந்த மொபைல் போனை அனைவரும் வாங்கும் நிலையில் கொடுப்பார்களா என பலர் யோசனை செய்துகொண்டு இருக்கின்றனர் ஆகையால் இந்த சாம்சங் கேலக்ஸி m51 மொபைல் எந்த பெரிதளவில் விற்பனையாக உள்ளது என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதே உண்மை.

ADVERTISEMENT

SAMSUNG Galaxy Features

  • 7000mah battery
  • 6.7 inch display
  • 6GB Ram 128 GB Rom
  • snapdragon 730 G
  • Back Camera 64+12+5+5
  • Front Camera 32 MP
  • Android 10
  • connection. WIFI , GPS . 4G VOLTE ,BLUETOOTH V 5.0 , NFC ,
  • Face Lock
  • In-Display finger print sensor
  • proximity sensor
  • 25 Watts Fast charging support with box
  • Price 31,490 (Expected) rate

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: