Realme 7 Pro Specifications And Price

Realme 7 Pro

சீனாவின் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் அதிகமான ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து கொண்டு வருகிறார்கள் கடந்த ஆண்டைவிட ரியல்மீ 6 மொபைல்களை தொடர்ந்து ரியல்மீ 7 மற்றும் Realme 7 Pro இந்தியாவில் இந்தியாவில் அதிகபூர்வமான தொலைபேசி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Realme 7 Pro Design

டிசைன்களை பொருத்தவரையில் நன்றாக உள்ளன இடதுபுறம் வால்யூம் பட்டன்கள் சிம் ஸ்லாட் வலதுபுறம் பவர் பட்டன் கீழ்புறம் டைப் சி சார்ஜிங் போர்டு ஸ்பீக்கர் மைக்ரோபோன் 3.5 எம்எம் ஜாக்மேல்புறம் செகண்டரி நைஸ் கன்சல்லேஷன் மைக் டிஸ்ப்ளே அடிப்பகுதி மேற்பரப்பில் பிங்கேர்ப்ரின்ட் உள்ளன.

Realme 7 Pro
Realme 7 Pro

FUTURES

ரியல் மீ செவன் ப்ரோ ஸ்மார்ட் போன் செப்டம்பர் மூன்றாம் தேதி 2020  இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது டிஸ்ப்ளே அளவு 6.4  இன்ச்  டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே resolution 1080*2400 pixel உள்ளன.Aspect ratio 20:9 மற்றும் ஸ்னாப்டிராகன் 720G  processor  உள்ளன.இவைகள் 2 வித்தியாசங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 8 GB RAM 128 GB ROM  மற்றும் 6GB RAM 64 GB ROM  கொண்டுள்ளன.கேமரா 64 MP F/1.8 SONY IMX 682 C  மெயின் கேமரா 8 MP F/2.3 199 டிகிரி கொண்ட அல்ட்ரா ஒய்ட்  கேமரா 2MP F/2.4 B&W  கேமரா 2MP F/2.4 MACRO  கேமரா கொண்டுள்ளது. Realme 7 Pro  Realme UI V1.0 on ANDROID 10 ரன் ஆகிக் கொண்டிருக்கிறது.கனைசன் wifi 802.11 GPS Bluethooth v5.0 usb type c charging port 3G & 4G PLUS VOLTE SUPPORT AMBIENT LIGHT SENSOR PROXIMITY SENSOR IN DISPLAY FINGERPRINT SENSOR மற்றும் இரண்டு சிம் மெமரி கார்டு ஒரே நேரத்தில் பயன்படுத்த கூடியவை.

ADVERTISEMENT

6.4 SUPER AMOLED FHD+ DISPLAY,

SNAPDRAGON 720G

ADRENO 618 GPU

ADVERTISEMENT

ANDROID UI VERSION 1.0

BATTERY 4500 MAH 65W CHARGER

WEIGHT 182G

ADVERTISEMENT

WIFI AVAILABLE

3G & 4G SUPPORTED

IN DISPLAY FINGERPRINT AVAILABLE

ADVERTISEMENT

32MP IN DISPLAY SELFI CAMERA

SONY 64MP MAIN BACK CAMERA

DUAL STEREO SPEAKERS

ADVERTISEMENT

BACK CAMERA ONLY 4K VIDEO RECORDING SUPPORT

RAM 6GB&8GB ROM 128 ONLY

3- CARD SLOT 2 SIM+1 SDCARD

BLUETOOTH VERSION 5.1

இந்தியாவின் இதன் விலை 6GB + 128GB RS 19,999 கும் 8GB + 128GB RS 21,999 கும் விற்கபடுகிறது.www.Realme.com, flipkart, amazon, online sale நடைபெறுகிறது.

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: