PUBG Alternative FAUG INDIAN GAME In Tamil
PUBG Alternative FAUG INDIAN GAME In Tamil மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி கேமிற்கு பதிலடியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G புதிய கேம் இந்தியாவில் வர இருப்பதாக அறிமுகம்.வெளிப்படையாக மத்திய அரசு இணையதளங்கள் மூலமாகவும் பத்திரிக்கை மூலமாகவும் பப்ஜி கேம்களை தடை செய்துள்ளன பப்ஜி தடை செய்யப்பட்டதை அடுத்து ஏராளமான பப்ஜி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளன.
BANNED Pubg Mobile
பெரும்பாலும் பப்ஜி ரசிகர்கள் பப்ஜி மொபைலில் தங்களது பொழுதுபோக்கு நாட்களை கழித்துக்கொண்டு வருகின்றனர். பப்ஜி மொபைல் ஐ மத்திய அரசு தடை செய்த பிறகு அனைத்து பப்ஜி மொபைல் பிரியர்களுக்கும் கடினமான மன நிலைமையை ஏற்படுத்தியுள்ளது அதை மனதில் வைத்து இந்திய டெவலப்பர் வழியாக அக்ஷய் குமார் பிராண்டை தூதராக தேர்வு செய்து வெளியான கேம் தான் இந்த NCore games FAU-G ஆகும். பப்ஜி பதில் இந்தியாவில் இந்த புதிய கேமின் டெவலப்பர்கள் பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து FAU-G வெளியிட்டுள்ளனர்.
அக்ஷய் குமார் தனது டுவிட்டரில் POST-1 எழுதியுள்ளார் கேம் விளையாடுபவர்களுக்கு அதிக அளவில் பொழுதுபோக்கை அளிப்பதில் மிகவும் கவனம் செலுத்தும் ஒரு அதிரடி கேம் FAU-G ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.FAU-G இன்ற கேம் எதைக் குறித்து வெளியாகப் போவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அச்சமற்ற மற்றும் ஐக்கிய காவலர்கள் என்பதாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அக்ஷய் குமார் இந்த கேமில் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் இந்த கேமில் பட்ஜெட் செய்யும் ஒவ்வொரு கட்டணத்திலும் ஒரு பகுதி ராணுவ வீரர்களுக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Alternative FAU-G INDIAN GAME
FAU-G கேம் குறித்து அனைவரும் உற்சாக படும் நிலையில் இன்னும் மேம்பாட்டில் நிலையில்தான் உள்ளது இந்த கேம் டெவலப் நிலையில் மட்டும்தான் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் இதுவரை இந்த கேம் எப்பொழுது இந்தியாவிற்கு வரும் என வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை இதுகுறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் மேலும் எந்த தளங்களில் இந்த கேம் கிடைக்கும் என்பதை குறிப்பிடவில்லை ஆரம்பத்தில் ஆண்ட்ராய்ட் பின்பு ஐஓஎஸ் என்ற மொபைல் போன்களுக்கு செயல்படும் என தெரிகிறது.
இந்த கேம் ஆனது பப்ஜி மொபைலை போன்றது எனவும் அதேபோல் கூடுதல் மேப் கலை கொண்டு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பப்ஜி மொபைலுக்கு பதிலாக FREE FIRE,CALL OF DUTY , Fortnight போன்ற கேம்களை பதிவிறக்கம் செய்து இப்போதைய நிலைமைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐபோன் ஆகிய சாதனத்தில் பதிவிறக்கம் செய்து கேம்களை விளையாடிக் கொள்ளலாம். பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டதை அடுத்து இந்த கேம் இருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்த்து வருகிறது. இந்த புதிய கேம் இந்தியாவில் வர இருக்கும் நிலையில் சில பேர் இந்த கேம்ஸ் ஆதரவுதருகின்றனர் ஆதரவு தருகின்றனர் சில பேர் இந்த கேமை எதிர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பல பப்ஜி ரசிகர்கள் பஜ்ஜியை தடைசெய்யப்பட்டுள்ளது அடுத்து மிகவும் ஆழ்ந்த சோகத்துடன் கடினமான மனவருத்தத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PUBG Alternative FAUG INDIAN GAME In Tamil
பப்ஜி கேம் ஐ அடுத்து இந்த FAU-G கேம் தேவலப்மன்ட் எப்பொழுது முடியும் என யாருக்கும் தெரியவில்லை அதுமட்டுமில்லாமல் இந்தப் புதிய கேம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கேம் எப்பொழுது இந்தியாவிற்கு வர உள்ளது என்பதும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த கேம் பப்ஜி மாதிரியே இருக்கும் என சில வதந்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்பதே உண்மை.
INDIAN GOVERNMENT BANNED FOR PUBG MOBILE GAMES
PUBG MOBILE
PUBG LITE
PUBG PC VERSION
ALL THE GAME INDIA IS BANNED
MORE 118 CHINA APPS BANNED
PUBG Alternative GAME FAU-G
INDIAN DEVELOPER
FULLY INDIAN GAME RELEASED FAU-G
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications
please visit
youtube channel
… THANK YOU…