Plotagon Kids Tamil Story App
Plotagon Kids Tamil Story Appஉங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இருந்தால் கட்டாயமாக இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொடுங்கள் அப்புறம் பாருங்கள் என்ன நடக்கும் என்று.
Plotagon Kids Tamil Story App
நாம் 90 கிட்ஸ் ஆக இருக்கும் பொழுது வயதான நம் பாட்டியை சுற்றி உட்கார்ந்து இருப்போம். சிறுவயதில் பாட்டி சொல்லும் கதைகளை நாம் கேட்டு ரசித்திருப்போம்.
அந்த காலத்தில் நாம் அனைவரும் பாட்டி சொல்லும் கதைகளை கேட்காமல் இருக்க மாட்டோம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.
அதில் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒரு கதை என்றால் காகம் நரி பாட்டி சுட்ட வடை ஆகிய கதைகளை நாம் அனைவரும் கேட்டுக்கொண்டு ரசித்து கொண்டிருப்போம்.
அந்த காலங்கள் அப்பொழுது நன்றாக அனைவருக்கும் இருந்திருக்கலாம்.
இந்த காலகட்டத்தில் டெக்னாலஜி எவ்வளவோ உயரத்திற்கு வளர்ந்து கொண்டு வருகின்றன ஆகையால் இந்த காலகட்டத்தில் 2k கிட்ஸ் ஆட்டங்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளன.
இந்த காலகட்டங்களில் டெக்னாலஜி உயர்ந்து வந்துள்ள நிலையில் பாட்டி கதை சொல்லும் காலங்கள் எல்லாம் ஓடிச் சென்று விட்டன என்றே சொல்லலாம்.
நாம் அனைவரும் சந்தோசமாக கதைகளை கேட்டு கொண்டு வந்து இருக்கும் இந்த நிலைகளில் கொஞ்சம் வருத்தமாகவே உள்ளன.
ஏனென்றால் அந்தக் காலத்தில் கதை சொல்ல பாட்டிமார்கள் இருந்தார்கள் ஆனால் இந்த காலகட்டங்களில் கதை சொல்வதற்கு யாரும் முன் வரவில்லை என்று சொல்லலாம்.
டிஜிட்டல் இந்தியா இந்த காலகட்டங்களில் டெக்னாலஜி வரையிலான எத்தனையோ தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன அதன் வகையில் கதை சொல்வதற்கு ஒரு அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டு வந்துள்ளனர்.
நாம் பாட்டி சொல்லும் கதைகளை கேட்பதுபோல் இப்போது உள்ள காலகட்டத்தில் டெக்னாலஜி வழியாக ஒரு அப்ளிகேஷன் மூலமாக கதைகளை படித்தும் நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லது காதால் கேட்டும் கதைகளை நாம் ரசித்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் யாராக இருந்தாலும் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்த கதைகளை வாசித்துக் கொள்ளலாம் அல்லது கேட்டும் கொள்ளலாம்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாட்டுகள் கேம்கள் அதுமட்டுமில்லாமல் யூட்யூப் இணைய தளங்களில் காணப்படும் புகைப்பட வீடியோக்கள் அனைத்தையுமே பார்த்து கெட்டவர்களாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இதுபோல் அப்ளிகேஷன்களை உங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கைகளில் மொபைல் போனை கொடுத்து அதைக் கேட்க வைத்து தூங்க வைக்கலாம் மட்டுமில்லாமல் அடுத்தவர்களுக்கும் இந்த கதையை பற்றி சொல்லலாம்.
பள்ளிக்கூடங்களில் போட்டிகள் பந்தயம் போன்ற போட்டிகளில் பங்கு பெற்று கதைகளை கூறி பரிசு பெறுவதற்கும் வாய்ப்பை பெற்றுத்தருகிறது இதுபோல் உள்ள அப்பிளிகேஷன்.
ஆகையால் இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து அதாவது பதிவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகள் கையில் தாராளமாக கொடுக்கலாம் இது அனைவரது மொபைல் போன்களிலும் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்
இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழே தெரியும் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தவும்.