PicsArt Pro App Download in Tamil

PicsArt Pro Photo Editing App in Tamil

PicsArt Pro App Download in Tamil பிக்ஸ் ஆர்ட் இந்த அப்ளிகேஷன் பில்லியனுக்கு மேல் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் அனைத்து விதமான போட்டோக்களை ஒரே அப்ளிகேஷனில் திருத்தம் செய்ய முடியும் அதாவது எடிட்டிங் செய்து கொள்ள முடியும் அதற்கான ஒரு அப்ளிகேஷன் பிக்ஸ் ஆர்ட்.

இந்த அப்ளிகேஷனில் ஏராளமான ஸ்டிக்கர்கள் மற்றும் நிறைய அம்சங்களைக் கொண்ட எழுத்துக்கள் ஸ்டிக்கர்கள் எபெக்ட் மேலும் பல அம்சங்கள் இந்த பிக்ஸ் ஆர்ட் அப்ளிகேஷனில் உள்ளது.

ADVERTISEMENT

Photo Editing

பிக்ஸ் ஆர்ட் அப்ளிகேஷன் எவ்விதமாக அனைவருக்கும் உதவுகின்றன ஒரு போட்டோவை திருத்தம் செய்ய முடியும் கருப்பாக இருக்கும் போட்டோவை வண்ணங்கள் ஆகவும் வெண்மையாகவும் மாற்றியமைக்க முடியும்.

தேவையான ஸ்டிக்கர்கள் மற்றும் புகை எமோஜி ஆகிய பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மிகவும் ஏராளமான வால்பேப்பர் போட்டோக்கள் ஏராளமான கலர் வண்ணங்கள் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்

ADVERTISEMENT

ஒரு சாதாரண போட்டோவை டிஎஸ்எல்ஆர் கேமராவில் எடுத்ததைப் போல் மாற்றிக்கொள்ள முடியும் போட்டோக்களை அனைவரையும் கவரும் விதமாக திருத்தம் செய்து அதாவது எடிட்டிங் செய்து மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

அனைவரும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் இந்த பிக்ஸ் ஆர்ட் அப்ளிகேஷன் வடிவம் வடிவமைக்கப்பட்டது என்றே கூறலாம்.

ADVERTISEMENT

custom fonts English and Tamil

ஒரு போட்டோக்களை சுலபமாக தேவையற்ற அளவிற்கு எளிதாக அனைத்து கலர் வண்ணங்கள் வித்தியாசமான எழுத்துக்கள் ஸ்டிக்கர்கள் வால்பேப்பர் ஆகியவைகளை பயன்படுத்தி போட்டோக்களை அடுத்த உலகிற்கு எடுத்துக் கொண்டு போகும் வகையில் நாம் திருத்தம் செய்துகொள்ள முடியும் அதாவது எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.

PicsArt Pro App Download in Tamil
PicsArt Pro App Download in Tamil

ஆகையால் பிக்ஸ் ஆர்ட் அப்ளிகேசனில் ஏராளமான வித்தியாசமான ஆங்கில எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளை சுலபமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்

  • Try hot filters for pictures & trendy photo effects.
  • Access impressive background eraser: cut out photos & erase backgrounds.
  • Remove objects and get amazing photo retouch.
  • Use millions of outstanding free images or edit your own pictures.
  • Speak your mind: add text to photos using 200+ aesthetic fonts.
  • Get a stunning makeover with Beautify tools: hair color changer, makeup stickers & more.
  • Blur photo backgrounds with a smart selection tool.
  • Create beautiful double exposure edits & blend photo layers.
  • Quickly flip & crop photos.

ADVERTISEMENT

ஆகையால் தேவையற்ற அளவிற்கு அனைத்து விதமான கலர் வண்ணங்கள் வால்பேப்பர் ஸ்டிக்கர் ஏமோஜி எழுத்து வடிவமைப்புகள்  ஆகியவைகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வகையில் மேலும் வித்தியாசமான ஆங்கில எழுத்துக்கள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் ஆதரிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் பெரும்பாலும் தமிழ் வடிவ எழுத்து அமைப்புகள் பிக்ஸ் ஆர்ட் அப்ளிகேஷன்களில் கொடுப்பதில்லை.

ஆகையால் அவர்களை நாம் கையாளும் முறையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவமைப்பு ஆதரிக்கும் வகையில் நாம் கையாளும் முறையில் மாற்றியமைத்து பயன்படுத்த முடியும் என்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

ADVERTISEMENT

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by 

www.sktechpremium.com 

please visit 

facebook 

twitter 

instagram 

youtube channel 

SK TECH PREMIUM

THANK YOU…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: