MX Player Video Android Download

MX Player Video Android Download

இந்த பதிவில் MX Player Video Android Download எப்படி செய்வது என்பதை பற்றிய தகவலை பார்க்க இருக்கிறோம்.

நாம் அனைவரும் அதிகமாக பயன்படுத்தி வருவது MX Player என்றே சொல்லலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் அனைத்து விதமான வீடியோ பார்மெட்டுகள் சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கின்றன.

ஆகவே இதில் ஏராளமான சிறப்பம்சங்கள் பொழுது உள்ள புதிய அப்டேட்டுகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு திரை அளவை மாற்றி அமைக்கும் வசதி ஆகியவை கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

முதன் முதலில் நாம் இந்த எம்எக்ஸ் பிளேயர் அப்ளிகேஷனை பயன்படுத்தும் பொழுது விளம்பரங்கள் எதுவும் காட்டப்படுவதில்லை மிகவும் எளிதாகவும் சுலபமாகவும் நமக்கு காட்சியளித்தது.

MX Gold Player

இந்த வீடியோ பிளேயர் அப்ளிகேஷன் மூலம் உங்களால் தாராளமாக வீடியோக்களை உங்களுக்கு ஏற்ற திரையளவில் பார்த்து மகிழ முடியும் மற்றும் dts, 5.1 channel sound support, AAC போன்ற ஆடியோ பார்மெட்டுகள் உங்களுக்கு கிடைக்கின்றன.

MX Player Video Android Download

ADVERTISEMENT

இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்தும் MX Player Free version வீடியோ பிளேயர் அப்ளிகேஷனில் கிடைக்கின்றன மற்றும் MX Player Pro Application லும் கிடைக்கின்றன.

இப்பொழுது உள்ள இந்த சூழ்நிலையில் ஏராளமான விளம்பரங்கள் இந்த MX Player App இல் கொட்டிக் கிடக்கின்றன இதனால் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு இடையூறாக இருக்கின்றன.

ஆகையால் இந்த MX வீடியோ பிளேயர் அப்ளிகேஷனில் ஏராளமான நன்மைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் இருந்தாலும் இந்த விளம்பரங்கள் நம் கண் முன் இடையில் வந்து போகும் சூழ்நிலையில் சற்று கடினமாக நமக்கு தெரிகிறது.

ADVERTISEMENT

MX Video Player

இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்களுடைய சொந்த பணத்தை வைத்து MX Player App யை விலை கொடுத்து உங்களால் வாங்க முடியும் இதன் மூலம் உங்களுக்கு எந்த ஒரு விளம்பரதாரர்களும் விளம்பரம் காட்ட மாட்டார்கள்.

மேலும் விளம்பரங்கள் மட்டும் தடை செய்வதோடு மட்டுமில்லாமல் ஒரு சில ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் போன்ற வசதிகள் இதில் இடம் பெறுகின்றன Gold Player மெம்பர்ஸ் என்றும் இதற்கு பெயர் சூட்டப்படுகின்றன.

ஆகையால் இந்த அப்ளிகேஷனை உங்களால் விலை கொடுத்து வாங்க முடியும் இல்லையெனில் உங்களால் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

ADVERTISEMENT

இந்த அப்ளிகேஷனை Google Play Store வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மற்றும் MX Player Pro App பதிவிறக்கம் செய்ய Google இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

MX Player Pro APK Download எப்படி பதிவிறக்கம் செய்து கொள்வது என்பதைப் பற்றி கீழே விளக்கமாக பதிவிடப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய Download பட்டனை அழுத்தவும்.

ADVERTISEMENT

இது போன்ற அனைத்து டெக்னாலஜி தகவலுக்கு தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள்.

மேலும் இலவச சாப்ட்வேர் மற்றும் இலவச அப்பிளிக்கேஷன் அனைத்தையும் டவுன்லோடு செய்ய Home Page பார்வையிடவும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: