MIUI 12 features and Super wallpaper on Redmi Note 7 Pro in Tamil
Super wallpaper on Redmi Note 7 Pro
MIUI 12 features and Super wallpaper on Redmi Note 7 Pro in Tamil சியோமி நிறுவனமானது தங்களது சப் பிராண்டாக ரெட்மி என்கிற ஏராளமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இறக்குமதி செய்தனர் இந்நிலையில் கொடுத்துள்ளனர்.
அனைத்து சியோமி மற்றும் ரெட்மி ஆகிய ஸ்மார்ட் மொபைல்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளனர் இந்த அப்டேட் ஏராளமான நன்மைகள் அனைவரையும் கவரக்கூடிய ஆச்சரியமிக்க வகையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
official update
ஆகையால் இந்த அப்டேட் செய்த பிறகு மொபைலின் லுக் மிகவும் அருமையாக உள்ளது அதுமட்டுமில்லாமல் நிறைய வசதிகள் புதிய அம்சங்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய சில பயன்பாடுகள் ஆகியவற்றை இந்த அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
அனிமேஷன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் டார்க் மூடு மற்றும் அல்ட்ரா சேவிங் மோட் இன்னும் ஏராளமான பயன்பாடுகளை கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த MIUI 12 features இன் சூப்பர் வால்பேப்பர் எனும் ஒரு பயன்பாடு அனைவரும் தேடுகின்றனர்.
MIUI 12 FUTURES
- SUPER WALLPAPER
- ANIMATION INCLUDE
- USEFUL FUTURE
- SYSTEM OPTIMIZE
official update MIUI 12 features
இந்த சூப்பர் வால்பேப்பர் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மற்றும் சியோமி ஆகிய மாடல்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது மிகவும் குறிப்பாக அமொலெட் டிஸ்ப்ளே உள்ள சாதனங்களுக்கு மட்டுமே இந்த சூப்பர் வால்பேப்பர் பொருந்தும் வகையில் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சூப்பர் வால்பேப்பர் ஆனது ரெட்மி நோட் 6 ப்ரோ ரெட்மி நோட் 7 புரோ ரெட்மி 7 ரெட்மி நோட் 7 ரெட்மி நோட் 7s ரெட்மி 7a ஆகிய சாதனங்களுக்கு இந்த சூப்பர் வால்பேப்பர் பயன்பாடுகளை இதுவரையிலும் கொடுக்கப்படவில்லை.
ஆகையால் பலரும் ஒரு யோசனையில் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றனர் என்னவென்றால் இந்த சூப்பர் வால்பேப்பர் நமது மொபைலுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று ஒரு ஆழ்ந்த யோசனையில் பலரும் இருக்கின்றனர்.
animation
இந்த சூப்பர் வால்பேப்பர் மிக அருமையாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அணிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டு ஒரு சில மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூப்பர் வால்பேப்பர் ஐ நாம் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆன்லைனில் சூப்பர் வால்பேப்பர் என்று தேடுவது சிறந்தவையாகும் அதன் மூலம் சூப்பர் வால்பேப்பர் அப்ளிகேஷன் கிடைத்தால் அதை வைத்து நம்மால் ரெட்மி நோட் 7 ரெட்மி சேறு ரெட்மி 7 ரெட்மி நோட் 7 ஆகிய அனைத்து விதமான சாதனங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
MIUI 12 features and Super wallpaper on Redmi Note 7 Pro in Tamil
இந்த அப்டேட்டில் அனைத்து சாதனங்களுக்கும் நல்ல பயன் தரும் வகையில் அப்டேட் கொடுக்கப்பட்டுளளது என்றே கூறலாம் ஏனென்றால் இந்த அப்டேட் இன் பிறகு எந்த ஒரு பிரச்சனைகளும் இதுவரையிலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டேட் இன் பிறகு ஏராளமான பயன்தரும் வகையில் சாதனங்களையே மாற்றியது போல் ஏராளமான வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன இதனால் வண்ணங்களை பார்க்கும் வகையில் அனைவரும் ஆச்சரியப் படுகிறார்கள் என்று கூறலாம்.

சூப்பர் வால்பேப்பர் நாம் பயன்படுத்த அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் அது எந்த ஒரு சாதனமாக இருந்தாலும் சரி நம்மால் பயன்படுத்திக்கள்ள முடியும்.
how to use super wallpaper
இந்த சூப்பர் வால்பேப்பர் ஐ எப்படி பதிவிறக்கம் செய்து அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தும் வகையில் அமைப்புகளை மாற்றுவது என்பதை பற்றிய விளக்கமான வீடியோக்கள் உள்ளன அந்த வீடியோவை பார்க்க கீழே தெரியும் எழுத்தை தொடவும்.
எப்படி சூப்பர் வால்பேப்பர் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகிய சாதனங்களுக்கு செட் செய்வது என்று வீடியோ பார்க்க க்ளிக் செய்க video
இந்த தகவல் மற்றும் இந்த பயன்பாட்டு வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த பக்கத்தை உங்கள் நண்பருக்கு பரிந்துரைக்கவும் கீழே கமெண்ட் பண்ணவும்…
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by
please visit
youtube channel
THANK YOU…
[su_button id=”download” url=”https://drive.google.com/file/d/1Gn7EWd1mgiFGgJ-uJowRJSqXwkTNhDcD/view?usp=sharing” target=”blank” style=”3d” background=”#e30e00″ size=”10″ center=”yes” radius=”round”]SUPER WALLPAPER DOWNLOAD[/su_button]