MINI TOOL MOVIE MAKER VIDEO EDITING SOFTWARE FOR FREE 

MINI TOOL MOVIE MAKER VIDEO EDITING SOFTWARE FOR FREE

ஆரம்பக்கட்ட சேனல்களை வைத்திருந்து நடத்துவோர் என்றால் MINI TOOL MOVIE MAKER வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் உங்களுக்கு மிகவும் எளிதாக சுலபமாகவும் உதவியாகவும் இருக்கும்.மினிடூல் மூவிமேக்கர் இந்த சாப்ட்வேர் என்னென்ன பயன்கள் செய்யும்.

நீங்கள் ஒரு வீடியோ படைப்பாளர் என்றால் இந்த மினிடூல் மூவிமேக்கர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்களுக்கு தேவையான காட்சி பகுதிகளை சேர்க்கலாம் தேவை இல்லாத காட்சி பகுதிகளை அழிக்கலாம்  உங்கள் வீடியோவிற்கு தேவையான தலைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் சேர்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது.

 முதலில் உங்களுடைய வீடியோவை சேர்க்கவும் பின்பு அந்த வீடியோவை சேர்க்கை  குறிகான்  ஒன்று இருக்கும் அதை அழுத்தவும் பின்பு கீழே உங்களது வீடியோ தானாக உருவாகிவிடும் ஆகையால் உங்களுக்கு என்ன தேவைகள் வேண்டுமோ அதை சரிபார்த்து உங்கள் வீடியோக்கள் இடம் சேர்த்துக் கொள்ளவும் ஆகவே உங்களுடைய வீடியோக்களை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

மினி டூல் மூவி மேக்கர்.

ஹாலிவுட் திரைப்படங்கள் பார்த்திருப்போம்  அதுபோல் ட்ரெய்லர் வீடியோக்களை உருவாக்க முடியும் இதில் TEXT எழுத்துகளை எழுதி அனிமேசன் குடுக்க முடியும் எழுத்தை சுழற்ற முடியும் திருப்ப முடியும் ஆகியவைகளை செய்து கொள்ளலாம் மற்றும் விடாவிற்கு தலைப்பு குடுக்க பெரிதாக சிறிதாக்க மாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் கலர் ஆப்சன் தேவையான வண்ணங்களை ஈட்டுதல் போல்டு அண்டர்லைன் ஆகியவைகளை பயன்படுத்தி கொள்ளமுடியும்.

MINI TOOL MOVIE MAKER VIDEO EDITING SOFTWARE FOR FREE
MINI TOOL MOVIE MAKER VIDEO EDITING SOFTWARE FOR FREE

அனிமேசன்  

வீடியோ அனிமேசன் செய்ய மற்றும் நகர்த்த சுழற்ற வைக்கவும் முடியும் கலர் கரிசன் மற்றும் எபக்ட் மாற்ற முடியும். தேவையான அளவிற்கு பெரிதாகவும் சிறிதாகவும் மாற்ற இயலும் மற்றும் வீடியோக்களை அனிமேஷன் செய்து சினிமா அரங்கத்தில் தோன்றியது போல் காட்சியளிக்க முடியும்.

மேலும் பல வகையாக எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.பயன்பாடுகள்.விருப்பமான தரத்தில் வீடியோவை பெற்றுக்கொள்ளமுடியும் mp4, MOV, AVI, MPEG,MKV, என்ற தரத்தில் வீடியோவை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.4K தரம் இதில் இடம் பெறாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இதில் கருப்பு மற்றும் வெள்ளை திரைகளை கொண்ட பயன்கள் உள்ளன.முற்றிலும் இலவசமான மியூசிக் வகைகள் உள்ளன.இவைகளை பயன்படுத்தி வீடியோவில் சேர்க்கலாம் மேலும் வீடியோவை எடிட்டிங் பண்ண தெரியவில்லை என்றால் வலைத்தளங்களில் பார்த்து கற்றுக் கொள்ளலாம் மினி டூல் மூவி மேக்கரில் அனைத்து வசதிகளும் உள்ள.

இந்த சாப்ட்வேர் பெரிதளவில் இல்லாவிட்டாலும் வீடியோவை எடிட் செய்ய கற்றுக்கொள்ளும் ஒரு சாப்ட்வேர் ஆகும். மேலும் சிறப்பம்சங்கள் அதிகமாக உள்ளன.இந்த மினி டூல் மூவி மேக்கர் சாப்ட்வேர் மூலம் அனைத்து வகையான வீடியோக்களையும் எடிட்டிங் செய்து உங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிடலாம் அதற்கான ஒரு நல்ல வழிகாட்டி இந்த மினிடோர் மூவி மேக்கர் என்று நாம் கூறலாம்.

மேலும் இந்த வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் என்றாலே ஒரு கடல்பல் ஆழமானது இதை கற்றுக் கொள்ளலாம் என நினைத்தால் இன்னும் ஏராளமான பதிவுகளை பார்த்துக்கொண்டு போய்க்கிட்டே இருக்கலாம்.ஆகையால் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் எனப்படும் இந்த செயலிகளை வைத்து நாம் சினிமா காணொளிகள் போன்ற ஏராளமான பலவிதமான காணொளிகளை இதுபோன்று வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் உருவாக்கிக் கொண்டே போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4K NOT SUPPORT

MINIMUM FUTURES

WORKING PERFECTLY

DARK AND LIGHT THEME SUPPORT

SIMPLE INTERFACE

EASY TO EDIT

EDITING TRAINING EASY

ALWAYS GOOD SOFTWARE

MINI TOOL MOVIE MAKER

WINDOWS SUPPORT

WINDOWS 7.

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *