Mi 10i இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்றாவது மொபைலாக அறிமுகம் முழுவிபரம் விலை மற்றும் விற்பனை தகவல்.

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட் போன் கொண்டுவந்துள்ளன அதில் புதிய மாடலாக Mi 10i ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போன் என்று கூறுகிறார்கள் சியோமி நிறுவனம் ஏனென்றால் Mi 10i இல் i என்பது இந்தியாவை குறித்தும் என்று நிறுவனம் கூறுகின்றன.

மற்றும் இதன் விலை எப்பொழுது வெளியிட போகிறது என்பதை பற்றின தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

ADVERTISEMENT

Mi 10

Mi10i அம்சமே இதில் கொடுக்கப்பட்டுள்ள சாம்சங் HM2 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இந்தியாவில் சாம்சங் HM2 சென்சார் உடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ஸ்மார்ட்போன் Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite மற்றும் Mi 10 Lite Zoom Edition உடன் 10 சீரிஸ் வரிசையில் சேர்த்துள்ளது.

Mi 10i முக்கிய விபர குறிப்பு

ADVERTISEMENT

முக்கிய சிறப்பம்சம் பின்பக்க ப்ரைமரி கேமரா 108 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது சாம்சங் HM2 sensor மற்றும் Snapdragon 750G புரோசோசெர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 9 Pro 5G இன் மறு பெயரிடப்பட்ட Mi 10i ஆகும்.

இந்தியாவில் Mi  10i விலை மற்றும் விற்பனை

ADVERTISEMENT

Mi 10i ஸ்மார்ட் போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி storage மற்றும் இதன் விலை 20,999 ஆகும். இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி storage இன் விலை 21,999 ஆகும். அதேபோல இது உயர் திறன் storage மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 மொபைல் போன் 23,999 கு என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Mi 10i
5G smart phone

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சன் ரைஸ், மிட்நைட் பிளாக், மற்றும் அட்லாண்டிக் ப்ளூ கலர் வண்ணங்களில் கிடைக்கின்றன

Mi 10i அமேசான் இந்தியா மற்றும் mi.com  Mi ஸ்டுடியோ கடைகள் மற்றும் மி ஹோம் கடைகளில் ஜனவரி 7 முதல் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் அதேபோல் விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை கடைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ADVERTISEMENT

Mi 10i சிறப்பம்சம்

6.67′ இன்ச் 1080 × 2400 பிக்சல்கள் கொண்ட முழு ஹெச்டி பிளஸ் உடன் கூடிய எச் டி ஆர் மற்றும் எச் டி ஆர் டென் பிளஸ் டிஸ்பிளே ஆகும்.120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் முன்னும் பின்னும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 619 ஜிபி 8nm குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 750 G சிப்செட் கொண்டுள்ளது.

MIUI 12 உடன் கூடிய ANDROID 10 OS குவாட் ரியர் கேமரா அமைப்பு 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் 2 மெகாாபிக்சல் சென்சார் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

  • Dual nano sim support
  • 5G support
  • 4G volte support
  • WiFi support
  • Bluetooth 5.0
  • USB type C port
  • 3.5 mm audio jack
  • 33W fast charging support
  • 4820 mAh battery  

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் உங்களின் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் மேலும் இதுபோல் தகவலுக்கு நமது பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யவும் வீடியோ பார்க்க SK TECH PREMIUM பயனடைய பார்வையிடவும் நன்றி.

ADVERTISEMENT

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by 

www.sktechpremium.com 

please visit 

facebook

twitter

instagram 

youtube channel 

SK TECH PREMIUM

THANK YOU…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: