KO PLAYER INSTALL TO GOOGLE PLAY STORE

HOW TO KO PLAYER INSTALL PLAY STORE

அனைவருக்கும் சில சந்தேகங்கள் வருகின்றன KO PLAYER INSTALL பதிவிறக்கம் செய்து எப்படி பயன்படுத்துவது ஆகையால் ப்ளே ஸ்டோர் எப்படி டவுன்லோட் செய்வது எப்படி பயன்படுத்துவது அரசாங்கம் இலவசமாக அளித்த மடிக்கணினி ஆக இருக்கட்டும் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டராக இருக்கட்டும் சுலபமாக ப்ளே ஸ்டோர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

KO PLAYER INSTALL
KO PLAYER INSTALL

.பொதுவாக ப்ளேஸ்டோர் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன இவ்வகையில் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பில் இந்த ப்ளே ஸ்டோர் ஆனது எப்படி டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்வது என்று பலருக்கும் தெரியவில்லை ஆகையால் பிளே ஸ்டோரை எப்படி டவுன்லோட் செய்வது எதன் மூலமாக டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம் இந்த ப்ளே ஸ்டோர் டவுன்லோட் செய்யும் விதம் நேர்மையான வழியில் மட்டுமே நாம் டவுன்லோட் செய்ய முடியும் அதற்கு நமக்கு உதவியாக இருக்கும் ஒரு அப்ளிகேசன் தேவைப்படுகின்றன அவை koplayer எனப்படும் அப்ளிகேஷன் ஆகும்

HOW TO INSTALL

கோ பிளேயர் இந்த ஆப்பை முதலில் டவுன்லோட் செய்து கொள்ளவும் இதன் அளவு கிட்டத்தட்ட 650 இடங்கள் பிடிக்கின்றன ஆகையால் இந்த கோபியர் ஆப்பை டவுன்லோட் செய்து டவுன்லோட் செய்த ஃபைல்லை பிரித்தெடுக்கவும் பின்பு செட்டப் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் கிளிக் செய்து இன்ஸ்டால் கொடுக்கவும் சிறிது நேரம் காத்திருக்கவும் முழு டேட்டா கலையும் தானாகவே பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் ஆகி கொண்டு விடும் நாம் காத்திருந்தால் மட்டுமே போதுமானது பின்பு அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும் சிறிது நேரம் காத்திருக்கவும் தானாகவே திறக்கும் அல்லது பயோஸ் என்கிற ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தை ஆன் செய்யவும் என உங்களுக்கு ஒரு எச்சரிக்கை காட்டும் அதன்படி bios என்ற செட்டிங்கில் சென்று amd or vt என ஒவ்வொரு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் இருக்கு தகுந்தவாறு செட்டிங்ஸ் மாறலாம் நன்றாக கவனித்து செட்டிங்ஸ் மாற்றி அமைக்கவும் பின்பு உங்களுடைய லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை ஆன் செய்யவும் பின்பு ko player  என்ற அப்ளிகேஷனைத் திறக்கவும் திறந்த உடனே உங்களால் ப்ளே ஸ்டோர் இருக்கும் விதத்தை காண முடியும்.
 

USE FOR PLAYSTORE

 
நாம் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் வகையில் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டது ஆண்ட்ராய்டு மொபைலில் எப்படி ப்ளே ஸ்டோர் பயன்படுத்துவோம் அல்லது நம் கையில் ஆண்ட்ராய்ட் மொபைல் இருந்தால் என்ன செய்வோம் ஆகவே அதேபோல் பயன்படுத்திக் கொள்ள முடியும் முதலில் ப்ளே ஸ்டோர் ஓபன் செய்யும் பொழுது உங்களுடைய கூகுள் ஜிமெயில் ஐடி கேட்கும் அவைகளை கொடுத்து லாகின் செய்து ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 
 
Android apps

games

ADVERTISEMENT

music

movies

TV

ADVERTISEMENT

books

magazines & more

Anytime

ADVERTISEMENT

anywhere

across your devices

KO PLAYER APP 

INTALL THIS APP AND YOUR PC AND LAPTOP GO TO BIOS OPTION CHOOSE AMD OR VT AND ENABLE THIS OPTION NEXT OPEN GO PLAYER SUCCESED OPEN THIS APP.

ADVERTISEMENT

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

2 thoughts on “KO PLAYER INSTALL TO GOOGLE PLAY STORE

  • October 9, 2022 at 11:25 pm
    Permalink

    always i used to read smaller articles or reviews which also clear their motive, and that is also happening
    with this post which I am reading at this time.

    Reply
  • October 14, 2022 at 10:48 am
    Permalink

    Ahaa, its nice dialogue about this article here at this blog,
    I have read all that, so now me also commenting here.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: