KINEMASTER PRO 5.0.3 APK LATEST VERSION FREE DOWNLOAD 2021

அனைவருக்கும் வணக்கம் இப்பொழுது இந்த பதிவில் நாம் KINEMASTER PRO 5.0.3 பதிவிறக்கம் செய்து எப்படி install செய்வது மற்றும் இந்த KINEMASTER application என்ன என்ன புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.

முதலில் உள்ள அப்ளிகேஷனை இந்த இப்பொழுது புதிதாக வடிவமைக்கப்பட்ட அப்ளிகேஷன் மிகவும் அருமையாக புதுமையாக அதிக அம்சங்களை கொண்டுள்ளது.

KINEMASTER PRO 5.0.3

இதில் இருக்கும் அம்சங்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

ADVERTISEMENT

முதலில் இதனுடைய interface மிகவும் அருமையாக உள்ளது பார்ப்பதற்கு நன்றாக ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.

அதன் பிறகு aspect ratio 4 வகை இருந்தன முதன்மை போல் இல்லாமல் இப்பொழுது 7 வகையான aspect ratio உள்ளன.

 KINEMASTER PRO 5.0.3
KINEMASTER PRO 5.0.3

காந்த ஈர்ப்பு சக்தி இருப்பது போல் ஒரு மேக்னெட்டிக் கொண்டுள்ள எடிட்டிங் செய்யக்கூடிய திறனை வழங்கியுள்ளார்கள் இவை மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எடிட்டிங் செய்ய மிக அருமையாகவும் உள்ளது

ADVERTISEMENT

மேலும் நாம் நமது project impor செய்திகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனி தனியாக சேர்க்கும்படி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்யும் வகையில் மிகவும் அருமையான அனிமேஷன் கள் புதிதாக ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் transition , animation , colour correction , effect , green screen , AUDIO adjust , என ஏராளமான புதிதான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
 KINEMASTER PRO 5.0.3
KINEMASTER PRO 5.0.3

இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்த மிகவும் எளிமையாக மிகவும் சுலபமாக அனைவருக்கும் தேவைப்படும்போது அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் மொபைலில் 4K support செய்யும் வகையில் 4K இல் உங்களால் வீடியோக்களை export செய்து கொள்ள முடியும்.

மேலும் 144p, 240p, 360p, 480p,720p,1080p, and QHD and 4K video வரையிலும் உங்களால் வீடியோக்களை 1 to 30 mpbs அளவில் வீடியோ export செய்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

இந்தக் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை இலவசமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் இல்லையெனில் பணம் கொடுத்தும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி கொள்ள முடியும்.

பணம் கொடுத்து இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் அனைத்து சிறப்பு அம்சங்களும் நமக்கு இதில் மூலம் கிடைக்கின்றன விளம்பரங்கள் எல்லா தளங்கள் மற்றும் இந்த தரப்பில் வாட்டர்மார்க் வீடியோ எடிட்டிங் செய்ய முடியும்.

மேலும் ஸ்டோர்களில் அனைத்து விதமான அனிமேஷன் எபெக்ட் பில்டர் போன்ற அனைத்தையும் இலவசமாக இன்ஸ்டால் செய்து நாம் எடிட்டிங் செய்திட பயன்படுத்திக் கொள்ள முடியும்.4K support.

ADVERTISEMENT

இந்த வித்தியாசங்கள் மட்டுமே பணம் கொடுத்து பயன்படுத்துவதற்கும் பணம் கொடுக்காமல் இலவசமாக பயன்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசங்களே.

நீங்கள் இந்த KINEMASTER அப்ளிகேஷனை google play store இல் பதிவிறக்கம் செய்யலாம். மற்றும் KINEMASTER.COM என்ற இணைய தளத்திலும் download செய்யலாம்.

https://youtu.be/0q57q03Yyxc

DOWNLOAD APK

இப்பதிவு இப்பக்கத்தில் நீங்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய விரும்பினான் கீழே தெரியும் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தவும் டவுன்லோட் செய்வதற்காக டவுன்லோட் பட்டன் வரும்வரை 20 விநாடிகள் காத்திருக்கவும்.

இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யவும் உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்.

FOLLOW US

www.sktechpremium.com 

facebook 

twitter 

instagram 

youtube channel SK TECH PREMIUM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: