Iphone14 Colour And specification 2022
Iphone14 Colour And specification 2022 இந்த மொபைலை கூடிய விரைவில் ஆன்லைன் மூலம் வெளியிட இருக்கிறது ஆகையால் இந்த Iphone 14 Pro பார்க்கலாம்.
குறிப்பாக இந்த ஆப்பிள் ஐபோன் 14 மொபைலில் டிஸ்ப்ளே ஒரு வித்தியாசமாக புதிதாக இருக்கின்றது.
Iphone14 Colour specification
இந்த ஐபோன் டிஸ்ப்ளே Punch Hole என்றும் அழைக்கப்படுகிறது இதைப் பற்றி ஏராளமான வெப்சைட் மற்றும் இணையதளங்களில் உலாவருகின்றன வைரலாகும் வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் இந்த மொபைல் இதுபோல் டிசைன் அதாவது வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும் மேலும்
இதன் விலை இதன் என்ன மாடல்கள் வெளிவரும் மற்றும் எப்பொழுது இறக்குமதியாகும் என்பதை பற்றிய தகவலை இப்பொழுது பார்க்கலாம்.
இந்த தடவை மிகப் பெரிய மாற்றம் என்னவென்றால் Punch Hole Display திரை கொடுக்கப்பட்டுள்ளதாக சில விஷயங்கள் ஆப்பிள் நிறுவனம் மூலம் வெளி வரப்பட்டுள்ளன மற்றும் ஒரு சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.
இந்த ஆப்பிள் ஐபோன் மொபைலில் இறக்குமதியில் ஒரு சிறிய பிரச்சினை இருக்கின்றது ஒன்று PRO Series மற்றொன்று PRO இல்லாத Series என வெளியிடப்படுகிறது.
Iphone14 & Iphone14 Max இவற்றின் இரண்டிற்கும் வேறுபாடு Iphone14 சின்ன மொபைல் Iphone14 Max என்பது பெரிய மொபைல்.இந்த Iphone14 & Iphone14 Max மாடல்களை பொருத்தவரையில் Iphone 13 Notch Display எப்படி இருந்ததோ அதே போல் மட்டும் தான் இருக்கும் என்று வெளியாகி உள்ளது.
மற்றொன்று Iphone14 Pro & Iphone14 Pro Max என்ற இரண்டு மாடல்கள் வரவுள்ளன இவற்றில் Punch Hole Display புதியதாக கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும் இதேபோல் Punch Hole Display வர உள்ளன.
இந்த Iphone14 A16 என்ற சிப்செட் டை கொண்டுவருகிறார்கள் ஆப்பிள் நிறுவனம்.
மற்றும் Iphone14 A16 Plus என்ற சிப்செட் Pro என்ற மாடல்களில் வரும் என தற்போதைய செய்தி வெளியாகி உள்ளது.
முக்கியமாக முதலில் இருந்தது போல் இல்லாமல் கேமரா 12 MP கேமரா சென்சாருக்கு பதில் இப்பொழுது 48 மெகா பிஸேல் கொண்ட சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டோ மற்றும் வீடியோ வேற லெவல் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கலர்களை பொறுத்தவரையில் பர்பிள் (Purple) கலர் புதிதாக வரும் எனவும் தற்போதைய செய்திகளில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த போனில் ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் இதன் சிப்செட் RAR என்பதால் விலை முன்பை விட இந்த தடவை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 15,000 வரை அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சம் இதன் விலை 80,000 ஆயிரம் ரூபாய் முதல் 1,50,000 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் எதிர்பார்க்கும் மாடல் Iphone14 Version என்ற சிறிய மாடல்களை அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இந்த Iphone14 மாடலை பொருத்தவரையில் Iphone14 Mini Version இல்லை அதாவது மினி மாடல் வராது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
LAUNCH DATE
October 31, 2022 (Expected)
specification comming soon.