YONO SBI App எப்படி பதிவிறக்கம் செய்து உபயோகிப்பது மற்றும் எப்படி உள் நுழைவது என்று பார்க்கலாம்.
உங்கள் வங்கி கிளைக்கு செல்லாமல் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உள்நுழைய முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதன் பயன்கள் என்னவென்று ஒவ்வொன்றாக இதோ
இணையதள வங்கி கணக்கு போலவே இந்த அப்ளிகேஷனில் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்ற முடியும்

மொபைல் ரீசார்ஜ் கரண்ட் பில் கேஸ் பில் போன்ற ஏராளமான பில்களை இந்த ஒரே அப்ளிகேசன் மூலம் எளிதாக செய்து கொள்ள முடியும் இதன் மூலம்.
மேலும் பணம் உங்களது நண்பர்களுக்கு அனுப்புதல் மற்றும் உங்கள் நண்பர்களிடம் இருந்து பணம் பெறுதல் ஆகியவைகளை செய்திட உதவியாக இருக்கிறது.
UPI சேவைகள் உள்ளே உள்ளன
MONEY TRANSFER
UPI சேவைகள்
BILL PAYMENT
SBI BANK ATM REQUEST
ACCOUNT STATEMENT
LOAN APPLYING
MORE OPTIONS
ALL AVAILABLE SBI YONO MOBILE BANKING APP
போன்ற அனைத்து வசதிகளையும் இந்த உரை அப்ளிகேஷனில் செய்துகொள்ள முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏராளமான அப்ளிகேஷன்கள் இணையதள பக்கத்தில் உள்ளன ஆகையால் எஸ்பிஐ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI STATE BANK OF INDIA என்ற நிறுவனம் உங்களுக்காகவே இந்த அற்புதமான அப்ளிகேஷனை உருவாக்கி பயனர்களுக்கு பயனடையுமாறு செய்கின்றன.
மேலும் இவை அனைத்தும் மிக எளிதாகவே உங்களால் செய்துகொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வங்கிக்கு சென்று செயல்படுத்த முடியும் அல்லது.
வங்கிக் கிளைகளுக்கு செல்லாமலேயே இந்த அப்ளிகேஷனை செயல்படுத்த முடியும்.

வங்கிகளுக்கு செல்லாமல் இந்த அப்ளிகேஷனை செயல்படுத்துவதற்கு இந்த காணொளிப் பதிவை பார்த்து தெரிந்துகொள்ளலாம். How to register and open WITHOUT BANK VISIT watch video link below :
இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே தெரியும் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தவும்.
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by
please visit
youtube channel
THANK YOU…