How To Setup DVD To 5.1 Home Theater In Tamil

How To Setup DVD To 5.1 Home Theater In Tamil

அனைவருக்கும் வணக்கம் How To Setup DVD To 5.1 Home Theater In Tamil எப்படி டிவிடி பிளேயரில் இருந்து 5.1 ஹோம் தியேட்டர் இருக்கு கனெக்சன் கொடுப்பது என்று சிறுது பேருக்கு தெரிவதில்லை எப்படி கனெக்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம்.

How To Setup DVD To 5.1 Home Theater Technology

பொதுவாக இந்த காலகட்டத்தில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் இந்த டெக்னாலஜியில் பல மடங்கான மலிவான விலையில் பல கம்பெனி தரப்பில் இருந்தும் பல ஹோம் தியேட்டர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்கின்றனர் ஆகவே அதை எப்படி சரியான முறையில் செட் செய்து கனெக்ஷன் கொடுத்து பயன்படுத்துவது என்று சிறிதும் பலருக்கு தெரிவதில்லை ஆகையால் ஒரு சுலபமான முயற்சிதான் இது உங்களுடைய டிவிடி பிளேயரில் இருந்து ஹோம் தியேட்டரை சுலபமாக இணைத்து டால்பி டிஜிட்டல் மற்றும் 5.1 சவுண்ட் சிஸ்டத்தை கேட்டு மகிழ முடியும்.

How to Buy Home Theater

டிவிடி பிளேயர் கடைகளில் வாங்கும் பொழுது 5.1 டிவிடி பிளேயர் வேண்டுமென கேட்டு வாங்கிக் கொள்ளவும் மற்றும் ஹோம் தியேட்டர் வாங்கும் பொழுதும் 5.1 ஹோம் தியேட்டர் வேண்டும் என கேட்டு வாங்கி கொள்ள வேண்டும் முக்கியமாக எச்டிஎம்ஐ அல்லது coaxial இணைப்பு உள்ளதா என்று பார்த்து வாங்குவது மிகவும் உபயோகமான ஒன்று.

ADVERTISEMENT

How To Connect DVD To 5.1 Home Theater

How To Setup DVD To 5.1 Home Theater In Tamil
How To Setup DVD To 5.1 Home Theater In Tamil

முதலில் டிவிடி பிளேயர் மற்றும் ஹோம் தியேட்டர் எப்படி இணைப்பது என்று பார்ப்போம் டிவிடி பிளேயர் பின்புறத்தில் FL ,FR,RL,RR,CENTER,SW என இதுபோல் அடையாளங்கள் குறிப்பிட்டுள்ளன அதேபோல் போன் தியேட்டரிலும் FL,FR,RL,RR,CENTER,SW இது போல் இருக்கும். ஒருசல ஹோம் தியேட்டர் மாடல்களை பொறுத்து இணைப்பு வார்த்தைகள் வேறுபடலாம் உதாரணத்திற்கு FL,FR,SL,SR,CEN,SW என்று மாறுபடலாம் ஆகவே இணைப்பு ஒன்றுதான் ஒன்று மட்டுமே தான் உங்கள் டிவிடி பிளேயரில் இருக்கும் இணைப்பு வார்த்தைகளை பயன்படுத்தி எந்த வார்த்தையில் ஆரம்பம் ஆகிறதோ அதே வார்த்தையில் ஹோம் தியேட்டரில் முடிவடையும் வரை இணைக்கவும் இதேபோல் ஆறு கேபிள் களையும் இணைக்கவும் 5.1 ஹோம் தியேட்டர் இணைக்கப்பட்டு கேட்பதற்கு தயாராக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும்.

How To Home Theater Speaker

ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் களை இதேபோல் FL,FR,RL,RR,CENTER, ஆகிய வார்த்தைகளை சரிபார்த்து தகுந்தவாறு முறைப்படி ஸ்பீக்கர்களை உரிய இடத்தில் வைத்து இணைத்துக் கொள்ளவும் ஆகையால் திரையரங்கத்தில் கிடைக்கும் 5.1 மற்றும் டால்பி சவுண்ட்களை கேட்டுக் கொள்ள முடியும். இவைகள் அனைத்துவதமான கம்பெனி டிவிடி பிளேயர்கள் மற்றும் லோக்கல் கம்பெனி டிவிடி பிளேயர்கள் மற்றும் கம்பெனி ஹோம் தியேட்டர்கள் மற்றும் லோக்கல் ஹோம் தியேட்டர்கள் ஆம்பிலிபார் ஆகியவற்றை அனைத்திலும் இதே முறையை பின்பற்றி 5.1 காதலியை கேட்க முடியும்.

மேலும் HDMI மற்றும் coaxial கேபிள் மூலம் 5.1 சவுண் பெற்றுக்கொள்ள முடியும் ஒரே நேரத்தில் ஒரு கேபிள் மட்டும் இருந்தால் போதுமானது இவை ஹோம் தியேட்டர் மட்டும் அல்ல amplifier கும் இதே முறையை பின்பற்றி அனுபவங்களை உணர முடிகிறது.ஆகவே திரையரங்கில் கிடைக்கும் அனுபவம் மற்றும் உணர்சிகளை தூண்டுவது போலவே சந்தோசம் அடையும் தருணமாக அமைகிறது.

ADVERTISEMENT
  • How To Setup DVD To 5.1 Home Theater
  • How to connect DVD to 5.1 Home theater
  • Soundbar setup
  • amplifier setup
  • Home theater setup
  • 7.1 audio
  • 5.1 audio
  • 4.0 audio
  • 2.0
  • 2.1
  • 7.2
  • dolby atmos
  • dolby advance

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications

by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: