How To Play Movies DVD USB with 5.1 Sound Support
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது How To Play Movies DVD USB with 5.1 Sound Support என்பதைப்பற்றி பார்க்க உள்ளோம்.
You just need to know how to connect a DVD player to your computer and then you can play movies DVD with 5.1 sound support.
This article will show you how to play rented or bought DVD movies on your computer with 5.1 audio support.
There is a way to play DVD movies on USB or external hard drive and external DVD player for the best sound experience.
How to Play Movies DVD USB with 5.1 Sound Support
அனைவரும் அவர்களது டிவிடி பிளேயரில் சிடி அதாவது கேசட் பயன்படுத்தி அதன் மூலம் அந்த காலத்தில் நாம் திரைப்படங்களை பார்த்து கொண்டு வந்துள்ளோம்.
அவ்வகையில் டிவிடி பிளேயர் மூலம் கேசட் இணைந்து திரைப்படங்களை பார்க்கும் பொழுது ஹோம் தியேட்டர் மூலம் 5.1 சவுண்ட் ஒளியை நாம் அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்துள்ளோம்.
அப்பொழுது சிடி சுலபமாக அனைத்து ஸ்டோர் கடைகளிலும் கிடைத்து வந்தன ஆனால் இப்பொழுது சிடி கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று.

எனவே 5.1 ஒளி திறனை கேட்டு அனுபவிக்க விலை அதிகமாக விற்பனை நடந்து கொண்டிருக்கும் ஒரு ஏவி ரிசீவரை AV RECEIVER நாம் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இப்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆகவே அதிக பணம் கொடுத்து இந்த பொருளை நாம் வாங்குவதற்கு நமது வீட்டிலிருக்கும் புதிய அல்லது பழைய டிவிடி பிளேயர் மூலம் 5.1 மொழித்திறனை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களிடம் ஒரு அரசாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மடிக்கணினி இருந்தால் மட்டுமே போதுமானது இந்த மடிக்கணினியை வைத்து நாம் திரைப்படங்களை நம் வசம் மாற்றிக்கொள்ளலாம்.
அதற்கு தேவையான ஒரு சாப்ட்வேர் வீடியோ கன்வெர்ட்டர் என்று கூறப்படும் ஒரு சாப்ட்வேர் நமக்கு தேவைப்படுகிறது.
சாப்ட்வேர் மூலம் நாம் பார்க்க நினைக்கும் திரைப்படங்களை கன்வெர்ட் அதாவது திறனை மாற்றி அமைப்பதன் மூலம் நாம் 5.1 Sound Support பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்களிடம் பழைய அல்லது புதிய டிவிடி பிளேயர் அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட லேப்டாப் அதாவது மடிக்கணினி மற்றும் ஒரு பென் டிரைவ் மற்றும் வீடியோ கன்வெர்ட்டர் என்கிற ஒரு சாப்ட்வேர் மென்பொருள் இருந்தால் மட்டுமே போதுமானது.
இதனை நீங்கள் தெளிவாக கற்றுக் கொள்ள விரும்பினால் கீழே உள்ள வீடியோ காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
video link
இந்த வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்து நிறுவுவதற்கு சிறிது பணம் நீங்கள் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் உண்மையான மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் வொண்டர்ஷர் என்ற இணைய தளத்தை பார்வையிடவும்.
இலவசமாக இந்த சாப்ட்வேர் மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே தெரியும் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த சாப்ட்வேர் மென்பொருளை இலவசமாக எப்படி பதிவிறக்கம் செய்து உங்களது கணினியில் நிறுவுவது என்பதை பற்றிய விளக்கமான வீடியோ நமது பேஸ்புக் பக்கத்தில் உள்ளன அதை பார்வையிடவும்.
இந்தப் பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம் அவ்வாறு பிடித்திருந்தால் லைக் செய்யவும் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யவும்.
மேலும் எங்களை பின்தொடர எங்களது பேஸ்புக் மற்றும் யூடியூப் டெலிகிராம் இன்ஸ்டாகிராம் பின்டர்ஸ்ட் ஆகிய இணையதளங்களில் இணைந்திருங்கள்.
\