How To Make Dolby Audio Sounds

How To Make Dolby Audio Sounds In Tamil

How To Make Dolby Audio Sounds In Tamil

How To Make Dolby Audio Sounds In Tamil அனைவரும் டால்பி என்கின்ற ஆடியோவை திரையரங்குகளில் கேட்டிருக்கிறோம் ஆனால் டால்பி என்கின்ற நிறுவனம் போலவே நமது ஆடியோ களையும் டால்பி போல் உருவாக்க முடியுமா அனைவருக்கும் உருவாக்க முடியுமா என்று சில சந்தேகங்கள் இருக்கலாம் ஆனால் இவை உண்மையே நமக்காக டால்பி ஆடியோவை உருவாக்க முடியும் என்று ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு அப்ளிகேஷனை தயாரித்துள்ளது இந்த டால்பின் நிறுவனம் இந்த அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன இதைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம்

How To Make Dolby Audio Sounds

பொதுவாக அனைவரும் திரையரங்குகளில் டால்பி ஆடியோவை கேட்டு மகிழ்ந்திருப்போம் ஆனால் நமது குரலில் நமது திறமையில் ஆடியோவை டால்பி போல் உருவாக்க முடியும் ஆகவே இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் செய்ய முயலும்.

How to install How To Make Dolby Audio Sounds In Tamil

அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்யவும் இந்த அப்ளிகேஷன்களில் சில அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அவை மூன்று வகைப்படும் ஒன்று ஆடியோ உருவாக்குதல் 2 வீடியோவை உருவாக்குதல் டால்பி இணைப்புகளுடன் சேர்த்து 3 உங்களுடைய சோசியல் மீடியா இணையதளத்துடன் உங்களுடைய கணக்குகளை நிர்வகித்து உங்களால் இந்த டால்பி அப்ளிகேஷன் மூலம் நேரலை காணொளியை இயக்க முடியும் மேலும் பல அம்சங்கள் இந்த அப்ளிகேஷன்களில் கொடுக்கப்பட்டுள்ளன

  • Go to Play store
  • search for Dolby on
  • show on display dolby on app
  • select app
  • select to install
  • install finish
  • open this app
How To Make Dolby Audio Sounds In Tamil
How To Make Dolby Audio Sounds

How to create Dolby sound

உங்களது ஆடியோ தயாரிப்பை டால்பி போல் மாற்ற முயலும் மற்றும் டால்பி மூலம் வீடியோ மற்றும் ஆடியோ இரண்டுமே தயாரிக்க முடியும் ஆகையால் உங்களுடைய வீடியோக்களுக்கு ஆடியோவை உங்கள் குரல் மூலம் டால்பி ஆடியோவை பயன்படுத்தலாம் மற்றும் உங்களுடைய வீடியோவிற்கு டால்பி ஆடியோ உடன் வீடியோவையும் தயாரிக்கலாம்.இதில் மேலும் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அறிமுகப்படுத்தும் வகையில் 3 ஆடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன ஆகையால் அந்த ஆடியோக்களை நாம் கேட்டு உணர முடியும் அதேபோல் ஆடியோவை உருவாக்கவும் முடியும்.

How to Live stream

உங்களுடைய இணைய தளத்தில் இருக்கும் யூடியூப் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகிய அப்ளிகேஷன்களில் இருக்கும் கணக்கு பரிவர்த்தனைகளை டால்பி என்கின்ற அப்ளிகேஷனில் இணைத்து நேரலை வீடியோ செய்ய முடியும் என்பதை இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று.ஆகவே உங்களால் உங்கள் குரல் மூலம் ஆடியோ பதிவேற்றம் செய்யும்பொழுது தேவையில்லாத இரைச்சல் ஆடியோக்களை அகற்ற முடியும் அதுமட்டுமில்லாமல் இயற்கை முறை ஆடியோ மற்றும் பலவகையான எஃபெக்ட் போன்றவைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

App Details

இந்த அப்ளிகேஷனில் இந்த அப்ளிகேஷன் சம்பந்தப்பட்ட ஒரு சில தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன ஆடியோ தரவு மற்றும் அளவு எந்த அளவில் இருக்கவேண்டுமென கையாளும் முறையில் தீர்மானித்துக் கொள்ளலாம் மற்றும் ஒரு சில விளக்கங்களை தெரியப்படுத்தும் விதத்தில் ஒரு சில வீடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவை வீடியோ மூலம் நாம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் ஆகையால் நல்ல தரவு கொண்ட மற்றும் தரம் கொண்ட டால்பி ஆடியோவில் நமது ஆடியோவை உருவாக்கி கொள்ள முடியும்.

Dolby audio

திரையரங்கில் கேட்பதுபோல் இந்த டால்பின் ஆடியோ ஆனது நாம் உருவாக்கப்படும் ஆடியோ அதேபோல் இருக்குமென இந்த அப்ளிகேஷனில் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனம் எவ்வித சாதனம் என்று தானாகவே அறிவித்து கொண்டு நம் கண்முன் காட்டும் அளவில் தரமாக தயாரிக்கப்பட்ட அப்ளிகேஷன் இந்த டால்பின் ரெக்கார்டர் அப்ளிகேஷன் ஆகும்.

Use microphones

மேலும் தரமான நம்பகத்தன்மையான ஆடியோ உருவாக்க மற்றும் உருவாக்கும் பொழுது தனிப்பட்ட மைக்ரோபோன் அதாவது மைக் அவைகளை பின்பற்றி பயன்படுத்தவேண்டும் மைக் பயன்படுத்தும் விதத்தில் உங்களுடைய ஆடியோ நல்ல திறன்மிக்க தரமானதாகவும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே நல்ல தரமான ஆடியோ மற்றும் வீடியோ டால்பின் உருவாக்க முடியும் என நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் இந்த அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் இந்த அப்ளிகேஷன் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications

by www.sktechpremium.com 

please visit

 facebook

 twitter

 instagram

 youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *