How to install whatsapp on pc windows 7 in Tamil

How to install whatsapp on pc windows 7

How to install whatsapp on pc windows 7 எப்படி கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது என்பதைப்பற்றி பார்க்கலாம்.

உலகிலேயே பல கோடி பில்லியனுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்த வாட்ஸ்அப்.

whatsapp

வாட்ஸ்அப் நிறுவனத்தை தற்பொழுது ஃபேஸ்புக் நிறுவனங்கள் வாட்ஸ்அப் என்ற அமைப்புகளை அதிக விலை கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் வாங்கிக்கொண்டது.

ADVERTISEMENT

பேஸ்புக் நிறுவனம் ஒரு மிகப்பெரிய ஒரு நிறுவனம் உலக அளவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சுவாரசியமான ஒரு இணையதளம் பயன்படுத்தக்கூடிய ஒரு அப்ளிகேஷன் உலாவி என்றே நாம் கூறலாம் இந்த ஃபேஸ்புக் நிறுவனம் தற்பொழுது இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன்களை வாங்கி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் என்று அழைக்கப்படும் அப்ளிகேஷன்How to install whatsapp on pc windows 7 உலக அளவில் பல கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த கூடிய இந்த வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனங்கள் தற்போதைய நிலைமையில் வாட்ஸ் அப்பை அதிக விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.

ஆனாலும் முதலில் வாட்ஸ்அப் நிறுவனத்தை விட இந்த ஃபேஸ்புக் நிறுவனமானது எப்பொழுது வாட்ஸ் அப்பை வாங்கினார்கள் அப்பொழுது இருந்து இப்பொழுது வரைக்கும் ஒரு நல்ல இந்த எதிர்காலத்திற்கு தேவையான சிறந்த புதுப்பிப்புகள் அனைவருக்கும் பீட்டா என்கின்ற பெயரின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT
How to install whatsapp on pc windows 7
How to install whatsapp on pc windows 7

WHATSAPP UPDATE

ஏராளமான நிறைய சிறப்பான புதுப்பிப்புகள் இக்காலத்திற்கு ஏற்றவாறு அமைத்து தருகின்றன மக்கள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் களை மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இணையதளங்களை இக்காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும் என ஏராளமான சிறந்த புதுப்பிப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன நாமளும் அதில் பயன் பெறுகிறோம் என்றே கூறலாம்.

மேலும் இந்த வாட்ஸ்அப் என்ற அப்ளிகேஷனை நம்மால் மெசேஜ் செய்துகொள்ள முடியும் மற்றும் ஒரு புகைப்படங்களை அனுப்பி வைத்துக்கொள்ள முடியும் பிறரிடமிருந்து அவ்வகை புகைப்படங்களை நாமும் பெற முடியும் அதுமட்டுமில்லாமல் வீடியோக்கள் அதாவது காணொளி திறன் கொண்ட தலங்கள் பேச்சுவார்த்தைகளில் கூறப்படும் வார்த்தைகளை அனுப்புதல் மற்றும் பெறுதல் ஃபைல் மற்றும் டாக்குமெண்ட் மற்றும் அப்ளிகேஷன்கள் என அனைத்து விதமான வசதிகளையும் அனுப்பி வைத்தும் பயன்படுத்த முடியும் வரும் செய்தியையும் பயன்படுத்த முடியும்.

WHATSAPP FUTURE

மேலும் ஏராளமான அம்சங்கள் இந்த வாட்ஸ் அப்பில் நிறைந்துள்ளன அதாவது நாம் இருக்கும் இடத்தை பிறருக்கு பகிர்வதன் மூலம் அவர்கள் நாம் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது ஒரே நேரத்தில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் ஏது செய்கிறார்கள் என்று கூகுள் மேப் மூலம் லைவ் லொகேஷன் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும் இது ஒரு சிறப்பான புதுப்பிப்பு திறன் கொண்டதாகும்.

ADVERTISEMENT

மேலும் ஸ்டிக்கர் மற்றும் எமோஜி ஆகியது வடிவமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் கருப்பு மற்றும் வெள்ளை நிற சுவர் தாள்களை பயன்படுத்தக்கூடிய சிறந்த புதுப்பிப்புகள் தற்சமயத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது அந்த புதுப்பிப்பு அனைவரையும் ஈர்க்கும் வகையில் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த புதுப்பிப்பு ஆகும் என மக்களிடையே சிந்தனையை வரவைத்த செயலாகும்.

ANDROID AND IOS

இந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்ட் சாதனத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு பயன்பாடாகும் ஆனால் இந்த வாட்ஸ் ஆப்  ஐஓஎஸ் ஆப்பிள் ஐபோன் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என ஒரு குறிப்பிட்ட கொண்டுவந்துள்ளது How to install ஆகவே மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த வாட்ஸ்அப் இப்பொழுது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்த முடியும் என உறுதியளிக்கிறது இந்த வாட்ஸ்அப் வாங்கிய பேஸ்புக் நிறுவனம்.

How to install whatsapp on pc windows 7

அரசு மடிக்கணினி இலவசமாக அனைவரும் வீட்டில் வைத்திருக்கும் அரசு மடிக்கணினி மற்றும் பணம் கொடுத்து நிறைய கடைகளில் வாங்கி வைத்திருக்கும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் ஆகிய சாதனங்களில் எளிதாக மிகவும் சுலபமாக இந்த வாட்ஸ்அப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த ஃபேஸ்புக் நிறுவனம் நிச்சயமாக சுலபமாக வாட்ஸ்அப் அப்ளிகேசனை லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் நம்மால் சுலபமாக எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உண்மையாகும்.

ADVERTISEMENT

WHATSAPP SUPPORT ANDROID AND IOS DEVICES

WHATSAPP SUPPORT PC AND LAPTOP

NO ANOTHER APP HELP SUPPORT

ADVERTISEMENT

EASY TO USE

DOWNLOAD NOW

INSTALL YOUR SYSTEM

SCAN QR CODE YOUR PHONE WHATSAPP ACCOUNT TO PC

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by

 www.sktechpremium.com 

please visit 

facebook 

twitter 

instagram 

youtube channel 

SK TECH PREMIUM

THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: