How to get more views on youtube tips and tricks 2021 in Tamil

அனைவருக்கும் வணக்கம் How to get more views on youtube இப்பொழுது காலகட்டத்தில் ஜியோ நிறுவனம் வந்ததை தொடர்ந்து ஏராளமான யூடியூப் சேனல்கள் தொடங்கி வருகின்றன.

நிறைய youtuber கள் யூடியூப் ஆப்பிள் சேனல்களை தொடங்கி வருகின்றனர்.

youtube tips and tricks

ஆகையால் நீங்கள் ஒரு புது youtuber ஆக இருந்தால் உங்களுக்கு சிறந்த ஒரு சில டிப்ஸ் இப்பதிவில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்த டிப்ஸ் இன் ஐ சரியான முறையில் தவறாமல் உங்களுடைய யூடியூப் சேனலில் பயன்படுத்தி வந்தால் சப்ஸ்கிரிபர்ஸ் மற்றும் உங்கள் வீடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகமாகவும் கொண்டு வர முடியும்.

இந்த டிப்ஸ் புதிய YouTube சேனல்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே சேனல்கள் வைத்திருக்கும் பழைய youtuber என்ன அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு சில டிப்ஸ் இப்பதிவில் பார்க்கலாம்.

முதலில் புதிய YouTube சேனல்கள் தொடங்கி வருபவர்கள் கண்டிப்பாக இதனை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

முதலில் ஒரு நல்ல காணொளி வீடியோ தயாரிக்க வேண்டும் அதற்கு ட்ரெண்டிங் ஆன ஒரு டாபிக் எடுத்து அவைகளைப் பற்றி உங்களுடைய காணொளியில் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துக் கூற வேண்டும்.

ஏனென்றால் ட்ரெண்டிங் இருக்கக்கூடிய ஒரு டாபிக் topic எடுத்து உங்களுடைய சேனலில் நீங்கள் upload  செய்யும்பொழுது பார்வையாளர்கள் உங்களது வீடியோவை பார்க்கும் பொழுது.

அவர்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் உண்மையாகவும் நீங்கள் சொல்லக்கூடிய topic இருந்தாள் கட்டாயம் உங்களுடைய சேனலுக்கு subscribers மற்றும் views and viewers அதிகமாக கிடைப்பார்கள்.

ADVERTISEMENT

வீடியோ அப்லோட் செய்வதற்கு முன்பு கட்டாயம் இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

How to get more views on youtube
How to get more views on youtube

youtube steps

அதாவது ஒரு video  நீங்கள் தயார் செய்து உள்ளீர்கள் அந்த video விற்கு நீங்கள் யூடியூபில் என்ன தலைப்பு கொடுக்கப் போகிறீர்கள்.

அந்தத் தலைப்பு ( head line )உங்களுடைய வீடியோவில் பெயர் இருக்க வேண்டும் ( rename )உதாரணம் (vid 008eyy) உங்களுடைய வீடியோ பெயர் இது போல் இல்லாமல் ( youtube tips and tricks ) இது போல இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல் thumbnail post வீடியோவிற்கு தலைப்பு அதாவது பெயர் கொடுத்த வைப்போம் கொடுக்க வேண்டும்.

பின்பு நீங்கள் யூடியூப் இணைய தளத்தில் உங்களுடைய வீடியோவை அப்லோட் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும்.

காலை மதியம் மாலை அல்லது இரவு இது போல் ஏதேனும் ஒரு நேரம் ஒதுக்க வேண்டும் அந்நேரத்தில் பப்ளிஷ் publish செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அடுத்த வையாக உங்களுடைய வீடியோவிற்கு சம்பந்தப்பட்ட ஒரு தலைப்பினை கொடுக்க வேண்டும் அந்தத் தலைப்பு மக்கள் எளிதாக சுலபமாக அனைவரும் தேடிய வகையில் நீங்கள் அந்த தலைப்பினை Google மூலம் கண்டுபிடித்து உங்களுடைய வீடியோவிற்கு தலைப்பு வைக்க வேண்டும்.

குறைந்தது ஏழு நிமிடம் இருக்கும் அளவில் வீடியோக்கள் தயாரிக்க வேண்டும் ஏழு நிமிடங்கள் மேல் வீடியோ பெரிதாக இருந்தால் அதை பார்ட் 1 பார்ட் 2 என்ற விகிதத்தில் இரண்டாகப் பிரித்து அப்லோட் செய்யலாம்.

ஒரு பெரிய டாபிக் எடுத்து ஒரு வீடியோ தயாராக நீங்கள் உள்ளீர்கள் என்றால் அந்த பெரிய டாபிக் மக்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக 5 நிமிடங்களில் இருந்து 7 நிமிடத்திற்குள் மக்களுக்கு வீடியோவாக வெளிப்படுத்துங்கள்.

யூடியூப் வீடியோ அப்லோட் செய்தவை அப்புறம் மிகவும் கட்டாயமானது டேக் tag இந்த கட்டத்திலும் உங்களுடைய வீடியோவிற்கு ஏற்ற keywords  உள்ளிட வேண்டும் இவை கட்டாயம் ஆக்கப்படுகிறது.

பின்பு description மிகவும் கட்டாயமாக்கப் படுகின்றன உங்களுடைய தலைப்பினை கொடுக்க வேண்டும் மற்றும் டேக் அதிலும் கொடுக்க வேண்டும் மற்றும் description இல்  hastag பயன்படுத்தவும்.

How to get more views on youtube
How to get more views on youtube

இப்பொழுது உங்கள் யூடியூப் சேனலுக்கு தேவையான சப்ஸ்கிரிபர்ஸ் மற்றும் பார்வையாளர்கள் அதிகமாக உங்களுக்கு வருவதை நீங்கள் காணலாம்.

முக்கியமான குறிப்பு

அதாவது இவை அனைத்தும் சரியாக கடைப்பிடித்தும் எனது வீடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகமாக வருவதில்லை மற்றும் எனது சேனலுக்கு சப்ஸ்கிரிபர்ஸ் அதிகமாகவும் வருவதில்லை என்று கவலைப்படும் நண்பர்களுக்கு ஒரு யோசனை.

என்னவென்றால் நீங்கள் what’s app , facebook page , telegram group , what’s app group , என ஏதேனும் ஒரு வழிமுறைகளை நீங்கள் செய்திட வேண்டும்.

நீங்கள் உருவாக்கிய இந்த ஏதேனும் இணைய தளத்தில் உங்களுடைய சப்ஸ்கிரிபர்ஸ் ஆகிய நபர்களை அதில் சேர்க்க வேண்டும் சேருங்கள் என்று உங்களுடைய சப்ஸ்கிரிபர்ஸ் அவர்களுக்கு கோரிக்கை விடுங்கள்.

ஏனென்றால் இப்பொழுது யூடியூப் சேனல் வைத்திருக்கும் அனைவருக்கும் வீடியோ publish செய்யும்பொழுது notification போவதில்லை ஆகையால் இதை தடுக்க மற்றும் வேறு ஒரு வழிமுறையில் நாம் அப்லோட் செய்யும் வீடியோவை

நமது சப்ஸ்கிரிபர்ஸ் அவர்களுக்கு வீடியோ லிங்க் அனுப்பி தெரியப்படுத்தும் விதத்தில் இந்த what’s app , Facebook page , telegram group , what’s app group , இணைய தளங்கள் நமக்கு உதவியாக இருக்கின்றன.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாகவும் மற்றும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவை அனைத்தையும் பயன்படுத்தி பாருங்கள் பயனடைந்தவர்கள் கீழே கமெண்டில் கமெண்ட் செய்யவும் மற்றும் மேலும் எந்த மாதிரி பதிவுகள் உங்களுக்கு வேண்டும் என்று கீழே தெரிவியுங்கள் பிடித்திருந்தால் லைக் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் நன்றி.

எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய நினைக்கும் நண்பர்கள் சப்ஸ்கிரைப் செய்யவும் எனது சேனல் காண லிங்க் இதோ : [su_button id=”download” url=”https://www.youtube.com/channel/UCYEnEKK7wQwsXWcbOBx1F2Q” target=”blank” background=”#00e3b8″ size=”10″ center=”yes” radius=”round”]SK TECH Premium[/su_button]

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by

 www.sktechpremium.com 

please visit 

facebook

twitter

instagram 

youtube channel 

SK TECH PREMIUM

THANK YOU…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: