How To Get Free Bitcoin Without Investment 2022 In Tamil
Bitcoin
பிட்காயின் என்றால் என்ன? (How To Get Free Bitcoin Without Investment) இதைப்பற்றி யார் யாருக்கெல்லாம் நன்றாக தெரியும் என்று தெரியவில்லை இருந்தாலும் இதை வைத்து நாம் எளிமையாக பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
How To Get Free Bitcoin Without Investment
இதை வைத்து எப்படி நம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றலாம் அந்த கேள்விக்கான பதில் அனைத்தையும் இப்பொழுது இந்த பதிவில் பார்க்கலாம்.
முந்தைய காலகட்டத்தில் பிட்காயின் என்பது என்னவென்று யாருக்குமே தெரியாது ஏனென்றால் இந்த பெயரை சூட்டி அழைக்கப்படும் இந்த பிட்காயின் முதன்முதலில் ஒருவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அப்பொழுது இந்த ஒரு நாணயத்தின் விலை ஆரம்ப கட்ட காலத்தில் ஒரு நாணயம் விலை வெறும் 30 ரூபாயாக இருந்துள்ளது.
அவ பொழுதில் யாருமே இந்த நாணயத்தை சரியாக புரிந்துகொள்ள வில்லை ஒரு சிலர் மட்டுமே இந்த பிட்காயின் நாணயத்தை புரிந்துகொண்டு வருங்காலத்தில் இதற்கான எதிர்காலத்தை நாம் கண்டு ஆச்சரியப்படும்.
அளவில் பெரிதாக இருக்கும் என்று சிலர் ஒரு நாணயத்தை முப்பது ரூபாய் முதல் பல நாணயங்களை ஆயிரக்கணக்கில் வாங்கி வைத்தனர்.
இப்பொழுது இந்த பிட்காயின் நாணயத்தின் விலை ஒரே ஒரு பிட்காயின் ஆணையத்தின் விலை 40 லட்சத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் அல்லவா அதே போல்தான் இந்த பிட்காயின் நாணயமும்.
இதை கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் (cryptocurrency Bitcoin) என்றும் அழைக்கப்படுவர். ஷேர் மார்க்கெட் எப்படியோ அதே போல் தான் இதுவும் பயன்பாட்டில் உள்ளது.
அது சரிதான் இந்த பிட்காயின் நாணயத்தை ஆரம்பகட்ட காலத்தில் நாங்கள் வாங்கவில்லையே இப்பொழுது இதன் விலை அதிகமாக உள்ளது.
ஒரு நாணயம் இருந்தால் போதும் நம்மால் பல லட்சங்களை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பது இப்பொழுது தான் நமக்கு தெரிய வருகிறது.
ஆகையால் இந்த நாணயங்களை எப்படி இந்த காலகட்டத்தில் எப்படி நாம் இந்த பிட்காயின் என்ற நாணயத்தை வாங்குவது குறிப்பாக யாரிடம் வாங்குவது அப்படி என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம்.
அதற்கான ஒரு சில யோசனைகள் ஆலோசனைகளை இப்பொழுது பார்க்கலாம்.
இந்த பிட்காயினை நாம் யாரிடமும் கேட்க தேவையில்லை யாரிடமும் நாம் நம்முடைய பணங்களை கொடுத்தும் வாங்க தேவையில்லை இந்த பிட்காயின் நாணயங்களை நாம் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும்.

இதற்கு ஒரு சில உதாரணங்கள் இவை எப்படி நாம் பெறுவது மற்றும் இது எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா இப்பொழுது பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சி பிட்காயின் என்று நாம் அழைக்கக்கூடிய இந்த நாணயங்களை நாம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
cryptocurrency
Black Chain என்ற சிறப்பு வலைதளங்கள் மூலமாக இவை mining பண்ணுவதன் மூலம் நம்மால் இலவசமாக இந்த நாணயங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது.
நாம் ஒரு ரூபாய்க்கு எத்தனை மனிதர்கள் உள்ளது என்று மதிப்பிடுகிறோம் அல்லவா அது போல்தான் இதுவும்.
ஒரு பிட் காயின் நாணயத்திற்கு இத்தனை பைசா வீதம் நாம் குறிப்பிடும் உச்சரிப்பு இந்த இடத்தில் மாறுகிறது. என்னவென்றால் பைசா என்ற பெயருக்கு பதில் satosi என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவைகளை நாம் இலவசமாக பெற்றுக்கொள்ள நாம் ஒரு சில மென்பொருளை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இவைகளை எப்படி இலவசமாக மென்பொருள் அதாவது அப்ளிகேஷன் மூலமாக பெற்றுக் கொள்வது என்பதை பற்றிய தெளிவான விளக்கமான ஒரு காணொளி நம்முடைய YOUTUBE என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதைப் பார்த்து நீங்களும் தெளிவாக புரிந்து கொள்வீர்கள் அதுமட்டுமல்லாமல் எளிதாகவும் இந்த பிட்காயின் நாணயங்களை இலவசமாக உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
உடனே வீடியோவை பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கீழே தெரியும் லிங்கை தொடவும் அல்லது காணொளியை பார்க்கவும்.
வீடியோ காணொளி பார்க்க இந்த எழுத்தின் மீது தொடவும்
அனைவருக்கும் இப்பொழுது பிட்காயின் என்றால் என்ன இதை எவ்வாறு நாம் பெற்றுக் கொள்வது இதன் பயன்கள் என்ன என்று உங்களுக்கு இப்பொழுது தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இதுபோல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்துகொள்ள மற்றும் இணையதளங்கள் மூலமாக மற்றும் வலைதளங்கள் மூலமாக எளிதான முறையில் இலவசமாக பணம் சம்பாதித்துக் கொள்வது மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்காக நமது பக்கத்தை தொடர்ந்து பார்க்கவும் நன்றி.
MORE social media link 👇👇👇