Technology

How To Fix Mobile Ear Speaker Volume Low Problem

அனைவரும் தற்பொழுது ஸ்மார்ட் போன் வாங்கிக் கொண்டு வருகின்றோம் அதேசமயம் How To Fix Mobile Ear Speaker Volume Low Problem அந்த ஸ்மார்ட் போனில் கொடுக்கக்கூடிய அப்டேட் ஆகிய அம்சங்களை நாம் அப்டேட் கொடுப்பதன் மூலம் நமது மொபைலில் இருக்கும் செக்யூரிட்டி அதிகமாகும் ஏதேனும் ஸ்மார்ட் போனில் பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்யும் வகையில் இந்த அப்டேட் என்ற ஒரு அம்சங்களை மாதத்திற்கு ஒரு முறை ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் நமக்கு கொடுக்கின்றார்கள். Speaker volume low problem

ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான் நாம் அப்டேட் வரும் பொழுது நமது ஸ்மார்ட் போனை சிஸ்டம் அப்டேட் கொடுக்கின்றோம் அப்பொழுது செக்யூரிட்டி அதிகமாக இருக்கும் வகையில் ஸ்மார்ட் போனில் ஏதேனும் பக் இருந்தால் அதையும் சரி செய்யும் வகையில் இந்த அப்டேட் ஆகியவைகளை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் நமக்கு மாதத்தில் ஒருமுறை கொடுக்கிறார்கள்.

How To Fix Mobile Ear Speaker Volume Low Problem


அப்பொழுது நாம் மாதத்திற்கு ஒருமுறை சிஸ்டம் அப்டேட் வரும் பொழுது நாம் நமது ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்கிறோம் ஆனால் இதில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நாம் அப்டேட் கொடுக்கின்றோம் ஆனால் இதில் ஒரு சிக்கல்கள் உள்ளன.

என்னவென்றால் இதுபோன்ற அப்டேட் கொடுத்தால் நல்லது என நாம் நினைத்து அப்டேட் செய்கிறோம் ஆனால் பிரச்சினைகள் ஏதோ ஓரளவில் சரியாகி விடுகின்றன ஆனால்.

Fix Mobile Ear Speaker Volume Low Problem

நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்பீக்கர் அதாவது ஒலிப்பான் பொதுவாக நாம் அனைவரும் பாடல்கள் கேட்போம் இப்போதைய கால கட்டங்களில் ஏர் போன் மற்றும் ப்ளூடூத் ஹெட் போன் ஆகியவைகள் இப்பொழுது வந்துவிட்டன ஆனாலும்.

நாம் ஒரு சில சமயங்களில் ஏர் போன் மற்றும் ஹெட் போன் இவைகளை ஒரு சில நேரங்களில் நாம் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் நிலையில் நாம் நமக்கு வரும் போன் கால் அவற்றை ஆன் செய்து காதில் வைத்து நாம் போன் கால்களை பேசுவோம்.

அந்த நேரத்தில் நமது மொபைலில் மொபைல் போனை காதில் வைத்து பேசும்பொழுது அங்கிருந்து பேசும் நபர்களின் குரல் சத்தம் மிகவும் குறைவாக கேட்கும் இதை சரிசெய்ய மூன்று வழிகள் உள்ளன.

உங்கள் மொபைலில் காதில் வைத்து போன் கால்களை பேசும்பொழுது சத்தம் மிகவும் குறைவாக கேட்கிறது என்றால் அதற்கு மூன்று வகையான காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் நீங்கள் உங்களுடைய மொபைலை சிஸ்டம் அப்டேட் கொடுப்பதன் மூலம் உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பீக்கர் கேட்கும் திறனை குறைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இரண்டாவது காரணம் உங்களுடைய மொபைல் போன் ஸ்பீக்கர் பழுது ஆனதாக இருக்கலாம் அப்படி இருக்கும் பட்சத்தில் சத்தங்கள் குறைவாக கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.

மூன்றாவது காரணம் நீங்கள் காதில் வைத்து கேட்கும் ஏற்போன் ஸ்பீக்கர் தூசு மற்றும் அழுக்குகள் மூலம் ஓட்டைகளை அடைத்து கொண்டும் இருக்கலாம் இதன் மூலமாகவும் சத்தங்கள் மிகவும் குறைவாக கேட்க வாய்ப்புள்ளது.

First Method

முதலில் இந்த பரிட்சை செய்து உங்களது ஸ்மார்ட் போன் ஸ்பீக்கர் வேலை செய்கிறதா இல்லையா என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்.

முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போன் நிறுவனம் என்னவென்று நீங்கள் முதலில் உறுதிப்படுத்த வேண்டும் அதாவது உங்களுடைய மொபைல் கம்பெனி பிராண்ட் என்னவென்று நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கூகுள் இந்த தேடு கருவியை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன் என்ன கம்பெனி பிராண்டோ அதை உள்ளிட்டு உங்களுடைய ஸ்மார்ட் போன் மாடல் எண் ஆகியவை உள்ளிட்டு தேடவும் உங்கள் மொபைலுக்கான ஒரு இலக்கு எண் கூகுள் மூலம் காட்டப்படும்.

உதாரணம் Redmi Note 7 Pro QC Code இதுபோல் கூகுளில் நீங்கள் தேடினால் உங்களுக்கு தேவையான இலக்கியங்கள் கிடைக்கும் இது போல் இருக்கும் *#*#4686#*#* இதுபோல் உங்களுக்கான ஒரு எண் கிடைக்கும் அந்த எண் உங்களுடைய ஸ்மார்ட் போன் டயல் பேடில் டைப் செய்யவும்.

How To Fix Mobile Ear Speaker Volume Low Problem

10 அல்லது 11 ஆவது இல் Receive என்ற option இருக்கும் அதை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது கம்ப்யூட்டர் குரலில் 1 முதல் 9 இலக்கு எண்களில் ஏதேனும் இரண்டு எண்களை கம்ப்யூட்டர் குரலில் சொல்லும் அவ்வப்பொழுது நீங்கள் அந்த எண்ணை சரியாக அழுத்தினார்கள் என்றால் உங்களுடைய ஸ்பீக்கர் நன்றாக உள்ளது என்று அர்த்தம்.

இப்படி உங்களது ஸ்பீக்கரில் கம்ப்யூட்டர் குரல் கேட்கவில்லை என்றால் உங்களது ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் உடனே நீங்கள் சர்வீஸ் சென்டர் அணுகி உங்களது மொபைல் ஸ்பீக்கரை புதிதாக பழுது பார்ப்பது நல்லது ஒருவேளை உங்களது ஸ்பீக்கர் நன்றாக உள்ளது சத்தங்கள் மட்டும் குறைவாக கேட்கும் பட்சத்தில் இந்த இரண்டு முறையை நீங்கள் பின்பற்றலாம்.

Second Method

உங்களுடைய ஸ்மார்ட் போன் ஸ்பீக்கர்களில் தூசி மற்றும் அழுக்குகள் ஏதேனும் அடைப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன உங்களிடம் ஊக்கு அல்லது ஊசி ஏதேனும் இருந்தால் அதை வைத்து ஸ்பீக்கரில் இருக்கும் ஓட்டைகளில் மெதுவாக ஒவ்வொரு ஓட்டைகளிலும் குத்தவும் இப்படி நீங்கள் ஒரு ஒரு ஓட்டையில் மெதுவாக நீங்கள் குட்டி அழுக்கு மற்றும் தூசுகளை வெளியே எடுப்பதன் மூலம் உங்களுடைய ஸ்பீக்கர் சத்தம் அதிகரிக்க 100% வாய்ப்பு உள்ளது இதை கண்டிப்பான முறையில் நீங்கள் செய்து பாருங்கள்.

Third Method

உங்களுடைய மொபைல் சாப்ட்வேர் சரியில்லாமல் இருந்தால் கூட இதேபோல் பிரச்சினைகள் உங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது ஆகையால் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள சாப்ட்வேரை ரீ இன்ஸ்டால் செய்யுங்கள் இதன் மூலம் உங்களுடைய ஸ்பீக்கர் சத்தங்கள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

%d bloggers like this: