அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது How to Fix a Proximity Sensor இதைப்பற்றி தெளிவாக பார்க்கலாம்.
How to Fix a Proximity Sensor
பொதுவாக அனைவரும் கூகுள் உலாவியை பயன்படுத்தி தேடப்பட்டு வரும் ஒரு பிரச்சனை என்றால் அது இந்த Proximity Sensor மட்டும்தான்.
Proximity Sensor என்றால் என்ன இவை எதற்காக மொபைல் போனில் பயன்படுத்துகிறார்கள் இதை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பார்க்கலாம்.
இவ்வகை சென்சார் மூலம் ஏராளமான விஷயங்களை நம்மால் செய்து கொள்ள முடியும் இந்த Proximity Sensor அதிகமாக கால் பேசும் வசதிக்காக உருவாக்கப்பட்டன.
நாம் காதின் அருகே மொபைல் போன்களை கொண்டு செல்லும் நிலையில் தானாக திரையின் மீது TOUCH செய்து வேறு ஒரு நபருக்கு கால் போகும் நிலை உருவாகிறது அதை தடுக்கவே இந்த Proximity Sensor நமக்கு அதிகமாக உதவியாக இருக்கிறது.
இதுபோல் தவறுதலாக நடக்கும் பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த Proximity Sensor நமக்கு பயன்படுகிறது.
இந்த சென்சார் நாம் செயல்படுத்தும் பொழுது நாம் நமது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கால் பேசும்பொழுது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
அதற்கு நாம் முதலில் இந்த வகையான Proximity Sensor செட்டிங்ஸ் மூலம் ON செய்ய வேண்டும்.
உதாரணம் நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மொபைல் போன் மூலம் கால் செய்யும் பொழுது உங்களுடைய மொபைல் போனை காதின் பக்கத்திற்கு கொண்டு சென்றாள் திரை தானாக அணையும் (Display Off) திரும்ப நீங்கள் எப்பொழுது உங்கள் காதில் இருந்து போனை வெளியே எடுக்கிறார்களோ அப்பொழுது தானாக திரை ஆன் (Display On) ஆகும்.
இதற்காக முக்கியமாக இந்த Proximity Sensor பயன்படுகிறது மற்றும் இந்த Proximity Sensor அனைத்து வகை மாடல் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றன.
அனைவரும் தற்பொழுது உங்கள் காதில் பக்கத்தில் மொபைல் போனை எடுத்து கொண்டு செல்லும் நிலையில் (Display Off) ஆகாது.
என்னவென்றால் உங்கள் மொபைலில் என்ற Settings என்ற Option இருக்கும் அதில் நீங்கள் சென்று Proximity Sensor செட்டிங்ஸ் ON செய்யவும்.
How to Fix a Proximity Sensor
FIRST METHOD
- GO TO SETTINGS
- SEARCH Proximity Sensor
- TURN ON SETTINGS
SECOUND METHOD
- GO TO CALL LOGS
- SELECT SETTING ICON
- AFTER SELECT INCOMING CALLS SETTINGS
- TURN ON Proximity Sensor
இதுபோல் செய்வதன் மூலம் உங்களுடைய பிரச்சனை முடியும்.
அனைவருக்கும் ஒரு கேள்வி எழலாம் என்னவென்றால் இப்பொழுது இறக்குமதியாகும் OPPO , VIVO , REALME , ONE PLUS , SAMSUNG , SONY , HONOR , INFINIX , MI , REDMI , XIAOMI , போன்ற மொபைல் போன்களில் இது போன்ற செட்டிங்ஸ் ஆப்ஷன் இருப்பதில்லை அதற்காகவே ஒரு சிறந்த மென்பொருள் உள்ளன அதாவது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உள்ளன.
அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய சென்சார் பிரச்சினைகளை தீர்வு செய்ய முடியும்.
அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றன நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோசியல் மீடியா அனைத்திலும் பகிருங்கள் எப்போதும் எங்களுடன் சோசியல் மீடியா மூலம் இணைந்திருங்கள்.