How To Download Windows 10 Pro 64 bit 2 GB AND 4 GB RAM
அரசாங்கத்தால் அனைவருக்குமே கொடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய நல்ல திறன் கொண்ட ஒரு பொருள் என்றால் அது மடிக்கணினி மட்டுமே ஆகும்.
ஏனென்றால் இதுவரைக்கும் அரசாங்கத்தால் ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன ஆனால் மடிக்கணினி மட்டுமே இன்று வரையில் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.
நீங்கள் ஒரு அரசு அம்மா மடிக்கணினி வைத்திருந்தாலும் சரி அல்லது Branded laptop and desktop computer and government laptop any laptops ஆகிய மடிக்கணினி களுக்கு சுலபமான முறையில் வீட்டிலிருந்தபடியே விண்டோஸ் 10 windows 10 Pro OS software மாற்றிக்கொள்ள முடியும்.
windows 10 Pro OS software மாற்றிக்கொள்ள நமக்கு தேவையானவை குறைந்தபட்சம் 8 ஜிபி பென் டரைவ் 8GB PENDRIVE இருக்க வேண்டும் மற்றும் 5 ஜிபி internet connection வேண்டும் internet வேகம் அதிகமாக இருந்தால் மிகவும் நன்று.
How To Download Windows 10 Pro
முதலில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் அந்த சாப்ட்வேர் மூலம் பென்டரைவ் வை பூட் செய்ய வேண்டும் அதாவது bootable USB pendrive வாக மாற்றப்படும்.

பின்பு official windows 10 PRO ORIGINAL OS download website செல்ல வேண்டும் அந்த வெப்சைட்டில் இருக்கும் tools டூல்ஸ் ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- Processor: 1 GHz processor or faster or SoC.
- RAM: 2 GB AND 4 GB for 64-bit OS
- Hard Disk Space: 20 GB for 64-bit OS
- Graphics card: DirectX 9 or later with WDDM 1.0 driver
- Screen: 800 x 600
பிறகு பென்ட்ரைவை மடிக்கணினியில் இணைத்து பதிவிறக்கம் செய்த டூல்ஸ் ஐ ஓபன் செய்து விண்டோஸ் 10 os pendrive வழியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அனைத்தும் முடிந்தபின் மடிக்கணினியை பவர் ஆஃப் செய்ய வேண்டும் பின்பு பூட் மெனு boot menu என்ற செட்டிங்ஸ் உள்ளே செல்ல வேண்டும் அதில் உங்களுடைய பென்டிரைவ் தேர்ந்தெடுக்கவும்.
Microsoft
அதன் பிறகு கவனமாக ஒவ்வொரு பயனையும் மெதுவாகவும் பொறுமையாகவும் கையாளவேண்டும் சிறிது நேரம் அல்லது பெரிய அளவில் கூட நேரம் ஆகலாம் அவை உங்களுடைய மடிக்கணினியின் பயன்பாட்டை பொறுத்து உள்ளது.
Windows 10 Pro OS முற்றிலும் அனைத்தும் பதிவிறக்கம் செய்து மடிக்கணினியில் செலுத்தியவுடன் குறைந்தது 5 முதல் 7 வரை உங்களுடைய மடிக்கணினி அல்லது உங்களுடைய கம்ப்யூட்டர் தானாகவே பவர் ஆப் ஆகும் பவர் ஆன் ஆகும்.
ஆகையால் தெரியாமல் அல்லது தெரிந்தும் மடிக்கணினியை நாம் பவர் ஆப் செய்யக்கூடாது என்பதை இந்த இடத்தில் அனைவரும் கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன்பின்பு தானாகவே உங்களுடைய கம்ப்யூட்டர் வேலை செய்யத் தொடங்கிவிடும் குறிப்பாக லேப்டாப் வைத்திருப்பவர்கள் சார்ஜர் இருக்கும் பொழுது இந்த பயன்பாட்டை பயன்படுத்தவும்.

சாப்ட்வேர் முடிந்தவுடன் உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மற்றும் மடிக்கணினி ஆகிய அனைத்து சாதனங்களிலும் இதுபோல் ஏராளமான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
என்னவென்றால் brightness வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன இதை சரி செய்ய முடியும் அதற்கு நீங்கள் உடனே update என்ற செட்டிங்ஸ் உள்ளே சென்று ஏதேனும் அப்டேட் உள்ளதா என்று கண்காணிக்கவும் அப்படி அப்டேட் இருக்கும் பட்சத்தில் உடனே அனைத்து டிரைவர் களையும் அப்டேட் செய்யவும்.
அதன் பிறகு நீங்கள் பரிசோதனை செய்து பார்க்கலாம் brightness and wifi problem and mic solution sounds problem அனைத்தும் தானாகவே இணையதளத்தில் டிரைவர்களை சரி செய்து தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் நீங்கள் காத்திருந்தால் மட்டுமே போதுமானது.
Watch video
அவ்வகை தானாக அப்டேட் செய்து எப்பொழுதும் போலவே உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மடிக்கணினிகள் வேலை செய்யத் தொடங்கிவிடும் பின்பு நீங்கள் பயன்படுத்த தயாராகிவிடும்.
DOWNLOAD
Windows 10 Pro OS software installation செய்து கொள்ள கீழே உள்ள download பட்டனை அழுத்தவும்.
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by
please visit
youtube channel
THANK YOU…