How To Get IN Google Play Store
How To Get Google Play Store கூகுள் பிளே ஸ்டோர் என்னும் கூறப்படும் அப்பிளிக்கேஷன் கூகுள் நிறுவனத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. கூகுளில் தேடப்படும் அனைத்தும் உண்மையே ஆகையால் கூகுள் பிளே ஸ்டோரில் புத்தகங்கள் திரைப்படங்கள் கேம்ஸ் அப்ளிகேஷன் மேலும் தகவல்கள் உள்ளன.
பொதுவாக புத்தகங்கள் படிக்க லைப்ரரி செல்வோம் இப்பொழுது புத்தகங்களைப் படிக்க சுலபமாக இருக்க வேண்டும் நினைத்து உருவாக்கப்பட்டது இந்த கூகுள் பிளே ஸ்டோரில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு தரகின்றன எளிமையாக மிகவும் சுலபமாக படித்து கொள்வதற்காக மட்டும்.
இன்னும் பல இலவச அனுபவங்கள் உள்ளன ஆகையால் மொபைல் போன்கலை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் எந்த ஒரு தரவும் திருட படாமல் இருக்க 2 ஸ்டேப் verification போன்ற வசதிகளை கூகுள் தருகிறது அகவே வெளியில் இருந்து டவுன்லோட் செய்வதை தவிர்த்து கூகுள் ப்ளே ஸ்டோர் மூலக டவுன்லோட் செய்வதே மிகவும் பாதுகாப்பானது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

PLAY STORE அப்ளிகேஷன்
தேவையான அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய முடியும் தேவையான விளையாட்டு அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து பொழுதுபோக்க முடியும் தேவையான அனைத்து அப்ளிகேஷன்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆகவே கால் ரெக்கார்டர் வால்பேப்பர் டூல்ஸ் கேட்டகிரி சோசியல் மீடியா அப்ளிகேஷன் என்டர்டைன்மென்ட் அப்ளிகேஷன் அனைத்தையும் உபயோகித்து கொள்ள முடியும்.
PLAY STORE திரைப்படங்கள்
அனைத்து மொழித் திரைப்படங்களும் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் ஹிந்தி மராத்தி தெலுங்கு கன்னடம் ஆகவே அனைத்து மொழி திரைப்படங்களையும் பார்க்க முடியும் அதற்கு சரியான கட்டணம் செலுத்த வேண்டும் குறைந்தது 25 இல் இருந்து 100 ரூபாய் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி திரைப்படங்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் பார்க்கலாம் ஆகவே ஏராளமான பயன்பாடுகள் உள்ளன.
பாடல்கள்
அனைத்து மொழிப் பாடல்களும் கேட்டு மகிழலாம் வங்கி கணக்கு பரிவர்த்தனை இலிருந்து கட்டணம் செலுத்தி அனைத்து மொழிப் பாடல்களையும் கேட்டு மகிழலாம் ஆகவே அதிகமான பாடல்களையும் கேட்பதோடு மகிழ்ச்சி அளிக்கிறது ஆன்லைன் விளையாட்டு பாடல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளடங்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்.visit official google play store website
மேலும் விபரங்களுக்கு google play store இணைய தளத்தில் விரிவான விளக்கமான ஆராய்ச்சி மையம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் தெரிந்து கொள்ளலாம்.
android device support
smartphone
tablet
android tv
download playstore app
any social media app and
entertainment
update all apps anyway
safety app download
million and billian apps available in play store
Enjoy millions of the latest Android apps, games, music, movies, TV, books, magazines & more. Anytime, anywhere, across your devices
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…