Softwares

How To Activate Any Windows OS SOFTWARE

windows activate os

விண்டோஸ் ஆக்டிவேஷன் ANY OS செய்யவில்லை என்றால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

விண்டோஸ் ஆக்டிவேஷன்7 ,8,8.1,10 செய்துவிட்டால் என்ன நன்மைகள் என இப்ப நம்ம பார்க்கலாம்.

windows activate os pc
windows activate os

windows activate os

விண்டோஸ் ஆக்டிவேஷன் நீங்கள் பண்ணிவிட்டால் உங்களுக்கு வால்பேப்பர் மாற்றலாம் தீம்ஸ் கலர் உண்மையான அப்டேட்டை பெறலாம் நமது கம்ப்யூட்டரை யாராலும் ஹேக்கிங் செய்ய முடியாது அதனால் நமது கம்ப்யூட்டரும் நல்லபடியாக இருக்கும் நமது பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் ஆகவே விண்டோஸ் ஆக்டிவேசன் செய்வது மிக மிக அவசியமானது முக்கியமானது எனவே உங்களது விண்டோசை நீங்கள் கண்டிப்பாக ஆக்டிவேஷன் செய்து வைத்துக்கொள்ளுங்கள் இதனால் நிறைய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கின்றன. இந்த விண்டோஸ் எனும் சாப்ட்வேர் கட்டண ரீதியாக வசூலிக்கப்பட்டு அவர்கள் லைசன்ஸ் கீ கொடுக்கிறார்கள் மேலும் விபரங்களுக்கு அவர்களை அணுகவும் இது மூலம் உங்களால் வாழ்நாள் முழுவதும் கம்ப்யூட்டரை அனுபவித்து மகிழ முடியும். ஆகவே இப்பொழுதே விண்டோஸ் ஆக்டிவேஷன் செய்யுங்கள் அதற்கான காணொளி தளங்களை நமது SK TECH Premium YouTube channel எனக்கூறும் இணைய தளத்தில் பார்க்கலாம்

 விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை செயல்படுத்துவது முன்பே செய்தால் தயாரிப்பு விசையை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் செய்ய முடியும்.  உங்கள் மைக்ரோசாஃப்ட் கணக்கில் இணைக்கும் விண்டோஸ் 10 உரிமத்தை நீங்கள் செயல்படுத்தினால், அதே சாதனத்தில் செயல்படுத்தப்படுவது டிஜிட்டல் உரிமத்துடன் எளிதாக செய்யப்படலாம்.தயாரிப்பு விசையால் அல்லது டிஜிட்டல் உரிமத்தை உள்ளிடுவதன் மூலம் விண்டோஸ் 10 ஐ செயல்படுத்த கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
படி 1
 விண்டோஸ் 10 இன் நிறுவலுக்கு, உங்கள் தயாரிப்பு உரிம விசையை உள்ளிடவும்.
 படி 2
 விண்டோஸ் விசையை அழுத்தவும், அமைப்புகள்> புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு> செயல்படுத்தல் என்பதற்குச் செல்லவும்.
 படி 3
 தயாரிப்பு மாற்று விசையை அழுத்தவும்.
 படி 4
 உங்கள் தயாரிப்பு விசையை பாப்-அப் பெட்டியில் உள்ளிட்டு அடுத்து அழுத்தவும்.
 படி 5
 செயல்படுத்து அழுத்தவும்.
மிக எளிமையானது முயற்சி செய்து பாருங்கள் இதற்கு முக்கியமாக லைசன்ஸ் சாவியை கட்டணம் செலுத்தி வாங்கி இந்த விதிமுறைகளை பின்பற்றவும் நன்றி…

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: