Free Video Converter For Windows 10 And Mobile
Free Video Converter For Windows 10 And Mobile
Free Video Converter For Windows 10 And Mobile அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது.
உங்களுடைய புதிய அல்லது பழைய மற்றும் ப்ளூ ரே DVD PLAYER மூலம் கேசட் இல்லாமல் பென்டிரைவ் மூலம் எளிதாக வீடியோ மற்றும் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.
எவ்வாறு இதை நாம் செய்யலாம் என்பதை இப்பொழுது விளக்கமாக தெளிவாக பார்க்கலாம்.
மொபைல் போன் இருந்தால் போதும் இதனை பயன்படுத்தி நீங்கள் பார்க்க நினைக்கும் வீடியோ அல்லது திரைப்படங்களை ஒரு அப்ளிகேஷன் மூலம் கன்வெர்ட் செய்வதன் மூலம் உங்களால் அனைத்தையும் பார்த்து ரசித்து கொள்ள முடியும்.
முதலில் உங்களிடம் ஒரு புதிய அல்லது பழைய டிவிடி பிளேயர் இருந்தால் அதன் மூலம் உங்களால் திரைப்படங்களை பார்த்து மகிழ முடியும் கேசட் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும்.
ஆகையால் உங்களிடம் Free Video Converter For Windows 10 And Mobile ஒரு எஸ்டி மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே போதுமானது நீங்கள் பார்க்க நினைக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இதில் செலுத்தி உங்களால் பார்த்துக் கொள்ள முடியும்.
Convert Video
முதலில் ஒரு அப்ளிகேஷன் தேவை இந்த அப்ளிகேஷன் மூலம் அனைத்து வகையான FORMAT வகைகள் உள்ளன டிவிடி பிளேயர், LED TV, PC , LAPTOP, TABLET போன்ற அனைத்து சாதனங்களிலும் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷன் முதலில் பதிவிறக்கம் செய்து இதனை ஓபன் செய்யவும் பின்பு நீங்கள் எந்த வீடியோ அல்லது திரைப்படங்களை பார்க்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும் பின்பு அதை VOB என்ற பார்மெட்டில் கன்வர்ட் செய்யவும்.
இதற்கான நேரங்கள் ஐந்து நிமிட வீடியோ என்றால் ஐந்து முதல் பத்து நிமிடத்தில் கன்வெர்ட் செய்துவிடும் இல்லையெனில் இரண்டு முதல் மூன்று மணிநேர திரைப்படம் என்றால் அதே இரண்டு அல்லது மூன்று நான்கு மணி நேரம் கன்வெர்ட் செய்வதற்கு சில நேர அவகாசம் ஏற்படக்கூடும்.
ஆகையால் இதன் மூலம் கன்வெர்ட் செய்து உங்களுடைய வீடியோ மற்றும் திரைப்படங்களை பென்டிரைவர் மூலம் நகலெடுத்து உங்களால் திரைப்படங்களை பார்த்து மகிழ முடியும்.
முக்கிய குறிப்பு :
என்னவென்றால் நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ஆகிய சாதனங்கள் மூலம் சாப்ட்வேர் உதவியாள் உங்களது வீடியோக்களை கன்வெர்ட் Free Video Converter For Windows 10 And Mobile செய்வதன் மூலம் உங்களுக்கு ஆடியோ 5.1 CHANNEL SOUNDS தாராளமாக கிடைக்கும் ஆனால் நீங்கள் இப்பொழுது மொபைல் ஃபோன் மூலமாக கன்வெர்ட் செய்யும் பொழுது உங்களுக்கு இந்த 5.1 CHANNEL SOUNDS support இருக்காது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அப்ளிகேஷன் வீடியோ கன்வெர்ட் செய்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது ஆகவே இதில் வீடியோவில் இருக்கும் ஆடியோவை தனியாக பிரித்து எடுக்கும் வசதி மற்றும் ஆடியோவில் இருக்கும் ஒலித்திறனை அதிக ஒலித்திரனாக மாற்றி அமைக்கும் வசதி மற்றும் ஏராளமான வசதிகள் இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த அப்ளிகேஷன் இலவசமாகவும் கிடைக்கின்றன அதே சமயத்தில் ப்ரீமியம் ad-free மூலமாகவும் கிடைக்கின்றன இதே சமயத்தில் ப்ரீமியம் மாறினால் ஏராளமான சலுகைகள் உங்களுக்கு இதன் மூலம் கிடைக்கின்றன இந்த அப்ளிகேஷனை உங்களால் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய பட்டனை அழுத்தவும்.