Data Transfer To Pc
Data Transfer To Pc முந்தைய காலத்தில் டேட்டாக்களை ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு மாற்றுவதற்கு மெமரி கார்டு மற்றும் பென் டிரைவ் டேட்டா கேபிள் ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கிறோம் இன்றைய காலத்தில் எந்தவித டேட்டா கேபிள்களும் இல்லாமல் எவ்வித பென் டரைவ் மற்றும் மெமரி கார்டுகள் இல்லாமல் வயர்லெஸ் மூலமாக டேட்டாக்களை ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு டிரான்ஸ்ஃபர் செய்துகள்ளலாம் அதாவது டேட்டாக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

File transfer without data cable
ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு டேட்டாக்களை டிரான்ஸ்பர் அதாவது பகிர்ந்து கொள்வதற்கு எவ்விதமான இன்டர்நெட்டும் மெமரி கார்டு மற்றும் பென்டிரைவ் டேட்டா கேபிள் இவை அனைத்தும் தேவை இல்லை. கூகுள் பிளே ஸ்டோர் எனக்கூறப்படும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஸ்டோர் கூகுள் பிளே ஸ்டோர் எனக் கூறப்படுகிறது அப்படிப்பட்ட கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஒரே ஒரு அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் டேட்டாக்களை எளிதான முறையில் சுலபமாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பகிர்ந்து கொள்ள முடியும்.
HOW TO DOWNLOAD SOLID EXPLORER
கூகுள் பிளே ஸ்டோரில் சாலிட் எக்ஸ்பிளோரர் எனக்கூறப்படும் ஓர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் மட்டுமே போதுமானது பொதுவாக அனைவரும் இக்காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர் அவ்வகையில் எக்ஸ்பிளோரர் எனப்படும் அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் டேட்டாக்களை கணினியில் பகிர்ந்து கொள்ள முடியும் இதற்கு எந்தவித இன்டர்நெட் மற்றும் டேட்டா கேபிள் மற்றும் வேறு எவ்வித கேபிள்களும் தேவையில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

File transfer without data cable AND Internet
இக்காலத்தில் டெக்னாலஜி என்பது மிகவும் சுலபமாகவும் வேகமாகவும் மாறிக்கொண்டு வருகிறது இச்சூழ்நிலையில் டெக்னாலஜி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது இக்காலகட்டத்தில் ஸ்மார்ட் போனிலிரந்து அல்லது கணினியிலிருந்து மற்றொரு ஸ்மார்ட் போனுக்கு அல்லது கணினிக்கு டேட்டாக்களை பகிர்ந்து கொள்ள முடியும் சாலிட் எக்ஸ்பிளோரர் என்ற அப்ளிகேஷன் டேட்டா டிரான்ஸ்பர் மட்டும் பயன்படாமல் உங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களில் ஃபைல் எக்ஸ்பிளோரர் எனப்படும் அப்ளிகேஷன் போலவே இந்த சாலிட் எக்ஸ்பிளோரர் அப்ளிகேஷன் உதவுகிறது ஒரு போல்டரில் இருந்து மற்றொரு போல்ட்ட ருகு நகலெடுத்து ஓட்ட முடியும் இதேபோல் கணினியில் பயன்படுத்த முடியும் சாலிட் எக்ஸ்பிளோரர் கூகுள் ப்ளே ஸ்டோரில் இப்பொழுது கிடைக்கின்றன.
safety application to play store for free app
go to open google play store
search for solide explorer
press install button
install finished
open the app
use for file manager
2nd use for ftp server options
enjoy to wireless transfer
files and data photos and videos
HOW TO USE
சாலிட் எக்ஸ்பிளோரர் அப்ளிகேஷனை திறக்கவும் இடதுபுறம் மூன்று கோடுகள் இருக்கும் அதைத் தொடவும் பின்பு மெனு பார் திறக்கப்படும் அவையில் கடைசி பகுதியில் FTP SERVER என்ற பெயர் இருக்கும் அதை தொடவும் பின்பு ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும் இவை அனைத்தும் ஸ்மார்ட் போன்களில் செய்யவும் பின்பு எந்தவித சாதனங்களுக்கு டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்ய விரும்புகிறீர்களோ அதாவது கணினி அல்லது ஸ்மார்ட் போன் உதாரணத்திற்கு கணினியில் பயன்படுத்துவதை அறிந்து கொள்வோம். கணினியில் wi-fi எனப்படும் செயலியை ஆன் செய்யவும் பின்பு மை கம்ப்யூட்டர் திறக்கவும் தேடு என இருக்கும் சதுர பெட்டியில் ஸ்மார்ட்போனில் காட்டப்படும் சர்வர் பெயர் கணினியில் உள்ளிடவும் பின்பு சரி என்ற பட்டனை அழுத்தவும் பின்பு டேட்டா டிரான்ஸ்பர் களை செய்து கொள்ள முடியும் இதற்கான விளக்கமான வீடியோ பார்க்கலாம்.
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…