Crook Catcher For Android Mobile safe App In Tamil

Crook Catcher For Android Mobile safe App In Tamil

நம்முடைய அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது ஆகவே அனைத்து ஸ்மார்ட் போன்களும் நமது கையில் தான் இருக்கிறது ஆனால் அந்த ஸ்மார்ட் போன் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதைத் தெரிந்து கொள்ளலாம் அதற்காக நாம் ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்த போகிறோம் Crook Catcher For Android Mobile safe App In Tamil இந்த அப்ளிகேஷனை பற்றி விளக்கமாக பார்க்கலாம் வாங்க.

How To Use Crook Catcher For Android

இந்த Crook Catcher அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் உங்களது மொபைலை பாதுகாத்துக் கொள்ள முடியும் திருடாமல் வைத்துக்கொள்ள முடியும் யாராலும் உங்களது மொபைலை திருட முடியாது மேலும் திருடினாலும் சுலபமாக கண்டுபிடித்து வடலாம் இந்த டெக்னாலஜியின் அற்புதமே இந்த அப்ளிகேஷனின் அம்சங்களாகும் இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

How To Install

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக இந்த Crook Catcher அப்ளிகேஷன் கிடைக்கின்றது உடனே அதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் பின்பு இந்த அப்ளிகேஷனில் உள்ள அதிசயமான சில அமைப்புகளை உங்களால் காண முடியும் இந்த அப்ளிகேஷன்களில் வேறு என்னவெல்லாம் உபயோகிக்க முடியும் என்பதை இப்பொழுது தெளிவாகப் பார்க்கலாம்.

ADVERTISEMENT

Setup

இந்த Crook Catcher அப்ளிகேஷனை திறக்கவும் பிறகு ஒரு சில அனுமதிகளை கேட்கும் வகையில் அனைத்திற்கும் அனுமதி கொடுக்க வேண்டும் பின்பு உங்களுடைய ஜி மெயில் ஐடி கேட்கும் அவற்றையும் உள்ளிடவும் ஆக்டிவேட் செய்யவும்  பின்பு இந்த அப்ளிகேஷன் தயாராகிவிடும். 

Crook Catcher For Android Mobile safe App In Tamil
Crook Catcher For Android Mobile safe App In Tamil

Futures

இடதுபுறம் அமைப்பு அடையாள குறி ஒன்று இருக்கும் அதாவது செட்டிங்ஸ் ஐகான் அதை தேர்ந்தெடுக்கவும் பின்பு failed unlock என்ற அமைப்பை தேர்வு செய்யுங்கள் இதனால் உங்களுக்கு என்ன பயன் அளிக்கும் என்றால் நீங்கள் பொதுவாக உங்களுடைய மொபைல்களுக்கு கடவுச்சொல் கொடுத்து இருப்பீர்கள் அந்த கடவுச்சொல்லை தெரியாதவர்கள் யாரேனும் நீங்கள் இல்லாத சமயத்தில் உங்களுக்கே தெரியாமல் கடவுச்சொல்லை பதிவு செய்து உங்கள் மொபைலை திறக்க முயன்றாள் திறக்க முடியாது அவ்வகையில் இவை பயன்படுகின்றன.அதுமட்டுமில்லாமல் ஒன்று அல்லது 2 மற்றும் 3 அளவீடுகளை தொடர்ந்து தவறான கடவுச்சொல்லை பதிவிட்டால் உங்களது முன்பகுதி கேமரா மூலம் அவர்கள் முகத்தை படமெடத்து உங்களுடைய அப்ளிகேஷன் மற்றும் ஜிமெயில் ஐடிக்கு போட்டோ மற்றும் உங்கள் மொபைல் எந்த இடத்தில் இருக்கின்றது என அனைத்து தொடர்புகளையும் தெள்ளத்தெளிவாக அனுப்பி வைக்கும்.

More Futures Crook Catcher For Android Mobile safe App In Tamil

மேலும் சில அம்சங்கள் உள்ளன அவைகள் சில தவறான கடவுச்சொல்லை உள்ளிடுவது உங்களுடைய தனிப்பட்ட ஃபைல் அனைத்தும் தானாகவே அழிந்துவிடும் அதுபோல் உங்களால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் உங்கள் மொபைலை உங்களுக்கே தெரியாமல் கடவுச்சொல்லை பதிவிட்டு எடுக்க முடியவில்லை என்று பேச்சு வார்த்தைகள் பேசினாலோ தெளிவாக அதை பதிவு செய்து உங்களுடைய ஜிமயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றும் நீங்கள் இரவில் தூங்கும் நேரம் உங்களுடைய மொபைலை உங்கள் அனுமதி இல்லாமல் யாரேனும் திருட நினைத்தால் மொபைல் போனை தொட்டாலே அலாரம் அடித்து காட்டிக்கொடுக்கும் மற்றும் உங்களுடைய தனிப்பட்ட பிற மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் பயன்கள் உள்ளன இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட அப்ளிகேஷன்களை லாக் செய்து கொள்ள முடியும் மேலும் பல அம்சங்கள் உள்ளன ஒரு சில அம்சங்களை பயன்படுத்த இந்த அப்ளிகேஷனில் பிரீமியம் என்ற செயலியில் பணம் கொடுத்து முழு அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் ஆகவே மொபைலை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

Crook Catcher futures and details

  • MOBILE SAFE
  • SECURE LOCK
  • SCREEN SHOT CAMERA
  • SENT DETAILS ANY PROBLEM YOUR GMAIL ID
  • ALARM SUPPORT
  • APP LOCK FUTURE
  • ATTEMPT CONTROL
  • MOBILE NUMBER ADD TO SENT MESSAGE PROBLEM DETAILS
  • LAST ACTIVATE MOBILE LOCATION DETAILS SENT YOUR GMAIL
  • RECORDER VOICE OPTION
  • CHANGE APP ICON
  • PREMIUM FUTURE AVAILABLE
  • NO ADS PREMIUM FUTURES ONLY
  • ALL SETTING OPTION ENABLE PREMIUM ONLY
  • FINGER PRINT SECURE OPTIONS

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: