Cloud rewards app இந்த அப்ளிகேஷனில் எப்படி சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் 5 முதல் 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது உங்களால் ஒரு நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 மற்றும் 200 போன்ற மேலும் வருமானங்களை உங்களால் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
பணம் எப்படி இந்த அப்ளிகேஷனில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதை பற்றி பார்க்கும் முன் ஒருசில பதிவுகள் வலைதளங்களில் பரவி வரும் பதிவுகளை இப்பொழுது நாம் முதலில் பார்க்கலாம்.
அனைத்து வலைத்தளங்களிலும் இந்த அப்ளிகேஷனை பற்றி நிறைய புகார்கள் மற்றும் நிறைய மற்றும் நன்மை நிறைந்த விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த அப்ளிகேஷனில் நாம் இலவசமாக பணம் சம்பாதித்து கொள்ள முடியும் ஒரு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை இலவசமாக சம்பாதித்துக் கொள்ள முடியும்.
மேலும் சம்பாதித்துக் கொள்ள அதிக அளவில் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் அதற்கான ஒரு சில பிளான் கொடுத்துள்ளார்கள்.
அதை சில்வர் மெம்பர் கோல்டு மெம்பர் டைமண்ட் மெம்பர் என பல மெம்பர்ஷிப் வைத்துள்ளார்கள்.

இவைகளில் எதையுமே நீங்கள் உங்களுடைய சொந்த பணத்தை கொடுத்து வாங்க வேண்டாம் அவர்கள் இலவசமாக கொடுத்துள்ள வாய்ப்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுமாறு நமது பதிவின் குழுக்கள் கேட்டுக்கொள்கின்றது.
ஒரு சிலர் வருமானம் நன்றாக ஈட்ட முடிகின்றது ஆனால் வருமானத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முயலும் பொழுது ரீசார்ஜ் என்ற ஒரு காரணம் அல்லது 20 நண்பர்களை இந்த அப்ளிகேஷனில் பதிவிடுமாறு அல்லது கணினி சம்பந்தப்பட்ட உதிரிபாகங்களை வாங்க வேண்டும் என்பது போல கூறுகிறார்கள்.
Cloud rewards app
மற்றும் பலபேர் இதில் நாம் சம்பாதித்த பணத்தை வங்கி கணக்கில் பரிமாற்றம் எளிதாகவே செய்ய முடிகின்றது என்று அதற்கான ஆதார வீடியோ காணொளியை யூடியூப் மற்றும் கூகுள் இணைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
குறைந்தது 300 ரூபாய் இருந்தால் மட்டுமே வங்கி பரிவர்த்தனை நாம் செய்து கொள்ள முடியும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் பயன்படுத்தும் சாதனத்தில் ஒரு வங்கிகணக்கு மட்டுமே இணைக்கப்படும் அதே சாதனத்தில் அதே வங்கி கணக்கு இணைக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமட்டாது என்றும் நிபந்தனைகள் உள்ளன.
இதை பற்றின தெளிவான வீடியோ காணொளியை பார்க்க கீழே தெரியும் கலர் வண்ண எழுத்தின் மீது தொடவும்.
குறிப்பு
ப்ளே ஸ்டோரில் நிறைய பணம் தரும் அப்ளிகேஷன் என்று லட்சக்கணக்காக குவிந்துள்ளன ஆகையால் அதை நம்பி யாரும் முயற்சி செய்து ஏமாறவேண்டாம்.
உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் உங்களுடைய நண்பர்கள் அனைவரையும் இதில் இணைய வைக்கும் வீதத்தில் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தனியாக வருமானம் ஈட்டலாம்.
இந்த வருமானம் தரும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தவும்.
இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் விரும்புகிறோம் அப்படி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கு பகிரவும்.
please visit
youtube
thank you…