BOYA M1 MIC REVIEW AND DETAILS
BOYA M1 MIC REVIEW
பொதுவாக BOYA M1 MIC REVIEW ஏராளமான மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கான அனைவரும் யூடியூப் என்கிற ஒரு நடைமுறையை பின்பற்றி வருகின்றனர் யூடியூப் இந்த நடைமுறையில் நாம் எளிதாக சுலபமாக பணம் சம்பாதிக்க முடியும் அதற்கான சிறந்த ஒரு வழிகாட்டி கூகுள் ஆட்சென்ஸ் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் யூட்யூபில் தெரிந்த மற்றும் தெரியாத அனுபவங்களைக் கொண்டு சொந்த முயற்சியில் ஒரு காணொளியை உருவாக்குவதே யூடியூப் தகுந்த ஒரு சிறந்த நடைமுறையாகும்.
யூடிபில் ஒரு காணொளியை உருவாக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்துவார்கள் ஆகையால் அனைத்து விதமான பொருட்களும் இருந்தால் மட்டுமே யூடிபில் சிறந்த யூடியூபே வரமுடியும் அதில் மைக்ரோபோன் என்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.
பொதுவாக அனைவருமே யூடிபில் காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார்கள் ஒரு காணொளியை உருவாக்க தேவையான பொருட்கள் கேமரா,டிரிபொட், ஸ்டுடியோ லைட் இன்டர்நெட் மொபைல் கணினி வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் முக்கியமாக மைக்ரோபோன் எனக்கூறும் மைக் போன்ற பல பொருட்கள் உள்ளன இதில் மிகவும் முக்கியமானவை இந்த மைக்ரோபோன் எனப்படும் மைக்.
அனைவரும் யூடிபில் நல்ல படப்பிடிப்பு எடுப்பதற்கு சிறந்த கேமரா வை தேர்ந்தெடுப்பார்கள் அதில் மைக்கும் உள்ளடங்கிய வையாகும் பொதுவாக டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்கும் பொழுது அதன் விலை ஏராளமாக இருக்கும் ஏராளமான விலையை கொண்டு டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்கினாலும் அதில் மைக்ரோபோன் எனப்படும் ஒரு மைக் உள்ளடங்கி இருக்கும் ஆனால் கேமராவில் இருக்கும் மைக்ரோபோன் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நாம் படப்பிடிப்பு எடுக்கும்பொழுது நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் தெளிவாக மற்றும் தரமானதாகவும் இருக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

BOYA MIC
ஆகையால் இவை அனைத்திற்கும் முடிவு காண தயாரிக்கப்பட்டது தான் மைக்ரோபோன் எனப்படும் மைக் இந்த மைக்ரோ போனில் எந்த மைக் சிறந்தது என தெரிந்துகொள்ளலாம் மைக்ரோபோன் களிலேயே சிறந்த மைக் போயா மைக் ஆகும். இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும் அனைத்து யூடியூப் அவர்களும் போயா மைக் மற்றும் பிற தனிமை கம்பெனி மைக்ரோ போன்களை பயன்படுத்தி வருபவர்கள்.
போயா மைக் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல தரம் கொண்ட திடமான பொருள் மற்றும் நாம் உச்சரிக்கும் வார்த்தைகளை தெளிவாக எடுத்துக்கொண்டு இரைச்சல் மற்றும் தேவையில்லாத இரைச்சல்களை அகற்றி சுத்தமான தெளிவான உச்சரிக்கும் வார்த்தைகளை மட்டுமே கொடுக்கிறது. இதுவே மைக்ரோ போன்களின் முக்கியமான வேலைகள் ஆகும்.
மைக்ரோ போன்களில் சிறந்த மைக் போயா மைக் ஆகும் பைக் அனைவராலும் பரிந்துரைக்கப்பட்டு பெரிய அளவில் பெயர்க்கப்பட்டு புதுப்பிக்கப்படும் வருகிறது அவ்வகையில் நீங்கள் உச்சரிக்கும் வார்த்தையை எவ்வித இரைச்சல்கள் எவ்வித இரைச்சலையும் இல்லாமல் தேவையில்லாத ஒளிபரப்பி களை அகற்றிவிட்டு தரமான உச்சரிப்பு வாக்கியங்களை மட்டுமே கொடுக்கின்றன போயா மைக் எனப்படும் செயலிகள் ஆகையால் யூடியூப் நடைமுறைக்கு சிறந்த மைக் இந்த போய் அமைக்கவும் அனைவராலும் சுலபமாக எளிதாக டிஎஸ்எல்ஆர் கேமரா மற்றும் மொபைல் போன் அனைத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒருமைக் ஆகும் குறைந்த விலையில் அனைவரும் கைப்பற்றக் கூடிய எளிதாக பயன்படுத்தக்கூடிய நிறைய நன்மைகளை தரக்கூடிய ஒரு சிறந்த மைக் போய் அமைக்கவும் யூட்யூப் நடைமுறையில் போயா மைக்கை பயன்படுத்துவதே சிறந்தவையாகும்.
BOYA MICROPHONES
BOYA MIC MODELS LIST
BY-M1
BY-M1DM
BY-M3-OA
BY-BMW700
BY-BM6060L
BY-BM6060
BY-DM100-OP
BY-BM6040
BOYA HEADPHONE MODELS LIST
BY-AP1
BY-AP4
BY-HP2
ALL MODELS AVAILABLE
OFFICIAL WEBSITE BOYAMIC.COM
AND
FLIPKART & AMAZON ONLINE SHOPING
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications
please visit
youtube channel
… THANK YOU…