Best Video Converter Pc for Free In Tamil

Any Video Converte

Best Video Converter Pc for Free In Tamil வீடியோ கன்வெர்ட்டர் Any Video converter எதற்காக பயன்படுகிறது பொதுவாக பெரிய அளவில் இருக்கும் வீடியோக்களை சிறிய அளவாக மாற்றுவதற்கு வீடியோ கன்வெர்ட்டர் பயன்படுத்துவோம் ஆனால் பிற சகல வசதிகளுடன் வீடியோ கன்வெர்ட்டர் உதவுகிறது அதைப் பற்றி பார்க்கலாம்

Best Video Converter Pc for Free

வீடியோ கன்வெர்ட்டர் பெரிய அளவில் இருக்கும் வீடியோக்களை சிறிய அளவாக மாற்றுவதற்கு பயன்படக்கூடிய இந்த வீடியோ கன்வெர்ட்டர் பல அம்சங்களைக் கொண்டு உதவியது பெரிய வீடியோக்களை சிறிய வீடியோவாக கன்வட்டர் செய்ய பயன்படுகிறது ஆனால் பெரும்பாலும் வீடியோ கன்வெர்ட்டர் பயன்படுத்துவது ஒரு சாதனத்தில் வீடியோ சப்போர்ட் ஆகவில்லை என்றால் அதற்காக வீடியோவை கன்வெர்ட் செய்து சப்போர்ட் செய்யுமாறும் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

How to Use

உங்களது டிவி அல்லது லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் மற்றும் குறிப்பாக சாதாரண டிவிடி பிளேயர் சாதனத்தில் பென்டிரைவ் அல்லது எஸ் டி கார்டு கொண்டு USB வழியாக வீடியோக்களை இயக்கும் பொழுது இந்த வீடியோ இந்த சாதனத்தில் இயங்காது என ஒரு எச்சரிக்கை கொடுக்கும் அதை சரி செய்யும் வகையில் இந்த வீடியோ கன்வெர்ட்டர் பயன்படுத்தப்படுகிறது மற்றும் மேலும் பல உபயோகங்கள் பயன்படுத்துவதற்கும் வீடியோ கன்வெர்ட்டர் பயன்படுகிறது.

ADVERTISEMENT

எந்த சாதனத்தில் வீடியோ இயக்க முடியவில்லை என்று எச்சரிக்கை கொடுக்கிறதோ அந்த சாதனத்திற்கு ஏற்றவாறு வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டும் ஆகையால் கன்வெர்ட் செய்வதன்மூலம் எந்த சாதனத்தில் வீடியோ இயக்க முடியவில்லை என்று எச்சரிக்கை கொடுக்கிறதோ அந்த சாதனத்தில் அதே வீடியோவை இயக்க முடியும் ஒளிபரப்பு செய்ய முடியும் அதன் நோக்கமே இந்த வீடியோ கன்வெர்ட்டர் உதவியாக செயல்புரிகிறது.

Best Video Converter Pc for Free In Tamil
Best Video Converter Pc for Free In Tamil

Work It

இந்த மென்பொருளில் கன்வர்ட் வீடியோ போர்ன் டிவிடி ரெக்கார்டு வீடயோ மற்றும் பிளே வீடியோ ஆகிய நான்கு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் சிடி மற்றும் வீடியோக்கள் ஆகியவை சேர்த்துக்கொள்ளலாம் சேர்ப்பதன் மூலம் வீடியோவை கன்வெர்ட் செய்யலாம் மற்றும் வீடியோக்களை சிடி கேசட் அவைகளில் நகல் எடுக்கலாம் மற்றும் மேல் அம்சங்கள் உள்ளன அவைகளை பற்றி பார்க்கலாம்.

Best Video Converter Pc for Free 2020

பலவிதமான சாதனங்களுக்கு வீடியோக்கள் இயங்கும் வசதிகளுடன் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய பல அம்சங்கள் பல சாதனத்தின் செயல்பாடுகளை ஆதரிக்க பல வழிகளை கொண்டுள்ளவை வீடியோ கன்வெர்ட்டர் அவை எத்தனை வகை என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

Any Video Converter

Support device formats

  • MOBILE
  • PHONEALL
  • PROFILE
  • APPLE
  • ANDROID
  • PS 3 AND PS 4
  • HUAWEI
  • LG
  • SAMSUNG
  • WINDOWS
  • TV
  • CUSTOM VIDEO
  • FORMATCUSTOM
  • MUSIC FORMAT
  • HTML 5 EMBED
  • VIDEOMORE FUTURE

அனைத்து விதமான சாதனங்களிலும் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டது வீடியோ கன்வெர்ட்டர்

ADVERTISEMENT

டிவிடி பிளேயர் சிடி கேசட் மூலம் படங்கள் காட்சி அளிக்கப்படும் ஆனால் யூஎஸ்பி மூலம் ஆடியோக்கள் மட்டுமே கேட்க முடியும் என நம்பிக் கொண்டிருக்கும் வகையில் வீடியோவும் usb மூலம் இயக்க முடியும் என சாதித்துக் காட்டுகிறது வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்

உங்களது டிவிடி பிளேயரில் யூஎஸ்பி மூலமாக டால்பி மற்றும் 5.1 ஆறு சேனல்களை இயக்க வைக்க முடியும் மற்றும் காணொளி திரைப்படங்களை இயக்க வைக்க முடியும் பின்வருவன தொடர்க:

Set customized video output this software:

ADVERTISEMENT
  • Change frame size to 720×480
  • Bitrate to 1000
  • Frame rate to 30 FPS
  • Audio codec TO (5.1 support AAC) MP3 
  • Sample Rate to 44100 Hz
  • Bitrate to192kbps

டிவிடி பிளேயரில் வீடியோ மற்றும் டால்பி ஆடியோ மற்றும் ஸ்டுடியோ ஆடியோ இயக்குவதற்கு இந்த முறையை பின்பற்றவும் மேலும் பயன் பெற்றுக் கொள்ளலாம்.

more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: