Bandicam Screen Recorder Free For Pc In Tamil
Best Screen Recorder Free For Pc In Tamil
Bandicam Screen Recorder Free For Pc In Tamil தற்பொழுது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் தங்களது தனிப்பட்ட அனுபவப்பட்ட வீடியோக்களை பொதுவாக வெளியீடு செய்கின்றனர் ஆகையால் சிலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள் ஸ்கிரீன் ரெக்கார்டர் இதன் மூலம் கணினியின் திரையை முழுமையாக சந்தாதாரர்களுக்கு காட்ட இயலும்.
Bandicam Screen Recorder Free
கணினியின் திரையை முழுமையாக ரெக்கார்டர் செய்து சந்தாதாரர்களுக்கு கொடுக்க இயலும் பெரும்பாலும் தற்போதைய சூழ்நிலையில் மற்றொருவரின் கணினியில் ஏதாவது பிரச்சனைகள் நிகழலாம் அதை வார்த்தையால் சொல்ல சிரமமாக அமைகிறது ஆகையால் அந்த சூழ்நிலையை ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டு காட்டும் பொழுது தெளிவாக புரிய வருகிறது இதுபோல மேலும் பயன்கள் ஏராளமான உள்ளன.
Bandicam
ஸ்கிரீன் ரெக்கார்டர் எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் ஸ்கிரீன் ரெக்கார்டர் ஃபேஸ்புக் யூடியூப் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் கணினியில் நடப்பதை சுட்டிக்காட்ட உபயோகப்படுகிறது இந்த ஸ்கிரீன் ரெக்கார்டர் மென்பொருள் ஆகையால் ஒரு பயனருக்கு ஒரு கணினியில் எப்படி ஒரு கணினியை செயல்படுத்த வேண்டும் எப்படி ஒரு சூழ்நிலையை சமாளித்துக் கொள்ள வேண்டும் மற்றும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதை கணினி திரையில் வீடியோ எடுத்து மற்றொரு கணினிக்கு இணைய தளம் மூலமாக அனுப்புவது ஒரு எளிமையான சிறப்பு அம்சமாகும்.
Future Bandicam Screen Recorder
ஸ்கிரீன் ரெக்கார்டர் மென்பொருளில் வேறு என்ன பயன்கள் உள்ளன என்பதை பார்க்கலாம் ஸ்கிரீன் ரெக்கார்டிங் மென்பொருள் மூலம் அனைத்து விதமான செயல்களையும் செய்ய இயலும் கணினி திரையில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பை நாம் கண்காணித்து தரவிறக்கம் செய்ய முடியும் மற்றும் தோடு அட்டையை தேய்ப்பதன் மூலம் குறி நகர்ப் அதன்மூலம் மஞ்சள் ஊதா சிகப்பு மற்றும் பச்சை இன்னும் ஏராளமான வண்ணங்கள் உள்ளன பிடித்த வண்ணங்களை பயன்படுத்த முடியும் ஒரு பயனருக்கு ஒரு சில சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு கணினித் திரையில் குறிக்கோள் மூலம் கலர் வண்ணங்கள் மூலம் எடுத்துக் காட்டுவதே இந்த கலர் வண்ணங்களில் குறிக்கோள் ஆகியவற்றை சிறப்பம்சமாகும்.

More Audio Future
ஆகவே இந்த ஸ்கிரீன் ரெக்கார்டர் மென்பொருள் மூலம் உங்கள் கணினி திரையை ரெக்கார்டர் செய்துகொள்ள முடியும் மற்றும் தேவையில்லாத இரைச்சல் சத்தங்களை அகற்ற முடியும் மென்மையான சத்தங்களை கேட்டு உணர முடியும் அசத்தலான வீடியோ காட்சிகள் தெளிவாக காட்டப்படும் மற்றும் கேம்கள் ஆகியவற்றை விளையாடிக் கொள்ளும்போது திரையை ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் மேலும் வீடியோ தரவு மற்றும் அளவு எந்த அளவில் இருக்க வேண்டும் என்று நாமே தீர்மானித்துக் கொள்ள முடியும் மற்றும் இசை ஒலி எழுப்புதல் மற்றும் நிறுத்துதல் ஆகியவைகளை கட்டுக்குள் கொண்டு வர இயலும்
Free for Bandicam
மேலும் இந்த ஸ்கிரீன் ரெக்கார்டர் மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது இந்த மென்பொருளின் இணையதள பக்கத்தை உங்களால் அணுக முடியும் ஆகையால் இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் இலவசமாக பயன்படுத்தினால் என்ன நன்மை பணபரிவர்த்தனை மூலம் பயன்படுத்தினால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்
Bandicam Screen Recorder Free For Pc In Tamil
இந்த ஸ்கிரீன் ரெக்கார்டர் மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் பொழுது உங்கள் கணினி திரையை உங்களால் கவனித்து ரெக்கார்டர் செய்து வீடியோ காட்சிகளை உருவாக்க முடியும் மற்றும் தேவையில்லாத ஆடியோ குளியல் உள்ள இறைச்சல் சத்தங்களை அகற்ற முடியும் மற்றும் உங்களுடைய லோகோ சேர்த்துக் கொள்ள முடியும் உங்களுடைய பெயரை சேர்த்துக் கொள்ள முடியும் இவை அனைத்தும் திரையில் தெரியும் அளவிற்கு பயன்படுத்த முடியும் மேலும் ஒரு சின்ன மனவருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இலவச மென்பொருள் அமைகிறது என்னவென்றால் நீங்கள் உருவாக்கும் வீடியோவில் மென்பொருளின் முத்திரை கொடுக்கப்படும் அவை பார்வையாளர்களில் பார்வைக்குச் செல்லும் பொழுது ஒரு கோபத்தையும் மனநிலையையும் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என்று நினைவில் கொள்ளவேண்டும்
Buy to Benefit
மென்பொருளை பணப் பரிவர்த்தனை மூலம் செயல்படுத்தும் பொழுது பயன்படுத்தும் பொழுதும் மென்பொருளின் முத்திரை மறைந்துவிடும் கணினித் திரையிலும் நீங்கள் உருவாக்கிய வீடியோ களிலும் காட்ட இயலாது மற்றும் வாழ்நாள் முழுவதும் இந்த மென்பொருளை முதன்மையாக பண பரிவர்த்தனை செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Bandicam Screen Recorder Free
free version and paid version
gaming recorder
Remove audio noice
support hd videos
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications
please visit
youtube channel
THANK YOU…