Ashampoo Uninstaller 8 For Free In Tamil
Ashampoo Uninstaller 8 Software In Tamil
Ashampoo Uninstaller 8 For Free In Tamil இந்த மென்பொருளை வைத்து அப்ளிகேஷன் எனக்கூறும் சாப்ட்வேர்களை முழுமையாக சுலபமாக நீக்கி விட முடியும் எனவே ஒரு முக்கியமான பொருளாக கருதப்படுகிறது.
பொதுவாக நாம் எத்தனையோ அப்ளிகேஷன்கள் நம்மளுடைய லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து நிறுவி அதை நாம் பயன்படுத்திக் கொண்டு வருகின்றோம் பெரும்பாலும் அதிகமன சூழ்நிலை சமயங்களில் சில அப்ளிகேசன் நமக்குத் தேவைப் படலாம் ஆகையால் அவைகளை நாம் பயன்படுத்துவதற்கு பதிவிறக்கம் செய்து கொண்டிருப்போம் மற்றும் அதை பயன்படுத்தி ஏராளமான பயன்கள் அடைந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
Software Usage
ஆகையால் ஒரு அப்ளிகேஷன் நாம் பயன்படுத்தும் விதத்தில் நாம் பயன் அடைகிறோம் மேலும் ஒரு அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்வது ஒரு தனிப்பட்ட பயனாகும் அதுபோல் தேவைப்படும் பொழுது அப்ளிகேஷன்களை நாம் பயன்படுத்தி நன்மை பெறுகின்றோம் ஆனால் சிலரும் ஒரு முறைக்கு மேல் ஒரு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதில்லை ஏனென்றால் அந்த அப்ளிகேஷன் அவர்களுக்கு தேவை படாமலும் பயன்படாமல் இருக்கலாம்.
மென்பொருள்களை தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து நன்மை பெறுவதற்காக பயன்படுத்துவது பெரிதல்ல தொடர்ந்து உபயோகத்திற்கு மட்டுமே ஒரு அப்ளிகேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் ஏனென்றால் உதாரணம் பொதுவாக ஒரு அப்ளிகேஷனின் அளவு குறைந்தபட்சம் 1ஜிபி இருந்து 4 மற்றும் 5 ஜிபி வரையில் c drive hard disk இடம்பெறும் ஆகவே ஒவ்வொரு அப்ளிகேஷனும் இதுபோல் பெரிய அளவில் இருக்கும் என்பதே உண்மை இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது தெரியவருகிறது.

Useless Software Remove
ஒரு மென்பொருள் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திவிட்டு பின்பு அந்த மென்பொருள் தேவைப்படவில்லை எனில் அதை அகற்றுவதே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டருக்கு ஒரு சிறந்த வாழ்நாள் தீர்மானமாகும் சில தவிர்க்க முடியாத அப்ளிகேஷன்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு தேவைப்படலாம் ஆனால் ஒரு சில அப்ளிகேஷன்கள் தனிப்பட்ட பயனுக்காக தேவைப்படுகின்றன ஆகையால் தேவைக்காக பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை தினமும் பயன்படுத்தப்படும் என்றால் அந்த மென்பொருளை வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றால் ஒரு பயன்பாட்டிற்கு பிறகு அந்த அப்ளிகேஷன் தேவைப்படவில்லை என்றால் அவைகளை அகற்றுவதே கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பிற்கு நன்மையாகும்.
Storage Full
பயன்படுத்தப்படாத மென்பொருளை வாழ்நாள் முழுவதும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பில் வைப்பதன் மூலம் சில மற்றும் பல பயனுள்ள தகவல்களை ஏற்படுத்த இயலாது ஏனென்றால் அனைத்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் C drive எனப்படும் இடங்களில் மொத்த அளவு 100 மற்றும் நூற்றி ஐம்பது ஜிபி மட்டுமே குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வருகின்றன அவ்வகையில் விண்டோஸ் மென்பொருளை பயன்படுத்துவதால் அதில் 50 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளும் மீதமிருப்பது 50 ஜிபி மட்டுமே 100 ஜிபி யில் மிச்சம் அடைகிறது எந்த ஒரு அப்ளிகேஷன் மென்பொருள்களை பயன்படுத்தினாலும் குறைந்தபட்சம் 5gp இடம் காலியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மென்பொருளின் தயாரிப்பாளர்களின் கருத்து என்பதை நினைவில் கொள்க.

Recommended
ஆகையால் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் மென்பொருளை வைத்துக்கொண்டு பயன்படுத்தாமல் இருக்கும் மென்பொருளை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பில் இன்றுவரை உங்களிடம் இருந்து கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மென்பொருள்களை அகற்றுவதே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரின் வாழ்க்கை திறனை அதிகரிக்கும் மேலும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வேகம் அதிகரிக்கும் எதிர்பார்க்கும் அளவு வேகத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும் அதற்கு இவைகளை செய்தால் மட்டுமே இன் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
How To Remove Software
தேவையில்லாத அப்ளிகேஷன் மென்பொருளை எப்படி அகற்றுவது என்று பலரும் யோசனை செய்து கொண்டிருப்பீர்கள் அதன் வகையில் வருவதுதான் ashampoo uninstaller 8 பல லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு தேவைப்பட்ட ஒரு முக்கியமான மென்பொருளாகும் பொதுவாக ஒரு மென்பொருளை நீக்குவதற்கு கம்ப்யூட்டரின் அமைப்புகள் பகுதிக்கு சென்று மென்பொருள்களை அகற்றுவோம் மற்றும் அளிப்போம் அப்படி செய்வதன் மூலம் மென்பொருள் மட்டுமே அகற்றப்பட்டு இருக்குமே ஆனால் அதன் தேவை இல்லாத தற்காலிகமான பொருள்கள் அனைத்தும் நிரந்தரமாக C Drive இல் தங்கிவிடுகின்றனதற்காலிகமாக பொருட்கள் இருக்கும் இடத்தை நாம் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

Ashampoo Uninstaller 8
ஆகையால் இந்த மென்பொருளை வைத்து நாம் சுலபமாக எளிதாக பயன்படுத்தப்படாத அப்ளிகேஷன் மென்பொருள்களை அகற்றிவிட முடியும் தற்காலிகமாக தேவையில்லாத இடங்களில் அடைந்து கொண்டிருக்கும் பொருள்களை ஒரே அழுத்தத்தில் அனைத்தையும் நீக்கிவிட முடியும் இதனால் எந்த அளவு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பில் இடம் கிடைக்கின்றது என்று நமது கண்முன் அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்த மென்பொருள்.
Ashampoo Uninstaller 8 Software For Free
ஆகவே இந்த ashampoo uninstaller 8 மென்பொருளின் மூலம் சுலபமாக அனைத்து விதமான அப்ளிகேஷன் மென்பொருள்களை அகற்றிவிட முடியும் நீக்கிவிட முடியும் தற்காலிகமாக இருக்கும் பொருள்களை இடத்திலிருந்து நீக்கிவிடும் இது மூலம் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் இட வசதிகள் அதிகம் கிடைக்கும் வீர மென்பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் வேகம் அதிகமாக இருப்பதை காணலாம்.
Ashampoo Uninstaller 8 Futures
- 30 days trial version available
- good software
- good perform
- easy to uninstall
- depth clean for c drive
- show on c drive space increase
- one click uninstall all software
- show to recent logged software
- show on new install software
- clean all catch and cookies files
- more future please visit official website
- check DOWNLOAD Button
ashampoo uninstaller 8 மென்பொருள் முதலில் 30 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் பின்பு பணம் செலுத்தி சாவி வாங்கி நாம் பயன்படுத்த வேண்டிய கட்டாயமாகும் ஆகையால் இந்த மென்பொருளை பணம் கொடுத்து பயன்படுத்துவதற்கு ஒரு தகுதியான மென்பொருள் ஆகும் என்பது உண்மை மற்றும் இதன் பயன்கள் இன்னும் ஏராளமான அம்சங்கள் கொண்டவை மேலும் அறிய ashampoo uninstaller 8 மென்பொருளின் பக்கத்தை காணலாம்.
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications
please visit
youtube channel
THANK YOU…