Apple Iphone Pro Max Price 2023
Apple Iphone Pro Max Price 2023
Apple Iphone Pro Max Price 2023 இந்த மொபைல் போன் எப்பொழுது இறக்குமதி ஆகும் என மக்கள் இடையில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இதைப் பற்றிய விலை பட்டியல் மற்றும் இந்த IPhone 14 போனில் சிறப்பம்சங்கள் என்ன கொடுக்கப்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.
அனைவருக்கும் வணக்கம் தோழர்களே மற்றும் தோழிகளே இந்த பதிவில் நாம் ஐபோன் பற்றிய ஒரு சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஐ போன் என்றாலே ஒரு கெத்து தான் மக்களிடையே அனைவரது மனதிலும் கவரக்கூடிய ஏராளமான சிறப்பு அம்சம் கொண்ட விஷயங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன்.
அனைவரது மனதிலும் ஒரு ஆசை இருக்கும் இல்லையென்றால் இனிமேல் ஆசை வர காரணமாக இருக்கும் இந்த ஐபோன் மத்தியில்.
என்னதான் ஐபோன் விலை அதிகபட்சம் 50,000 அல்லது 80,000 முதல் ஒரு லட்சம் இருந்து 2 லட்சம் வரை ஐபோன் விலை இருந்தாலும் மக்கள் அனைவரும் இந்த ஐபோனை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
IPhone 14 Pro
அப்படி என்ன இந்த ஐபோனில் கொடுக்கப்பட்டுள்ளன என்று கேட்டால் எதுவுமே கொடுக்கவில்லை என்றே கூறலாம் ஏனெனில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.
அவை டைனமிக் நாச் என கூறப்படும் நாட் டிசைன் உள்ள ஒரு போனாக இது உருவாக்கப்பட்டுள்ளது இந்த நாச் இல் முன்பக்க செல்பி கேமரா மற்றும் பிராக்சிமிட்டி சென்சார் மற்றும் ஒரு சில அனிமேஷன் முன்பக்க கேமராவை சுற்றி எஸ் எம் எஸ் அல்லது நோட்டிபிகேஷன் இதுபோல் ஏதேனும் வருகையில் கால் வரும் பொழுதும் கேமரா பகுதியின் மேல் ஒரு அனிமேஷன் தோன்றப்படும்.
இதை மட்டுமே புதிதாக கொடுக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய அம்சங்கள் என்று நாம் கூறலாம் இருந்தாலும் பின்பக்க கேமராவில் 48 மெகாபிக்சல் கொண்ட கேமராவை இதுவரையிலும் கொண்டு வராமல் இப்பொழுது கொண்டு வருகையில் கேமரா கிளாரிட்டி மிகவும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த ஃபோனில் IPhone 13 இல் கொடுக்கப்பட்ட அதே பிராசசர் கொடுத்துள்ளார்கள் ஆப்பிள் ஐபோன் தரப்பில் இருந்து பழைய பிராஸசர் இதே புதிய போனில் நாங்கள் பயன்படுத்தி இருந்தாலும் பழைய ஃபோன்களை விட இந்த ஐபோனில் சிறிது மாற்றங்கள் உங்களால் பார்க்க முடியும் என ஆப்பிள் தரப்பில் கூறுகிறார்கள்.
இவை அனைத்து மட்டுமே ஒரு சில மாற்றங்கள் வேறு எந்த மாற்றமும் இந்த ஆப்பிள் ஐபோனில் கொடுக்கவில்லை என்பது ஒரு முக்கியமான பகுதியாகும்.
இதில் விலை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகளைப் பற்றி இப்பொழுது தெளிவாக கீழே நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Price Details
- iPhone 14 79900 Rs
- iPhone 14 Plus 89900 Rs
- iPhone 14 Pro 1,29,900 Rs
- iPhone 14 Pro Max 1,49,900 Rs
இவ்வளவு தூரம் விலை அதிகமாக இருக்கும் நிலையில் இப்பொழுது வந்த இந்த மாடல் IPhone 14 , IPhone 14 Pro , IPhone 14 Max , IPhone 14 Pro Max என்ற நான்கு மாடல்கள் இறக்குமதி ஆகின்றன இதில் மினி வெர்ஷன் இல்லை என்று தெளிவாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Specification
என்னதான் நாம் ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சங்கள் கொடுத்து இந்த ஆப்பிள் ஐபோன் வாங்கினாலும் அவர்கள் வழக்கம் போல் செய்வது ஒன்று செய்து இருக்கிறார்கள் என்னவென்றால் சார்ஜர் கொடுப்பதில்லை நாம் தனியாக வெளியே வாங்க வேண்டும்.
இந்த ஒரு செய்தி ஆப்பிள் போன் மினி வெர்ஷன் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலாக இருக்கின்றன. இந்த விலைக்கு இந்த போன்களை நீங்கள் வாங்குவீர்களா என கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.
ஆப்பிள் ஐபோன் இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதன் விலை அதிகமாக இருந்தாலும் நீங்கள் வாங்குவீர்களா இல்லையா நீங்கள் ஒரு ஆப்பிள் பயன்படுத்தும் ஒரு நபராக இருந்தால் உங்களுக்கு உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன் இந்த பக்கத்தை நீங்கள் உங்களது நண்பர்களுக்கு சோசியல் மீடியா மூலம் நீங்கள் பகிருங்கள் மற்றும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி.