Airtel Xstream Vs Jio Giga Fiber Best Broadband? In Tamil
Airtel Xstream Vs Jio Giga Fiber Best Broadband? In Tamil
Airtel Xstream Fiber Vs Jio Giga Fiber Best Broadband For You? In Tamil | Every Detail Compared Best Broadband For You? ஜியோ பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு மற்றும் எதில் என் இன்டர்நெட் வேகம் அதிகம் கிடைக்கும் எந்தப் பைபரில் அதிகம் லாபம் பெறலாம் இரண்டிற்கும் நடுவில் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பொதுவாக அனைவருமே ஜியோ பயன்படுத்தி வருகின்றோம் ஆகையால் ஜியோ வருகையை அடுத்து ஏர்செல் என்ற நிறுவனமே செயல்படாமல் போனது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஏர்டெல் வோடபோன் ஐடியா பிஎஸ்என்எல் ஆகிய நெட்வொர்க் மட்டுமே செயல்பட்டு வருகின்றது ஆகையால் ஜியோவுக்கு போட்டியாக 4 கம்பெனி தரப்பினரும் போட்டிப்போட்டு நிறைய இன்டர்நெட் வேகம் அதிவேக இன்டர்நெட் குறைந்த விலையில் அனைவருக்குமே கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ இரு தரப்பினரும் 3300 ஜிபி அளவில்லா இன்டர்நெட் பயன்பாட்டிற்கு வழங்குகிறார்கள் ஆகையால் நாம் எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு சின்ன குழப்பம் அனைவர் மனதிலும் இருப்பது உண்மையே.
Airtel Network
1 ஜிபி டேட்டா ஏர்டெல் இல் 200 ரூபாய் கொடுத்து பயன்படுத்தியது அனைவருக்கும் ஒரு ஞாபகத்தை ஒரு ஏற்படுத்தியிருக்கும் அப்படிப்பட்ட ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் இன்டர்நெட் சாதனத்தை வாங்கினாள் வருங்காலத்தில் அதிக விலை கொடுத்து இன்டர்நெட்டை பயன்படுத்துவது போல் நமக்குத் தோன்றலாம் ஆகையால் ஜியோ ஆரம்பகட்ட காலத்திலிருந்தே மலிவு விலையில் மற்றும் இலவசமாகவும் இன்டர்நெட் மட்டும் அலைபேசிகளை கொடுத்து வருகின்றனர் ஆகையால் ஜியோ பைபர் மாறுவதை நன்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ பைபர் இல் என்ன பயன்கள் விலையேற்றம் எந்த அளவில் உள்ளது என்ன லாபம் கிடைக்கின்றது இன்டர்நெட் வேகம் எந்த அளவிற்கு கிடைக்கின்றது மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என்ன பயன்கள் உள்ளது விலையேற்றம் எந்த அளவில் இருக்கிறது ஏர்டெல் பயன்படுத்துவதால் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கிறது என்று அனைத்தையுமே இப்பொழுது உங்களால் பார்க்க முடியும்.

Airtel Xstream Fiber Vs Jio Giga Fiber
ஜியோ பைபர் இல் என்ன பயன்கள் விலையேற்றம் எந்த அளவில் உள்ளது என்ன லாபம் கிடைக்கின்றது இன்டர்நெட் வேகம் எந்த அளவிற்கு கிடைக்கின்றது மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என்ன பயன்கள் உள்ளது விலையேற்றம் எந்த அளவில் இருக்கிறது ஏர்டெல் பயன்படுத்துவதால் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கிறது என்று அனைத்தையுமே இப்பொழுது உங்களால் பார்க்க முடியும்.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் நீங்கள் ஆர்டர் செய்த உடன் உங்கள் வீட்டில் நேரடியாக ஆட்கள் வந்து ஏர்டெல் சாதனத்தை பொருத்திவிட்டு அதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள் அனைத்து இடங்களிலும் ஏர்டெல் சாதனங்களை பெற்றுக்கொள்ளலாம் உங்களது வீட்டிலும் பொருத்திக் கொள்ளலாம் ஆகையால் ஏர்டெல் பெயர் வாங்கிய நிறுவனமாகும் மிக வருடமாக தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் ஏர்டெல் ஆகும் ஆனால் ஜியோ பைபர் பயன்படுத்த வேண்டுமானால் சிறிது கடினமான செயல்கள்தான் ஜியோ பைபர் அனைத்து இடத்திற்கும் பொருத்துவதற்கு சரியான வழிபாடுகள் அமைக்கப்படவில்லை இதற்கான வேலை வழிபாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் ஜியோ பைபர் வருகை தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கலாம் தற்போதைய சூழ்நிலையில் ஜியோ பைபர் வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஜியோ பைபர் ஒரு சில டவுன் கள் மட்டுமே பொருத்தப்பட்டு வருகின்றன ஏனென்றால் அதற்கான வேலைப்பாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
service provider
- JIO PLANS
- RS 399 -30 Mbps
- RS 699-100 Mbps
- 999 RS-150 Mbps – 11 Apps 1 Year Subs Free
- Airtel PLANS
- RS 499-40 Mbps
- RS 799-100 Mbps
- 999 RS-200 Mbps – 4 Apps subs Free
Jio Fiber Advantage
ஜியோ பைபர் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு லாபம் கிடைக்கும் என்றே கூறலாம் ஜியோ பைபர் வாங்கின பிறகு இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலோ அல்லது வேண்டாம் என நினைத்தாளோ திருப்பி கொடுத்துவிடலாம் ஜியோ பைபர் சாதனத்தை நாம் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் என்று ஜியோ தரப்பினர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் ஜியோ மட்டும் ஏர்டெல் இரண்டிற்குமே இன்டர்நெட் வேகம் என்பது சரிசமமாக அதிவேக இன்டர்நெட் இருக்கின்றது என்று கூறலாம் தற்போதைய நிலைமைக்கு ஜியோ பைபர் வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாம் ஏர்டெல் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் அதாவது பெரிய சிட்டி டவுன் என்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் தாராளமாக ஜியோ பைபர் சாதனத்தை பெற்று இணைத்துக்கொள்ள முடியும் ஆனால் சாதாரண கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஜியோ பைபர் சாதனம் கிடைப்பது கொஞ்சம் கடினமானவை என்றே கூறலாம்.
ஆகையால் தற்போதைய நிலைமைக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சாதனத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஜியோ பைபர் வேலை வழிபாடுகள் முடிவடையும் வரை காத்திருப்பதுதான் நன்மை என்று நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மை.
jio மற்றும் airtel இவை இரண்டிக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும் .
jio fiber
airtel fiber
bsnl fiber
more branded fibers
choose jio or airtel best fibers your idea
more useful videos please press subscribe button more technology videos sent your mobile notifications
by www.sktechpremium.com please visit facebook twitter instagram youtube channel SK TECH PREMIUM… THANK YOU…