5G Network in India Latest News

5G Network in India Latest News

அனைவருக்கும் வணக்கம் இந்தியாவில் தற்பொழுது 5G Network in India Latest News, 5G நெட்வொர்க் Launch செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் முதல் கட்டமாக நான்கு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ இந்த நிறுவனம் 5ஜி நெட்வொர்க்கை லான்ச் (5G Network Launch in JIO India) செய்து விட்டனர்.

இந்தியாவில் முதன் முதலில் 5ஜி நெட்வொர்க் யார் முதலில் கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தற்பொழுது அவர்கள் பயிற்சி நெட்வொர்க்கை இந்தியாவில் முக்கியமாக நான்கு நகரங்களில் அறிமுகப்படுத்தினர்.

மிக விரைவில் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க இந்தப் 5ஜி நெட்வொர்க் அறிமுக படுத்தப்படும் என ஜியோ தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்படுகின்றது.இந்நிலையில் ஏர்டெல் தரப்பில் இருந்து எந்த ஒரு அப்டேட் வெளிவரவில்லை.

ADVERTISEMENT

5G Network India

5G Network in India Latest News

அனைவரும் அதிகபட்சம் ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தி வருகின்றனர் ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மூலம் எப்போது வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏர்டெல் தரப்பிடம் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை இதுவரையிலும்.

ஜியோ 5ஜி பயன்படுத்த புதிய சிம் கார்டுகள் பொருத்த வேண்டுமா என்று சந்தேகம் வந்து நிலையில் ஏற்கனவே பயன்படுத்துகின்ற 4ஜி ஜியோ சிம் ஐ வைத்து 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது இவை எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

ADVERTISEMENT

ஜியோ 5ஜி எந்த அளவிற்கு மிக வேகமாக நெட்வொர்க் திறனை கொண்டவை என்று இதுவரையிலும் இணையதளங்களில் யாரும் குறிப்பிடவில்லை ஆனால் ஜியோ தரப்பிடம் இருந்து எங்களது 5G நெட்வொர்க் மிகவும் அதிகமாக இருக்கும் எனவும் தகவல் வெளியிட்டு உள்ளார்கள்.

எங்களிடம் மட்டுமே ட்ரூ 5ஜி (True 5G Network)இருக்கின்றன எனவும் தகவல் கொடுத்துள்ளார்கள் இந்த அதிவேகமான 5ஜி நெட்வொர்க் நான்கு நகரங்களில் அன்லிமிட்டட் 5ஜி நெட்வொர்க் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

JIO 5G Vs Airtel 5G

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை இவை ஜியோ 5ஜி போல் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அதற்கான 5G Band விலை கொடுத்து ஜியோ மட்டுமே வாங்கியுள்ளது ஏர்டெல் விலை கொடுத்து இன்னும் 5G Band வாங்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

Vi 5G Network

Vi Network வோடபோன் தரப்பிடம் இருந்து 5G Network பற்றிய எந்த தகவலும் இதுவரையிலும் வெளியிடவில்லை 5G வருமா வராதா என்ற சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டு வந்திருக்கும் இந்த நிலையில் வோடபோன் மற்றும் ஐடியா நெட்வொர்க் இந்த 5G பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரையிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL 5G Network

பிஎஸ்என்எல் தற்பொழுது 5ஜி நெட்வொர்க் மிக விரைவில் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் என்னவென்றால் முதலில் ஃபோர் ஜி நெட்வொர்க் வர வேண்டும் பின்பு கூட 5G நெட்வொர்க் வரட்டும் என்பதை மக்கள் மனதில் ஒன்றாகியிருக்கின்றன இருந்தாலும் இந்த நிலையில் பிஎஸ்என்எல் எந்த அளவிற்கு 5G நெட்வொர்க்கை மிக விரைவில் கொண்டுவருவோம் எனவும் தகவல்கள் கொடுத்துள்ளார்கள் அடுத்த ஒரு வருடம் ஆகும் எனவும் தகவல் கொடுத்துள்ளனர்.

The 5G services will be rolled out in a phased manner. The 13 cities where 5G networks will be launched first include Ahmedabad, BengaluruChandigarhChennaiDelhiGandhinagar, GurugramHyderabad, JamnagarKolkataLucknowMumbai and Pune.

ADVERTISEMENT

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் லைக் செய்யவும் சப்ஸ்கிரைப் செய்யவும் ஷேர் செய்யவும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: