5 Best Apps For Android 2023

5 Best Apps For Android 2023

5 Best Apps For Android 2023 இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்திற்கான முதல் ஐந்து பயன்பாடுகளைப் பார்க்கலாம்.

I Face Ai

இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய புகைப்படங்களை எளிதான முறையில் எடிட் செய்து கொள்ள முடியும் பின்பு உங்களுடைய முகங்களை அழகான வடிவமைப்பில் உங்களுக்கு மாற்றி தர உதவுகிறது மேலும் கார்ட்டூன் போன்ற ஒரு சிறந்த முறையில் எளிதாக மாற்றி அமைக்கிறது.

மேலும் உங்களது சோசியல் மீடியா இணையதளங்கள் மூலம் உங்களுடைய புகைப்படங்களை மிகவும் அற்புதமாக செயல்படுத்தி அதிக லைக்குகள் வாங்கும் வகையில் உங்களுடைய புகைப்படங்களை ஒரு ஸ்டைலாக மாற்றி அமைக்கின்றன

ADVERTISEMENT

Auto Cleaner

உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனம் மிகவும் மெதுவாக வேலை செய்கிறது என்றால் அதை சரி செய்யவே ஒரு சிறந்த ஒரு அப்ளிகேஷன் உள்ளனநாம் பொதுவாக சோசியல் மீடியா போன்ற ஏராளமான அப்ளிகேஷன்களை நாம் பயன்படுத்திக் கொண்டு வருகின்றோம் அது மட்டுமில்லாமல் ஒரு சில நேரங்களில் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் சில நேரங்களில் வீடியோ கேம்கள் ஆகியவை நாம் விளையாடிக் கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் உங்களது ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனம் மிகவும் மெதுவாக செயல்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தை மிகவும் வேகமாக செயல்பட வைக்க முடியும்பேக்ரவுண்ட் இல் இருக்கும் அப்ளிகேஷன்களை முற்றிலும் அகற்றி கேட்ச் ஃபைல்களை முற்றிலும் அகற்ற உதவுகிறது ஆகையால் இதை பயன்படுத்தி அனைவரது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மொபைல் களையும் வேகமாக செயல்பட வைத்து விட முடியும்.

5 Best Apps For Android 2023

ADVERTISEMENT

Cricbuzz

இந்திய மக்கள் அனைவரும் விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் என்று கூறலாம் இப்படிப்பட்ட நமது கிரிக்கெட் விளையாட்டை நாம் சிறுவயதில் விளையாடி கொண்டு வருகின்றோம் ஆகையால்இப்பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அல்லது இந்தியா மற்றும் வேறு ஒரு நாடு ஆகிய ஒரு விளையாட்டு அரங்கத்தில் கிரிக்கெட் விளையாட்டுகள் நடந்து கொண்டு வரும் நிலையில் இரண்டு நாட்டிற்கும் உள்ள வெற்றியின் மார்க்குகள் என்னவென்று நமக்கு தெரிவதில்லை.


ஆனால் இப்பொழுது சுலபமாக கிரிக்கெட்டில் உள்ள ஸ்கோர் மார்க்குகளை நம்மால் எளிதான முறையில் இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும் எந்த நாடு முன்னிலையில் உள்ளன எந்த நாடு பின் நிலையில் உள்ளன என்பதை ஸ்கோர் மார்க்குகள் மூலம் தனித்துவமாக நமக்கு கணித்து தருகின்றன அதற்காகவே இந்த அப்ளிகேஷன் நமக்கு மிகவும் பயன்படுகின்றன.

All Recovery

நம்மில் நடைபெறும் வெளியூர் பயணங்கள் செய்து கொண்டு வரும் நிலையில் அல்லது நமது குடும்பத்தில் உள்ள கல்யாணம் மற்றும் வேறு ஏதோ ஒரு விசேஷங்கள்அல்லது நமக்கு பிடித்தவர்கள் போன்ற ஏராளமான விஷயங்களில் நாம் நமக்கு ஞாபகமாக இருக்கும் நிலையில் வீடியோ அல்லது போட்டோ மற்றும் அவர்களது மொபைல் நம்பர் ஆகியவற்றை நாம் சேகரித்து வைத்துக் கொண்டு இருந்திருப்போம்.

ADVERTISEMENT

திடீரென நமக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடக்கும் ஒரு சில தவறு விபரீதத்தில் ஏற்படக்கூடும்நஷ்டங்கள் என்னவென்றால் தெரிந்து அல்லது தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோக்கள் போன்ற போன் நம்பர்கள் ஆகியவை அழிந்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன இதனால் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் உங்களுக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோக்கள் மொபைல் நம்பர் போன்றவற்றை உங்களால் எளிதாக திரும்ப பெற முடியும்

TTSLexx

இப்பொழுது நாம் அனைவரும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன ஆகையால் இப்பொழுது 5ஜி ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அனைவரும் அனைவரும் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் அவர்களிடையே போன்கால்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதை ஒரு சில நேரங்களில் நீங்கள் கால் ரெக்கார்டர் செய்ய விரும்பினால் ரெக்கார்டு என்ற பட்டனை அழுத்தும் பொழுது எதிரே பேசிக்கொண்டிருக்கும் பயனாளருக்கு நீங்கள் ரெக்கார்ட் செய்கிறீர்கள் என்பதை உங்கள் மொபைல் போனை உங்களை போட்டு கொடுத்துவிடும்.

இப்பொழுது வரும் ஸ்மார்ட் போன் அனைத்திலும் Google Dialler கொடுக்கப்பட்டுள்ளன ஆகையால் இவைகளில் இருந்து வரும் இந்த பிரச்சனையை சரி செய்யவே இந்த அப்ளிகேஷனை நாம் பயன்படுத்தி சரி செய்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் காரணத்தை தெரிவிக்காமல் தடுப்பதே இதன் வேலையாகும்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: